வொயேஜர் 2
English: Voyager 2

வொயேஜர் 2
Voyager spacecraft.jpg
வொயேஜர் 2
இயக்குபவர்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் / JPL
திட்ட வகைFlyby
அணுகிய விண்பொருள்வியாழன் (கோள்), சனி (கோள்), யுரேனசு, நெப்டியூன்
ஏவப்பட்ட நாள்1977-08-20 14:29:00 UTC
(42 ஆண்டுகள்  5 நாட்கள் ago)
ஏவுகலம்Titan IIIE / Centaur
ஏவு தளம்Space Launch Complex 41
Cape Canaveral Air Force Station, புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடு
திட்டக் காலம்In progress (Interstellar mission)
(40 ஆண்டுகள்,  1 மாதம்,  16 நாட்கள் elapsed)
வியாழன் (கோள்) flyby
(completed 1979-08-05)
சனி (கோள்) flyby
(completed 1981-09-25)
யுரேனசு flyby
(completed 1986-02-25)
நெப்டியூன் flyby
(completed 1989-10-02)
NASA Voyager website
நிறை721.9 kg (1,592 lb)
திறன்420 W (3 RTGs)
References:
[1]


வொயேஜர் 2 (Voyager 2) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 ஆம் ஆண்டு ஆகத்து 20 ஆம் நாள் சூரியக் குடும்பம் மற்றும் விண்மீன்களிடை ஊடகம் ஆகியவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணாய்வி ஆகும். 722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் வொயேஜர் 1 ஏவப்படுவதற்கு முன்னதாக ஏவப்பட்ட போதிலும் வொயேஜர் 1 வேகமாகப் பயணித்ததால் முந்திவிட்டது. இன்று வரை 42 ஆண்டுகள்  5 நாட்கள் அதாவது 25 ஆகத்து 2019 வரை இது விண்வெளியில் பூர்த்தி செய்துள்ளது.

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. "VOYAGER:Mission Information". NASA (1989). பார்த்த நாள் January 2, 2011.
Other Languages
Afrikaans: Voyager 2
Alemannisch: Voyager 2
العربية: فوياجر 2
azərbaycanca: Voyacer 2
تۆرکجه: وویجر ۲
žemaitėška: Voyager 2
беларуская: Вояджэр-2
беларуская (тарашкевіца)‎: Вояджэр-2
български: Вояджър 2
বাংলা: ভয়েজার ২
bosanski: Voyager 2
català: Voyager 2
čeština: Voyager 2
Cymraeg: Voyager 2
dansk: Voyager 2
Deutsch: Voyager 2
Ελληνικά: Βόγιατζερ 2
English: Voyager 2
Esperanto: Voyager 2
español: Voyager 2
eesti: Voyager 2
euskara: Voyager 2
فارسی: وویجر ۲
suomi: Voyager 2
français: Voyager 2
Gaeilge: Voyager 2
galego: Voyager 2
עברית: וויאג'ר 2
hrvatski: Voyager 2
magyar: Voyager–2
հայերեն: Վոյաջեր-2
Արեւմտահայերէն: Վոյէճըր-2
Bahasa Indonesia: Voyager 2
íslenska: Voyager 2
italiano: Voyager 2
한국어: 보이저 2호
Latina: Voyager 2
Lëtzebuergesch: Voyager 2
lumbaart: Voyager 2
lietuvių: Voyager 2
latviešu: Voyager 2
മലയാളം: വോയേജർ 2
монгол: Вояжер 2
Bahasa Melayu: Voyager 2
Mirandés: Voyager 2
Plattdüütsch: Voyager 2
Nederlands: Voyager 2
norsk nynorsk: Voyager 2
norsk: Voyager 2
occitan: Voyager 2
polski: Voyager 2
português: Voyager 2
română: Voyager 2
русский: Вояджер-2
sicilianu: Voyager 2
Scots: Voyager 2
srpskohrvatski / српскохрватски: Voyager 2
Simple English: Voyager 2
slovenčina: Voyager 2
slovenščina: Voyager 2
српски / srpski: Vojadžer 2
svenska: Voyager 2
తెలుగు: వోయెజర్ 2
тоҷикӣ: Вояҷер-2
Türkçe: Voyager 2
українська: Вояджер-2
oʻzbekcha/ўзбекча: Voyager 2
Tiếng Việt: Voyager 2
Yorùbá: Voyager 2
Bân-lâm-gú: Voyager 2