வரலாறு
English: History

நிக்கோலசு கைசிசுவின் வரலாறு குறித்த வரைபடம்

வரலாறு (History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") [1] என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது [2][3]. எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அமைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம்பெறுகின்றன. வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் எனப்படுகின்றனர்.

வரலாறு ஒரு பாடப்பிரிவாகக் கருதப்படுவது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளின் வரிசைமுறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு விரிவுரையாகவும் பயன்படுகிறது. கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது [4][5].

வரலாற்று வல்லுநர்கள் சில நேரங்களில் வரலாற்றின் இயல்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றி விவாதித்ததன் மூலம், வரலாறு என்பதற்கு அதுவே ஒரு முடிவு என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளைப் பற்றிய சரியான கண்ணொட்டத்தை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் வரலாற்றைக் கருதுகின்றனர்[4][6][7][8].

வெளிப்புற ஆதாரங்கள் ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குரிய ஆர்தர் அரசனைச் சேர்ந்த கதைகள் போன்ற சில பொதுவான கதைகள் வழக்கமாக கலாச்சார பாரம்பரியங்கள் அல்லது புனைவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் வரலாற்றின் ஒழுங்குமுறை இலக்கணத்திற்குத் தேவையான தேடல் இல்லாமல் அவை உள்ளன [9][10]. மேற்கத்திய பாரம்பரியத்தில் இரோட்டோடசு என்ற 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று வல்லுநர் வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார். மேலும் சமகால வரலாற்று வல்லுநரான ஏதென்சின் துசைடைட்சும் இவரும் சேர்ந்து மனித வரலாற்றின் நவீன ஆய்வுக்கான அடித்தளங்களை உருவாக்க உதவினர். இவ்விருவரின் படைப்புக்கள் யாவும் இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கலாச்சாரம் சார்ந்த இரோட்டோடசுக்கும், இராணுவத் தளமான துசைடைட்சுக்கும் இடையேயான இடைவெளி நவீன வரலாற்று எழுத்துக்களின் கருத்துக்கு அல்லது அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான புள்ளியாக உள்ளது. ஆசியாவில், சிபிரிங் அண்டு ஆட்டம் ஆனல்சு என்ற வரலாற்று கலைக்களஞ்சியம் கி.மு. 722 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நூல்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

வரலாற்றின் தன்மை பற்றிய பல மாறுபட்ட விளக்கங்கள் பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ளன மற்றும்

Other Languages
адыгабзэ: Тарихъ
Afrikaans: Geskiedenis
Alemannisch: Geschichte
አማርኛ: ታሪክ
aragonés: Historia
Ænglisc: Stǣr
العربية: تاريخ (علم)
مصرى: تاريخ
অসমীয়া: ইতিহাস
asturianu: Historia
авар: Тарих
Aymar aru: Nayra sarnaqawi
azərbaycanca: Tarix
تۆرکجه: تاریخ
башҡортса: Тарих
Boarisch: Gschicht
žemaitėška: Istuorėjė
беларуская: Гісторыя
беларуская (тарашкевіца)‎: Гісторыя
български: История
भोजपुरी: इतिहास
bamanankan: Tariku
বাংলা: ইতিহাস
བོད་ཡིག: ལོ་རྒྱུས།
brezhoneg: Istor
bosanski: Historija
буряад: Түүхэ
català: Història
Mìng-dĕ̤ng-ngṳ̄: Lĭk-sṳ̄
нохчийн: Истори
Cebuano: Kasaysayan
کوردی: مێژوو
corsu: Storia
словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ: Їсторїꙗ
Чӑвашла: Истори
Cymraeg: Hanes
dansk: Historie
Deutsch: Geschichte
Zazaki: Tarix
Ελληνικά: Ιστορία
emiliàn e rumagnòl: Stòria
English: History
Esperanto: Historio
español: Historia
eesti: Ajalugu
euskara: Historia
estremeñu: Estória
فارسی: تاریخ
suomi: Historia
Võro: Aolugu
føroyskt: Søga
français: Histoire
arpetan: Histouère
Nordfriisk: Histoori
furlan: Storie
Frysk: Skiednis
Gaeilge: Stair
贛語: 歷史
kriyòl gwiyannen: Listwè
Gàidhlig: Eachdraidh
galego: Historia
Avañe'ẽ: Marandeko
गोंयची कोंकणी / Gõychi Konknni: Itihas
ગુજરાતી: ઇતિહાસ
Gaelg: Shennaghys
Hausa: Tarihi
客家語/Hak-kâ-ngî: Li̍t-sṳ́
עברית: היסטוריה
हिन्दी: इतिहास
Fiji Hindi: Dunia ke itihass
hrvatski: Povijest
Kreyòl ayisyen: Istwa
magyar: Történelem
հայերեն: Պատմություն
interlingua: Historia
Bahasa Indonesia: Sejarah
Interlingue: Historie
Ilokano: Pakasaritaan
ГӀалгӀай: Истори
íslenska: Saga
italiano: Storia
日本語: 歴史
Patois: Ischri
la .lojban.: citri
Jawa: Sajarah
ქართული: ისტორია
Taqbaylit: Amezruy
қазақша: Тарих
kalaallisut: Oqaluttuarisaaneq
ಕನ್ನಡ: ಇತಿಹಾಸ
한국어: 역사
къарачай-малкъар: Тарих
kurdî: Dîrok
kernowek: Istori
Кыргызча: Тарых
Latina: Historia
Ladino: Istoria
Lëtzebuergesch: Geschicht
лакку: Тарих
лезги: Тарих
Lingua Franca Nova: Istoria
Limburgs: Historie
Ligure: Stöia
lumbaart: Stòria
lingála: Lisoló
lietuvių: Istorija
latgaļu: Viesture
latviešu: Vēsture
Basa Banyumasan: Sejarah
Malagasy: Tantara
олык марий: Эртыш
македонски: Историја
മലയാളം: ചരിത്രം
монгол: Түүх
ဘာသာ မန်: ဝၚ်
मराठी: इतिहास
Bahasa Melayu: Sejarah
Malti: Storja
Mirandés: Stória
မြန်မာဘာသာ: သမိုင်း
مازِرونی: بگذشتی
Nāhuatl: Huahpacayotl
Napulitano: Storia
Plattdüütsch: Historie
Nedersaksies: Geschiedenis
नेपाली: इतिहास
नेपाल भाषा: इतिहास
Nederlands: Geschiedenis
norsk nynorsk: Historie
norsk: Historie
Novial: Historie
Nouormand: Histouère
Sesotho sa Leboa: Ditiragalo
occitan: Istòria
Livvinkarjala: Histourii
Oromoo: Seenaa
Ирон: Истори
ਪੰਜਾਬੀ: ਇਤਿਹਾਸ
Kapampangan: Amlat
Papiamentu: Historia
Picard: Histoère
Deitsch: Gschicht
Pälzisch: Geschichte
Norfuk / Pitkern: Histrei
polski: Historia
پنجابی: تریخ
Ποντιακά: Ιστορία
پښتو: پېښليک
português: História
Runa Simi: Wiñay kawsay
rumantsch: Istorgia
română: Istorie
armãneashti: Istorie
tarandíne: Storie
русский: История
русиньскый: Історія
संस्कृतम्: इतिहासः
саха тыла: История
sardu: Istòria
sicilianu: Storia
Scots: History
سنڌي: تاريخ
srpskohrvatski / српскохрватски: Historija
සිංහල: ඉතිහාසය
Simple English: History
slovenčina: Dejiny
slovenščina: Zgodovina
chiShona: Nhoroondo
Soomaaliga: Taariikh
shqip: Historia
српски / srpski: Историја
Seeltersk: Geskichte
Sunda: Sajarah
svenska: Historia
Kiswahili: Historia
ślůnski: Gyszichta
తెలుగు: చరిత్ర
tetun: Istória
тоҷикӣ: Таърих
Türkmençe: Taryh
Tagalog: Kasaysayan
Tok Pisin: Histori
Türkçe: Tarih
татарча/tatarça: Тарих
ئۇيغۇرچە / Uyghurche: تارىخ
українська: Історія
اردو: تاریخ
oʻzbekcha/ўзбекча: Tarix
vèneto: Istoria
vepsän kel’: Istorii
Tiếng Việt: Lịch sử
Volapük: Jenav
walon: Istwere
Winaray: Kasaysayan
Wolof: Taariix
吴语: 歷史
isiXhosa: Imbali
მარგალური: ისტორია
ייִדיש: היסטאריע
Yorùbá: Ìtàn
Vahcuengh: Lizsij
中文: 历史
文言:
Bân-lâm-gú: Le̍k-sú
粵語: 歷史