ரைட் சகோதரர்கள்

ரைட் சகோதரர்கள்
ஓர்வில் ரைட்
வில்பர் ரைட்
1903 இல்
பிறப்பு

ஓர்வில் ரைட்: ஆகத்து 19, 1871(1871-08-19), டேட்டன், ஒகையோ
வில்பர் ரைட்: ஏப்ரல் 16, 1867(1867-04-16)

, மில்வில், இந்தியானா.
இறப்புஓர்வில் ரைட்: சனவரி 30, 1948(1948-01-30) (அகவை 76), Dayton
வில்பர் ரைட்: மே 30, 1912(1912-05-30) (அகவை 45), டேட்டன், ஒகையோ
இனம்ஜெர்மானியர், டச்சு, ஆங்கிலம்
பணிஓர்வில் ரைட்: பதிப்பாளர், மிதிவண்டி விற்பனையாளர் மற்றும் தயாரிப்பாளர், விமானக் கண்டுபிடிப்பாளர்/ விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர்
வில்பர் ரைட்: இதழாசிரியர், மிதிவண்டி விற்பனையாளர் மற்றும் தயாரிப்பாளர், விமானக் கண்டுபிடிப்பாளர்/விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர்
வாழ்க்கைத்
துணை
இல்லை (both)
Orville Wright Signature.svgWilbur Wright Signature.svg

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் (Wright brothers, ஓர்வில் ரைட் (ஆகஸ்ட் 19, 1871ஜனவரி 30, 1948), வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867மே 30 1912), என்ற இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர்.[1][2][3] முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட ரைட் பிளையர் எனும் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.[4][5][6][7] 1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப்படுத்தப்பட்டது.

Other Languages
aragonés: Chirmans Wright
العربية: الأخوان رايت
asturianu: Hermanos Wright
azərbaycanca: Rayt qardaşları
беларуская: Браты Райт
беларуская (тарашкевіца)‎: Райт (браты)
български: Братя Райт
brezhoneg: Breudeur Wright
bosanski: Braća Wright
Ελληνικά: Αδελφοί Ράιτ
Esperanto: Fratoj Wright
español: Hermanos Wright
euskara: Wright anaiak
ગુજરાતી: રાઈટ બંધુઓ
हिन्दी: राइट बंधु
hrvatski: Braća Wright
Bahasa Indonesia: Wright Bersaudara
íslenska: Wright-bræður
italiano: Fratelli Wright
日本語: ライト兄弟
한국어: 라이트 형제
Lëtzebuergesch: Bridder Wright
Lingua Franca Nova: Wright
lietuvių: Broliai Raitai
latviešu: Brāļi Raiti
मैथिली: राइट बन्धु
олык марий: Райт иза-шольо
македонски: Браќа Рајт
монгол: Ах дүү Райт
मराठी: राइट बंधू
Bahasa Melayu: Wright bersaudara
Mirandés: Armanos Wright
မြန်မာဘာသာ: ရိုက်ညီနောင်
Napulitano: Frate Wright
नेपाल भाषा: राईट दाजुकिजा
Nederlands: Gebroeders Wright
norsk nynorsk: Wright-brørne
ਪੰਜਾਬੀ: ਰਾਇਟ ਭਰਾ
Piemontèis: Frej Wright
português: Irmãos Wright
română: Frații Wright
русский: Братья Райт
sicilianu: Frati Wright
srpskohrvatski / српскохрватски: Braća Wright
Simple English: Wright brothers
slovenčina: Bratia Wrightovci
slovenščina: Brata Wright
српски / srpski: Браћа Рајт
татарча/tatarça: Rayt bertuğannar
ئۇيغۇرچە / Uyghurche: ئاكا-ئۇكا رايتلار
українська: Брати Райт
Tiếng Việt: Anh em nhà Wright
吴语: 莱特兄弟
хальмг: Братья Райт
中文: 莱特兄弟
Bân-lâm-gú: Wright hiaⁿ-tī
粵語: 萊特兄弟