மிதிவண்டி

ஒரு பந்தய மிதிவண்டி

மிதிவண்டி (தமிழகப் பேச்சு வழக்கு:சைக்கிள்) மிதிக்கட்டைகளில் கால்களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகளில் ஒன்றன் பின் ஒன்றாக இரு சக்கரங்கள் ஒரே தளத்தில் ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். முன் சக்கரத்தை இடமும் வலமுமாக கையால் திருப்பும் படி அமைப்புள்ள கட்டுப்பாட்டுத் தண்டு இருக்கும். மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின. தற்பொழுது உலகெங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மிதிவண்டிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக சீனாவிலும் நெதர்லாந்திலும் போக்குவரத்திற்கான முதன்மையான வண்டியாக உள்ளது. உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885 இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை [1]. போக்குவரத்து தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் உடல் உறுதியை காப்பதற்காகவும் பாதுகாவற் பணிப் பயன்பாடுகளுக்காகவும் அஞ்சல் சேவைகளுக்கும் மிதிவண்டி விளையாட்டுக்களுக்கும் மிதிவண்டிகள் பயன்படுகின்றன.

சிறுவர் சிறுமியர் ஓட்டி விளையாடும் மிதிவண்டி
Other Languages
адыгабзэ: Къушъхьэфачъ
Afrikaans: Fiets
Alemannisch: Fahrrad
አማርኛ: ብስክሌት
aragonés: Bicicleta
العربية: دراجة هوائية
asturianu: Bicicleta
azərbaycanca: Velosiped
башҡортса: Велосипед
Boarisch: Radl (Foarzeig)
žemaitėška: Dvėratis
беларуская: Веласіпед
беларуская (тарашкевіца)‎: Ровар
български: Велосипед
भोजपुरी: साइकिल
brezhoneg: Marc'h-houarn
bosanski: Bicikl
ᨅᨔ ᨕᨘᨁᨗ: ᨔᨛᨙᨄᨉ
буряад: Велосипед
català: Bicicleta
Mìng-dĕ̤ng-ngṳ̄: Kă-dăk-chiă
Tsetsêhestâhese: Amo'a'óvâhtsestôtse
کوردی: پایسکل
čeština: Jízdní kolo
kaszëbsczi: Kòło
Чӑвашла: Велосипед
Cymraeg: Beic
dansk: Cykel
Deutsch: Fahrrad
Ελληνικά: Ποδήλατο
English: Bicycle
Esperanto: Biciklo
español: Bicicleta
eesti: Jalgratas
euskara: Bizikleta
فارسی: دوچرخه
Võro: Jalgratas
Na Vosa Vakaviti: Basikeli
français: Bicyclette
Frysk: Fyts
Gaeilge: Rothar
贛語: 腳踏車
Gàidhlig: Rothair
galego: Bicicleta
Bahasa Hulontalo: Rasipede
客家語/Hak-kâ-ngî: Kiok-tha̍p-chhâ
עברית: אופניים
हिन्दी: सायकिल
hrvatski: Bicikl
hornjoserbsce: Koleso
magyar: Kerékpár
հայերեն: Հեծանիվ
interlingua: Bicycletta
Bahasa Indonesia: Sepeda
Interlingue: Bicicle
Ilokano: Bisikleta
Ido: Biciklo
íslenska: Reiðhjól
italiano: Bicicletta
日本語: 自転車
Patois: Baisikl
Basa Jawa: Pit
ქართული: ველოსიპედი
Qaraqalpaqsha: Velosiped
Kabɩyɛ: Cɛɛcɛ
қазақша: Велосипед
ಕನ್ನಡ: ಸೈಕಲ್
한국어: 자전거
कॉशुर / کٲشُر: سایکٕل
kurdî: Duçerxe
Кыргызча: Велосипед
Latina: Birota
Ladino: Bisikleta
Lëtzebuergesch: Vëlo
Limburgs: Fietsj
lumbaart: Spìciula
lingála: Nkíngá
lietuvių: Dviratis
latviešu: Divritenis
Malagasy: Bisikileta
Baso Minangkabau: Kareta angin
македонски: Велосипед
മലയാളം: സൈക്കിൾ
मराठी: सायकल
Bahasa Melayu: Basikal
Malti: Rota
Mirandés: Becicleta
မြန်မာဘာသာ: စက်ဘီး
Nedersaksies: Fietse
नेपाली: साईकल
नेपाल भाषा: बाइसाइकल
Nederlands: Fiets
norsk nynorsk: Sykkel
norsk: Sykkel
Nouormand: Bike
occitan: Bicicleta
Livvinkarjala: Polkupyörä
ଓଡ଼ିଆ: ସାଇକେଲ
ਪੰਜਾਬੀ: ਸਾਈਕਲ
Pangasinan: Bisikleta
Papiamentu: Bais
Deitsch: Beik
polski: Rower
Piemontèis: Bici
پنجابی: سیکل
português: Bicicleta
Runa Simi: Iskaymuyu
română: Bicicletă
русский: Велосипед
русиньскый: Біціґель
संस्कृतम्: द्विचक्रिका
саха тыла: Бэлисипиэт
sicilianu: Bicicletta
Scots: Bicycle
سنڌي: سائيڪل
srpskohrvatski / српскохрватски: Bicikl
සිංහල: පාපැදි
Simple English: Bicycle
slovenčina: Bicykel
Soomaaliga: Baaskiil
shqip: Biçikleta
српски / srpski: Бицикл
Basa Sunda: Sapédah
svenska: Cykel
Kiswahili: Baisikeli
ślůnski: Koło (pojazd)
తెలుగు: సైకిల్
Tagalog: Bisikleta
Türkçe: Bisiklet
татарча/tatarça: Велосипед
українська: Велосипед
اردو: سائیکل
oʻzbekcha/ўзбекча: Velosiped
vèneto: Bicicleta
Tiếng Việt: Xe đạp
West-Vlams: Vieloo
walon: Biciclete
Winaray: Bisikleta
吴语: 脚踏车
ייִדיש: ביציקל
Vahcuengh: Danci
中文: 自行車
文言: 自行車
Bân-lâm-gú: Thih-bé
粵語: 單車