மலாவி
English: Malawi

மலாவி குடியரசு
Dziko la Malaŵi, Chalo cha Malawi
த்சிகொ ல மலாவி, சலொ ச மலாவி
கொடி சின்னம்
குறிக்கோள்: ஒன்றியமும் சுதந்திரமும்
நாட்டுப்பண்: Mulungu dalitsa Malaŵi  (சிச்செவா)
"கடவுள் நம்ம நாடு மலாவியுக்கு ஆசீர்வாதம் குடுங்கள்"
தலைநகரம்லிலொங்வே
13°57′S 33°42′E / 13°57′S 33°42′E / -13.950; 33.700
பெரிய நகர் பிளான்டயர்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம் (ஆட்சி)
சிச்செவா (தேசிய)
மக்கள் மலாவியர்
அரசாங்கம் பல-கட்சி மக்களாட்சி
 •  குடியரசுத் தலைவர் ஜொய்சு பண்டா
விடுதலை ஐக்கிய இராச்சியத்திலிருந்து
 •  விடுதலை கூற்றம் ஜூலை 6 1964 
 •  குடியரசு ஜூலை 6 1966 
பரப்பு
 •  மொத்தம் 1,18,484 கிமீ2 (99வது)
45,747 சதுர மைல்
 •  நீர் (%) 20.6%
மக்கள் தொகை
 •  ஜூலை 2005 கணக்கெடுப்பு 12,884,000 (69வது)
 •  1998 கணக்கெடுப்பு 9,933,868
 •  அடர்த்தி 109/km2 (91வது)
282/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $ 7.67 பில்லியன் (143வது)
 •  தலைவிகிதம் $596 (181வது)
ஜினி (1997)50.3
உயர்
மமேசு (2007)Red Arrow Down.svg 0.437
Error: Invalid HDI value · 164வது
நாணயம் குவாச்சா (D) (MWK)
நேர வலயம் CAT (ஒ.அ.நே+2)
 •  கோடை (ப.சே) பயன்படுத்தவில்லை (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 265
இணையக் குறி .mw
1 Estimates for this country explicitly take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population and growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected.

மலாவி (Malawi) தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. வடகிழக்கே தான்சானியா, வடமேற்கே சாம்பியா, கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் மொசாம்பிக், ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். இது 'ஆப்பிரிக்காவின் இதமான இதயம்' என்ற அடைபெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது[1]. மலாவியின் மிகப் பெரிய நகரமான லிலொங்வே (Lilongwe) அதன் தலைநகரமாக இருக்கின்றது.

2016 ஜனவரி 1 வப்பட்ட கணக்கீட்டின்படி, மலாவியில் ஏறக்குறைய 17.7 மில்லியன் மக்கள் தொகை இருக்கின்றது[2]. இந்நாட்டின் தேசிய மொழியாக சிச்சேவா (Chichewa)வும், ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கின்றன[3].

இந்நாடு மிகவும் பின் தங்கிய, வறுமையான நாடுகளில் ஒன்று[4][5]. விவசாயத்தையே பெரும்பாலும் நம்பி வாழும் இந்நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது இன்னும் கேள்வி குறியாக இருக்கின்றது. மலாவியில் எயிட்ஸ் நோய் பரவும் தன்மை மிக அதிகமாக இருப்பதுடன், அதுவே இறப்பிற்கான முக்கிய காரணியாகவும் உள்ளது[6].

ஏரி மலாவி

மலாவியின் கிழக்குப் பகுதியில் ஏரி மலாவி என்று அழைக்கப்படும் ஒரு பாரிய ஏரி அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது[7]. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இது தன்சானியாவின் தெற்குப் பகுதியிலும், மொசாம்பிக்கின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளதுடன், தன்சானியாவிலும், மொசாம்பிக்கிலும் ஏரி நியாசா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஏரியானது உலகிலுள்ள ஏரிகளில் பரப்பளவில், 9 ஆவது பெரிய ஏரியாகவும்[8][9], உலகிலுள்ள நன்னீர் ஏரிகளில் 3 ஆவது ஆழமான ஏரியாகவும்[10] இருக்கின்றது. உயிரியல் பல்வகைமையில், முக்கியமாக நன்னீர் மீன் வகைகளில், மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் இந்த ஏரி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் தெரிவு செய்திருக்கும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது[11]. இந்த ஏரியின் உயிரியல் பல்வகைமையைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன[12]. இந்நாட்டின் ஊடே ஷயர் ஆறும் ஓடுகின்றது.

மேற்கோள்கள்

 1. "Malawi The Warm Heart of Africa". பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
 2. "Malawi Population". பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
 3. "Languages of the World - Malawi" (SIL International). பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
 4. UNDP (United Nations Developement Programme). "Famine in Malawi". பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
 5. "UN News Centre". UN News Centre. பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
 6. "HIV and AIDS in Malawi". Avert Organization. பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
 7. Cutter, Africa 2006, p. 142
 8. "Lakes at a Glance". Lake Net. பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
 9. "The 10 largest Lakes of the world". பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
 10. "Lake Malawi". Face of Malawi. பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
 11. "Lake Malawi National Park". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
 12. "Lake Malawi Nyasa Biodiversity Conservation Project". The World Bank Group. பார்த்த நாள் பெப்ரவரி 21, 2016.
Other Languages
Acèh: Malawi
Afrikaans: Malawi
Alemannisch: Malawi
አማርኛ: ማላዊ
aragonés: Malawi
العربية: مالاوي
مصرى: مالاوى
asturianu: Malaui
azərbaycanca: Malavi
تۆرکجه: مالاوی
башҡортса: Малави
žemaitėška: Malavis
Bikol Central: Malawi
беларуская: Малаві
беларуская (тарашкевіца)‎: Малаві
български: Малави
भोजपुरी: मलावी
Banjar: Malawi
bamanankan: Malawi
বাংলা: মালাউই
བོད་ཡིག: མ་ལ་ཝི།
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: মালাবি
brezhoneg: Malawi
bosanski: Malavi
буряад: Малави
català: Malawi
Chavacano de Zamboanga: Malawi
Mìng-dĕ̤ng-ngṳ̄: Malawi
нохчийн: Малави
Cebuano: Malawi
Tsetsêhestâhese: Malawi
کوردی: مالاوی
qırımtatarca: Malavi
čeština: Malawi
Чӑвашла: Малави
Cymraeg: Malawi
dansk: Malawi
Deutsch: Malawi
Zazaki: Malawi
dolnoserbski: Malawi
डोटेली: मलावी
ދިވެހިބަސް: މަލާވީ
eʋegbe: Malawi
Ελληνικά: Μαλάουι
English: Malawi
Esperanto: Malavio
español: Malaui
eesti: Malawi
euskara: Malawi
estremeñu: Malaui
فارسی: مالاوی
suomi: Malawi
Võro: Malawi
føroyskt: Malavi
français: Malawi
arpetan: Malavi
Nordfriisk: Malaawi
Frysk: Malawy
Gaeilge: An Mhaláiv
Gagauz: Malavi
Gàidhlig: Malabhaidh
galego: Malaui
Avañe'ẽ: Maláui
Gaelg: Malawi
Hausa: Malawi
客家語/Hak-kâ-ngî: Malawi
עברית: מלאווי
हिन्दी: मलावी
Fiji Hindi: Malawi
hrvatski: Malavi
hornjoserbsce: Malawi
Kreyòl ayisyen: Malawi
magyar: Malawi
հայերեն: Մալավի
interlingua: Malawi
Bahasa Indonesia: Malawi
Interlingue: Malawi
Igbo: Malawi
Ilokano: Malawi
Ido: Malawi
íslenska: Malaví
italiano: Malawi
日本語: マラウイ
Patois: Malaawi
Jawa: Malawi
ქართული: მალავი
Qaraqalpaqsha: Malavi
Taqbaylit: Malawi
Kabɩyɛ: Malawii
Kongo: Malawi
Gĩkũyũ: Malawi
қазақша: Малави
ಕನ್ನಡ: ಮಲಾವಿ
한국어: 말라위
kurdî: Malawî
kernowek: Malawi
Кыргызча: Малави
Latina: Malavia
Lëtzebuergesch: Malawi
лезги: Малави
Lingua Franca Nova: Malaui
Luganda: Malawi
Limburgs: Malawi
Ligure: Malawi
lumbaart: Malawi
lingála: Malawi
lietuvių: Malavis
latgaļu: Malaveja
latviešu: Malāvija
Malagasy: Malawi
Minangkabau: Malawi
македонски: Малави
മലയാളം: മലാവി
монгол: Малави
मराठी: मलावी
Bahasa Melayu: Malawi
Malti: Malawi
မြန်မာဘာသာ: မာလဝီနိုင်ငံ
مازِرونی: مالاوی
Nāhuatl: Malahui
Plattdüütsch: Malawi
नेपाली: मलावी
नेपाल भाषा: मलावी
Nederlands: Malawi
norsk nynorsk: Malawi
norsk: Malawi
Novial: Malawi
Sesotho sa Leboa: Malawi
Chi-Chewa: Malaŵi
occitan: Malawi
Livvinkarjala: Malavi
Oromoo: Maalaawwii
Ирон: Малави
ਪੰਜਾਬੀ: ਮਲਾਵੀ
Kapampangan: Malawi
Papiamentu: Malawi
पालि: मलावी
Norfuk / Pitkern: Malaawi
polski: Malawi
Piemontèis: Malawi
پنجابی: ملاوی
پښتو: مالاوي
português: Malawi
Runa Simi: Malawi
română: Malawi
русский: Малави
Kinyarwanda: Malawi
संस्कृतम्: मलावी
саха тыла: Малауи
sardu: Malawi
sicilianu: Malaui
Scots: Malawi
davvisámegiella: Malawi
Sängö: Malawïi
srpskohrvatski / српскохрватски: Malavi
Simple English: Malawi
slovenčina: Malawi (štát)
slovenščina: Malavi
chiShona: Malawi
Soomaaliga: Malaawi
shqip: Malavi
српски / srpski: Малави
SiSwati: IMalawi
Sesotho: Malawi
Seeltersk: Malawi
Sunda: Malawi
svenska: Malawi
Kiswahili: Malawi
ślůnski: Malawi
తెలుగు: మలావి
тоҷикӣ: Малави
ትግርኛ: ማላዊ
Türkmençe: Malawi
Tagalog: Malawi
Türkçe: Malavi
Xitsonga: Malawi
татарча/tatarça: Малави
chiTumbuka: Malawi
удмурт: Малави
ئۇيغۇرچە / Uyghurche: مالاۋى
українська: Малаві
اردو: ملاوی
oʻzbekcha/ўзбекча: Malavi
vèneto: Malawi
vepsän kel’: Malavi
Tiếng Việt: Malawi
Volapük: Malaviyän
Winaray: Malawi
Wolof: Malawi
吴语: 馬拉維
მარგალური: მალავი
ייִדיש: מאלאווי
Yorùbá: Màláwì
Vahcuengh: Malawi
Zeêuws: Malawi
中文: 马拉维
文言: 馬拉威
Bân-lâm-gú: Malawi
粵語: 馬拉維
isiZulu: IMalawi