பைட்டு

பைட்டு அல்லது பைட் அல்லது பைற் (Byte) என்பது தகவல் தொழில்நுட்பத்தில் 8 பிட்டுகள் கொண்ட ஓர் அலகு ஆகும். கணனியின் ஆரம்பகாலம் முதல் பைட்டு ஒரு தனி எழுத்தை குறி ஏற்ற பயன்பட்டு வருகிறது. இதனால் கணனி கட்டுமான அடிப்படை பதிவகத்தின் அடிப்படை அலகாக இது பயன்பட்டு வருகிறது.

பைட்டு ஆனது எப்பொதுமே கணனி வன்பொருளின் மீது தங்கி உள்ளது, இதற்கென ஒரு வரையறுக்கப்பட்ட ஒர் அளவு இல்லை. பயன்பாட்டுக்கு இலகுவாக 8 பிட்டுக்களை ஒரு பைட்டு ஆக கொளவதனால், இரண்டின் அடுக்குகளான 0 இலிருந்து 255 வரை பைட்டக கொள்ளக்கூடியதாக உள்ளது. நுண்செயலக வடிவமைப்பளர்கள் பைட்டிலுள்ள பிட்டுக்களின் எண்ணிக்கையை தத்தமது கணனி கட்டுமானத்திற்கேற்ப வடிவமைத்து வந்தாலும் பெரும்பாலான பிரபல்யமான கணனி கட்டுமானங்கள் 8 பிட்டுக்களையே பைட்டுக்களாக பாவித்து வருகின்றனர்.

Other Languages
Afrikaans: Greep
Alemannisch: Byte
Ænglisc: Bita
العربية: بايت
অসমীয়া: বাইট
asturianu: Byte
azərbaycanca: Bayt
تۆرکجه: بایت
башҡортса: Байт
беларуская: Байт
беларуская (тарашкевіца)‎: Байт
български: Байт
বাংলা: বাইট
bosanski: Bajt
català: Byte
čeština: Bajt
dansk: Byte
Deutsch: Byte
Ελληνικά: Byte
English: Byte
Esperanto: Bajto
español: Byte
eesti: Bait
euskara: Byte
فارسی: بایت
français: Byte
galego: Byte
עברית: בית (מחשב)
हिन्दी: बाइट
hrvatski: Bajt
magyar: Byte
հայերեն: Բայթ
interlingua: Byte
Bahasa Indonesia: Bita
íslenska: Bæti
italiano: Byte
Basa Jawa: Bita
ქართული: ბაიტი
қазақша: Байт
한국어: 바이트
Кыргызча: Байт
Lëtzebuergesch: Byte
lumbaart: Byte
ລາວ: ໄບຕ໌
lietuvių: Baitas
latviešu: Baits
олык марий: Байт
македонски: Бајт
മലയാളം: ബൈറ്റ്
Bahasa Melayu: Bait
မြန်မာဘာသာ: ဘိုက် (ကွန်ပျူတာ)
Nederlands: Byte
norsk nynorsk: Byte i informatikk
norsk: Byte
occitan: Byte
ਪੰਜਾਬੀ: ਬਾਈਟ
polski: Bajt
پنجابی: بائٹ
پښتو: بايټ
português: Byte
română: Byte
русский: Байт
sicilianu: Byte
Scots: Byte
srpskohrvatski / српскохрватски: Bajt
Simple English: Byte
slovenčina: Bajt
slovenščina: Bajt
shqip: Bajti
српски / srpski: Бајт
svenska: Byte
తెలుగు: బైట్
тоҷикӣ: Байт
ไทย: ไบต์
Türkçe: Bayt
українська: Байт
اردو: بائٹ
oʻzbekcha/ўзбекча: Bayt (toʻplam)
Tiếng Việt: Byte
Winaray: Byte
中文: 字节
Bân-lâm-gú: Byte
粵語: 字節