பிளாட்டினம்

78இரிடியம்பிளாட்டினம்தங்கம்
Pd

Pt

Ds
Pt-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
பிளாட்டினம், Pt, 78
பொருள் வரிசைதாண்டல் உலோகங்கள்s
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
10, 6, d
தோற்றம்சாம்பல் வெள்ளை
Pt,78.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
195.084(9) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f14 5d9 6s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 32, 17, 1
இயல்பியல் பண்புகள்
இயல் நிலைதிண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
21.45 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
19.77 g/cm³
உருகு
வெப்பநிலை
2041.4 K
(1768.3 °C, 3214.9 °F)
கொதி நிலை4098 K
(3825 °C, 6917 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
22.17 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வெப்ப ஆற்றல்469 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
25.86 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa1101001 k10 k100 k
வெப். நி / K2330(2550)2815314335564094
அணுப் பண்புகள்
படிக அமைப்புcubic face centered
நிலைகள்1, 2, 3, 4, 5, 6
(மென் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு2.28 (பௌலிங் அளவீடு)
அயனாக்க ஆற்றல்1st: 870 கிஜூ/மோல்
2nd: 1791 kJ/mol
அணு ஆரம்135 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
177 pm
கூட்டிணைப்பு ஆரம்128 pm
ஆரம்175 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகைparamagnetic
மின் தடைமை(20 °C) 105 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 71.6
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி(25 °C) 8.8 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மென் கம்பி)
(அறை வெ.நி) 2800 மீ/நொ
யங்கின் மட்டு168 GPa
Shear modulus61 GPa
அமுங்குமை230 GPa
பாய்சான் விகிதம்0.38
மோவின்(Moh's) உறுதி எண்4–4.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
549 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
392 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண்7440-06-4
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: பிளாட்டினம் ஓரிடத்தான்கள்
ஓரிஇ.கி.வவாழ்வுசி.முசி.ஆ
(MeV)
சி.வி
190Pt0.014%6.5×1011 yα3.18186Os
191Ptsyn2.76 dε?191Ir
192Pt0.782%Pt ஆனது 114 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
190Ptsyn50 yε?193Ir
181mPtsyn4.33 dIT0.1355e193Pt
194Pt32.967%Pt ஆனது 116 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
195Pt33.832%Pt ஆனது 117 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
195mPtsyn4.02 dIT0.1297e195Pt
196Pt25.242%Pt ஆனது 118 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
197Ptsyn19.8913 hβ-0.719197Au
197mPtsyn1.59 hIT0.3465197Pt
198Pt7.163%Pt ஆனது 120 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

பிளாட்டினம் (இலங்கை வழக்கு, பிளாத்தினம்) (ஆங்கிலம்: Platinum) என்பது Pt என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். அணுவெண் 78 கொண்ட இத் தனிமம் தனிம அட்டவணையில் 10 ஆவது நெடுங்குழுவில் உள்ளது. இதன் அணுக்கருவில் 117 நொதுமிகள் உள்ளன. இது தட்டி கொட்டி நெளியக் கூடிய, வளையக்க்கூடிய, பளபளப்பேறும் வெண் சாம்பல் நிறமுடைய மாழை (உலோகம்) ஆனால் எடை மிகுந்த ஒரு மாழை. இது பிறழ்வரிசை மாழை இனத்தைச் சேர்ந்த தனிமம். தங்கம் போலவே விலை உயர்ந்த நகை அணிகள் செய்யப் பயன்படுகின்றது.பிளாட்டினம் தங்கத்தை விட நூறுமடங்கு மதிப்பு மிக்க மாழை ஆகும். மின் கருவிகளில் உறுதியான மின்னிணைப்புதரும் மின் முனைகளாகவும், தானுந்துகளில் இருந்து வெளியேறும் கழிவு வளிமங்களில் உள்ள, சுற்றுச் சூழலுக்குத் தூய்மைக்கேடு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு (CO), நைதரசன் ஆக்சைடு போன்ற வளிமங்களை நச்சுத்தனமை குறைந்த வளிமங்களாக மாற்றவும் பிளாட்டினம் பயன்படுகின்றது. அனைத்துலக பங்குச்சந்தையில் வாங்கி-விற்கும் பொருளாகப் பயன்படுகையில் பிளாட்டினத்தின் ISO குறியீடு XPT என்பதாகும்.

Other Languages
Afrikaans: Platinum
አማርኛ: ፕላቲነም
aragonés: Platín
العربية: بلاتين
asturianu: Platín
azərbaycanca: Platin
تۆرکجه: پلاتین
беларуская (тарашкевіца)‎: Плятына
български: Платина
भोजपुरी: प्लैटिनम
brezhoneg: Platin
bosanski: Platina
català: Platí
Mìng-dĕ̤ng-ngṳ̄: Băh-gĭng
Cebuano: Platino
ᏣᎳᎩ: ᏝᏘᏅᎻ
کوردی: پلاتین
corsu: Platinu
čeština: Platina
kaszëbsczi: Platëna
Чӑвашла: Платина
Cymraeg: Platinwm
dansk: Platin
Deutsch: Platin
Ελληνικά: Λευκόχρυσος
English: Platinum
Esperanto: Plateno
español: Platino
eesti: Plaatina
euskara: Platino
فارسی: پلاتین
suomi: Platina
français: Platine
Nordfriisk: Plaatin
furlan: Platin
Gaeilge: Platanam
Gàidhlig: Platanum
galego: Platino
ગુજરાતી: પ્લેટિનમ
Gaelg: Platinum
客家語/Hak-kâ-ngî: Pha̍k-kîm
עברית: פלטינה
हिन्दी: प्लैटिनम
Fiji Hindi: Platinum
hrvatski: Platina
Kreyòl ayisyen: Platin
magyar: Platina
հայերեն: Պլատին
interlingua: Platino
Bahasa Indonesia: Platina
Ido: Platino
íslenska: Platína
italiano: Platino
日本語: 白金
la .lojban.: jinmrplati
ქართული: პლატინა
Kabɩyɛ: Platɩnɩ
Gĩkũyũ: Platinum
қазақша: Платина
한국어: 백금
kurdî: Platîn
коми: Платина
Кыргызча: Платина
Latina: Platinum
Lëtzebuergesch: Platin
Ligure: Plattino
lietuvių: Platina
latviešu: Platīns
македонски: Платина
മലയാളം: പ്ലാറ്റിനം
монгол: Цагаан алт
मराठी: प्लॅटिनम
кырык мары: Платина
Bahasa Melayu: Platinum
မြန်မာဘာသာ: ရွှေဖြူ
эрзянь: Ашо сырне
Plattdüütsch: Platin
नेपाल भाषा: प्वलाख
Nederlands: Platina
norsk nynorsk: Platina
norsk: Platina
occitan: Platin
Livvinkarjala: Platinu
ଓଡ଼ିଆ: ପ୍ଲାଟିନମ
ਪੰਜਾਬੀ: ਪਲੈਟੀਨਮ
polski: Platyna
Piemontèis: Plàtin
پنجابی: پلاٹینم
português: Platina
Runa Simi: Qullqiya
română: Platină
armãneashti: Platinâ
русский: Платина
संस्कृतम्: प्लेटिनम्
sicilianu: Plàtinu
Scots: Platinum
srpskohrvatski / српскохрватски: Platina
Simple English: Platinum
slovenčina: Platina
slovenščina: Platina
Soomaaliga: Balatiniyaam
shqip: Platina
српски / srpski: Платина
Seeltersk: Platin
Basa Sunda: Platinum
svenska: Platina
Kiswahili: Platini
тоҷикӣ: Платина
Tagalog: Platino
Türkçe: Platin
татарча/tatarça: Агалтын
ئۇيغۇرچە / Uyghurche: Platina
українська: Платина
اردو: پلاٹینم
oʻzbekcha/ўзбекча: Platina
vepsän kel’: Platin
Tiếng Việt: Platin
Winaray: Platino
吴语:
хальмг: Платинум
ייִדיש: פלאטין
Yorùbá: Platinum
Vahcuengh: Gimhau
中文:
文言:
Bân-lâm-gú: Pe̍h-kim
粵語: 白金