பிரெஞ்சு பொலினீசியா

பிரெஞ்சு பொலினீசியா
French Polynesia

Polynésie française
கொடி சின்னம்
குறிக்கோள்: "Tahiti Nui Mare'are'a"
"Liberté, Égalité, Fraternité"
நாட்டுப்பண்: La Marseillaise
தலைநகரம்
பெரிய நகர் பா
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு, தைடீயம்
அரசாங்கம் திணைக்களம் மண்டம்
 •  பிரெஞ்சு அதிபர் Nicolas Sarkozy
 •  பிரெஞ்சு பொலினீசிய அதிபர்
கசுடொன் புளோசு
 •  குடியரசின் உயர் ஸ்தானிகர் ஏன் போக்கியுட்
பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பு
 •  protectorate 1842 
 •  பிரெஞ்சு கடல்கடந்த மண்டலம் 1946 
 •  கடல்கடந்த கூட்டமைப்பு 2004 
பரப்பு
 •  மொத்தம் 4,167 கிமீ2 (173வது)
1,609 சதுர மைல்
 •  நீர் (%) 12
மக்கள் தொகை
 •  ஆகஸ்ட் 2007 கணக்கெடுப்பு 259,596[1] (176th)
 •  அடர்த்தி 62/km2 (130வது)
166/sq mi
மொ.உ.உ (கொஆச) 2003 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $4.58 பில்லியன் (தரமில்லை)
 •  தலைவிகிதம் $17,5001 (தரமில்லை)
நாணயம் CFP franc (XPF)
நேர வலயம் (ஒ.அ.நே-10)
அழைப்புக்குறி 689
இணையக் குறி .pf
1. 2003 மதிப்பீடு

பிரெஞ்சு பொலினீசியா (French Polynesia) தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பாகும். இது பிரபலமானதும் மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட சொசைட்டீ தீவுக் குழுமத்தின் டெஹீட்டி உடபட சில பொலினீசிய தீவுக்குக்ழுமங்களை உள்ளடக்கியது. இம்மண்டலத்தின் தலைநகரம் பபீட்டீ டெஹீட்டி தீவில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் ஒன்றிணந்த பகுதியாக இல்லாவிடாலும் 2007 ஆம் ஆண்டு வரை கிளிப்பிற்றோன் தீவு பிரெஞ்சு பொலினீசியாவை மையமாகக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது.

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. (பிரெஞ்சு) Institut Statistique de Polynésie Française (ISPF). "Recensement de la population 2007" (PDF). பார்த்த நாள் 2007-12-02.

17°32′S 149°34′W / 17°32′S 149°34′W / -17.533; -149.567

Other Languages
Afrikaans: Frans-Polinesië
azərbaycanca: Fransa Polineziyası
беларуская (тарашкевіца)‎: Француская Палінэзія
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: ফ্যাঞ্চ পলিনেসিয়া
brezhoneg: Polinezia C'hall
Mìng-dĕ̤ng-ngṳ̄: Huák-guók liāng Polynesia
Esperanto: Franca Polinezio
客家語/Hak-kâ-ngî: Fap-koet liâng Polynesia
Fiji Hindi: French Polynesia
Bahasa Indonesia: Polinesia Perancis
Lëtzebuergesch: Franséisch-Polynesien
Lingua Franca Nova: Polinesia Franses
кырык мары: Франци Полинези
Bahasa Melayu: Polinesia Perancis
Nederlands: Frans-Polynesië
norsk nynorsk: Fransk Polynesia
Kapampangan: French Polynesia
Norfuk / Pitkern: French Polynesia
Runa Simi: Ransis Pulinisya
davvisámegiella: Frankriikka Polynesia
srpskohrvatski / српскохрватски: Francuska Polinezija
Simple English: French Polynesia
slovenščina: Francoska Polinezija
татарча/tatarça: Француз Полинезиясе
Tiếng Việt: Polynésie thuộc Pháp