பிராங்க்ளின் ரூசவெல்ட்

பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்
Franklin Delano Roosevelt
FDR in 1933.jpg
ஐக்கிய அமெரிக்காவின் 32வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1933 – ஏப்ரல் 12, 1945
துணை குடியரசுத் தலைவர்ஜோன் கார்னர் (1933–1941),
ஹென்றி வொலஸ் (1941–1945),
ஹாரி எஸ். ட்ரூமன் (1945)
முன்னவர்ஹேர்பேர்ட் ஹூவர்
பின்வந்தவர்ஹாரி எஸ். ட்ரூமன்
நியூயோர்க்கின் 48வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 1, 1929 – டிசம்பர் 31, 1932
Lieutenantஹேர்பேர்ட் லேமன்
முன்னவர்அல்பிரட் ஸ்மித்
பின்வந்தவர்ஹேர்பேர்ட் லேமன்
தனிநபர் தகவல்
பிறப்புசனவரி 30, 1882(1882-01-30)
ஹைட் பார்க், நியூயார்க்
இறப்புஏப்ரல் 12, 1945(1945-04-12) (அகவை 63)
வோர்ம் ஸ்ப்றிங்ஸ், ஜோர்ஜியா
அரசியல் கட்சிஜனநாயகக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)எலனோர் ரூஸ்வெல்ட்
படித்த கல்வி நிறுவனங்கள்ஹார்வர்டு பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர்
சமயம்எபிஸ்கோபல் தேவாலயம்
கையொப்பம்

பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt, ஜனவரி 30, 1882 – ஏப்ரல் 12, 1945), 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் நேரடிப் பங்கு வகித்த இவர் 20ம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்காவின் மூன்று முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கணிகக்ப்படுகிறார்.

Other Languages
žemaitėška: Franklin D. Roosevelt
Bikol Central: Franklin D. Roosevelt
беларуская (тарашкевіца)‎: Франклін Дэлана Рузвэлт
Mìng-dĕ̤ng-ngṳ̄: Franklin D. Roosevelt
客家語/Hak-kâ-ngî: Franklin D. Roosevelt
hornjoserbsce: Franklin D. Roosevelt
Kreyòl ayisyen: Franklin Delano Roosevelt
Bahasa Indonesia: Franklin Delano Roosevelt
Lëtzebuergesch: Franklin D. Roosevelt
Lingua Franca Nova: Franklin Delano Roosevelt
Dorerin Naoero: Franklin D. Roosevelt
norsk nynorsk: Franklin D. Roosevelt
русиньскый: Франклін Рузвелт
srpskohrvatski / српскохрватски: Franklin Delano Roosevelt
татарча/tatarça: Franklin Delano Ruzvelt
ئۇيغۇرچە / Uyghurche: فرانكلىن روزۋېلت
oʻzbekcha/ўзбекча: Franklin Roosevelt
vepsän kel’: Ruzvel't Franklin Delano
Tiếng Việt: Franklin D. Roosevelt
Bân-lâm-gú: Franklin D. Roosevelt