பாஸ்டன்

பாஸ்டன் நகரம்
நகரம்
மேலிருந்து கீழாக, இடதிலிருந்து வலதாக: பங்கர் குன்று நினைவகத்திலிருந்து பாசுடன் வான்காட்சி; நுண்கலை அருங்காட்சியகம்; மசாசுசெட்சு அரசு மாளிகை; அறிவியலாளர் கிறித்துவின் முதல் தேவாலயம்; பாசுடன் பொது நூலகம்; ஜான் எஃப். கென்னடி தலைவர்க்குரிய நூலகம் மற்றும் அருங்காட்சியகம்; தெற்கு தொடருந்து நிலையம்; பாசுடன் பல்கலைக்கழகமும் சார்லசு ஆறும்; ஆர்னால்டு மரவியல் பூங்கா; பென்வே பூங்கா; இறுதியாக பாசுடன் பொதுப் பூங்கா
 • மேலிருந்து கீழாக, இடதிலிருந்து வலதாக: பங்கர் குன்று நினைவகத்திலிருந்து பாசுடன் வான்காட்சி; நுண்கலை அருங்காட்சியகம்; மசாசுசெட்சு அரசு மாளிகை; அறிவியலாளர் கிறித்துவின் முதல் தேவாலயம்; பாசுடன் பொது நூலகம்; ஜான் எஃப். கென்னடி தலைவர்க்குரிய நூலகம் மற்றும் அருங்காட்சியகம்; தெற்கு தொடருந்து நிலையம்; பாசுடன் பல்கலைக்கழகமும் சார்லசு ஆறும்; ஆர்னால்டு மரவியல் பூங்கா; பென்வே பூங்கா; இறுதியாக பாசுடன் பொதுப் பூங்கா
அலுவல் சின்னம் பாஸ்டன் நகரம்
சின்னம்
Location in Suffolk County in Massachusetts, USA
Location in Suffolk County in Massachusetts, USA
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்மசாசுசெற்ஸ்
கவுண்டிசஃபோக்
Settled1630
Incorporated (city)1822
அரசு
 • மேயர்தோமஸ் மெனினோ
பரப்பளவு
 • நகரம்[.6
 • நிலம்48.4
 • நீர்41.2
 • Metro4,511.5
ஏற்றம்141
மக்கள்தொகை (2006)[1][2]
 • நகரம்5,90,763
 • அடர்த்தி12,327
 • நகர்ப்புறம்43,13,000
 • பெருநகர்44,55,217
நேர வலயம்Eastern (ஒசநே-5)
 • கோடை (பசேநே)Eastern (ஒசநே-4)
தொலைபேசி குறியீடு617 / 857
FIPS25-07000
GNIS feature ID0617565
இணையதளம்www.cityofboston.gov

பாஸ்டன் (இலங்கை வழக்கு: பொஸ்ரன்) அமெரிக்காவின் மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மக்கள்தொகையின்படி ஐக்கிய அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் பொதுநலவாயத்தின் மிகப் பெரும் நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.[3] மாசச்சூசெட்சில் கவுன்டி அரசு 1999இல் கலைக்கப்படும் வரை பாஸ்டன் சஃபோக் கவுன்ட்டியின் தலைமையிடமாகவும் இருந்தது. 48 square miles (124 km2) பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 2014இல் 655,884 உடன் [4] நியூ இங்கிலாந்தின் மிகப் பெரும் நகரமாகவும் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 24வது பெரிய நகரமாக உள்ளது.[5] இதனை மையமாகக் கொண்ட பெருநகர பாஸ்டன் மக்கள்தொகை 4.7 மில்லியனாக உள்ளது.[6]

ஐக்கிய அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றான பாஸ்டன், சாமுத் மூவலந்தீவில் 1630இல் இங்கிலாந்திலிருந்து புலம்பெயர்ந்த தூய்மையாளர்களால் நிறுவப்பட்டது.[7][8] பாஸ்டன் படுகொலை, பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம், பங்கர் ஹில் சண்டை, பாசுடன் முற்றுகை போன்ற அமெரிக்கப் புரட்சியின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தேறியுள்ளன. பெரிய பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகும் இந்த நகரம் முதன்மைத் துறைமுகமாகவும் தயாரிப்பு மையமாகவும் விளங்கியது; கல்வி மற்றும் பண்பாட்டு மையமாகவும் விளங்கி வருகின்றது.[9][10] கடலடி நிலமீட்பு மற்றும் நகராட்சி ஒன்றிணைப்பு மூலமாக பாஸ்டன் சாமுத் மூவலந்தீவிற்கப்பாலும் விரிவடைந்து வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது; பானுவல் கூடம் மட்டுமே ஆண்டுக்கு 20 மில்லியனுக்கும் கூடுதலானப் பயணிகளை ஈர்க்கின்றது.[11] பாஸ்டனில் தான் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பொதுப் பள்ளி, பாஸ்டன் இலத்தீன் பள்ளி (1635),[12] முதல் சுரங்க இரயில்பாதை அமைப்பு (1897),[13] மற்றும் முதல் பொதுப் பூங்கா (1634) அமைந்தன.

இப்பகுதியிலுள்ள பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாஸ்டனை உயர்கல்விக்கான பன்னாட்டு மையமாக ஆக்கியுள்ளன. சட்டம், மருத்துவம், பொறியியல், மற்றும் வணிகவியல் கல்விக்கு முதன்மை சேரிடமாக பாஸ்டன் விளங்குகின்றது. புத்தாக்கத்திற்கும் தொழில் முனைவிற்கும் பாஸ்டன் உலகிற்கு முன்னோடியாக விளங்குகின்றது.[14][15] பாஸ்டனின் பொருளாதாரத்தில் நிதியம்,[16] தொழில்முறை வணிக சேவைகள், உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மற்றும் அரசு செயல்பாடுகள் முதன்மையாக உள்ளன.[17] இங்குள்ள குடும்பங்கள் நாட்டிலேயே மிகுந்த ஈகைக்குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர்;[18] பேண்தகுநிலை மற்றும் முதலீட்டில் இங்குள்ள நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.[19] உலகின் வாழத்தகுந்த நகரப் பட்டியல்களில் முதலிடங்களைப் பெற்றபோதும்[20] ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகுந்த வாழ்நிலைச் செலவு கொண்ட நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.[21]

 • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

 1. "Annual Estimates of the Population of Metropolitan and Micropolitan Statistical Areas: ஏப்ரல் 1, 2000 to July 1, 2006". U.S. Census Bureau (2006). பார்த்த நாள் 2007-03-20.
 2. "2007 Census Estimates". U.S. Census Bureau (2006). பார்த்த நாள் 2007-03-25.
 3. "Population and Housing Occupancy Status: 2010 – State – County Subdivision 2010 Census Redistricting Data (Public Law 94-171) Summary File". United States Census Bureau (2010). பார்த்த நாள் March 4, 2013.
 4. Data Access and Dissemination Systems (DADS). "American FactFinder - Results".
 5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2010census என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Metro population என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 7. Banner, David. "Boston History – The History of Boston, Massachusetts". SearchBoston. பார்த்த நாள் ஏப்ரல் 20, 2009.
 8. Kennedy 1994, பக். 11–12.
 9. "About Boston". City of Boston. பார்த்த நாள் May 1, 2016.
 10. Morris 2005, பக். 8.
 11. "Top 25 Most Visited Tourist Destinations in America". The Travelers Zone (May 10, 2008). பார்த்த நாள் February 14, 2013.
 12. "BPS at a Glance". Boston Public Schools (March 14, 2007). மூல முகவரியிலிருந்து ஏப்ரல் 3, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் ஏப்ரல் 28, 2007.
 13. Hull 2011, பக். 42.
 14. "Venture Investment - Regional Aggregate Data". National Venture Capital Association and PricewaterhouseCoopers. பார்த்த நாள் ஏப்ரல் 22, 2016.
 15. Kirsner, Scott (July 20, 2010). "Boston is #1 ... But will we hold on to the top spot? – Innovation Economy". The Boston Globe. http://www.boston.com/business/technology/innoeco/2010/07/boston_is_1but_will_we_hold_on.html. பார்த்த நாள்: August 30, 2010. 
 16. Yeandle, Mark (March 2011). "The Global Financial Centres Index 9" (PDF). The Z/Yen Group. பார்த்த நாள் January 31, 2013.
 17. "The Boston Economy in 2010". Boston Redevelopment Authority (January 2011). மூல முகவரியிலிருந்து July 30, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 5, 2013.
 18. "Transfer of Wealth in Boston". The Boston Foundation (March 2013). பார்த்த நாள் December 6, 2015.
 19. "Boston Ranked Most Energy-Efficient City in the United States". City Government of Boston (September 18, 2013). பார்த்த நாள் December 6, 2015.
 20. "Quality of Living global city rankings 2010 – Mercer survey". மூல முகவரியிலிருந்து August 12, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 20, 2011.
 21. Heudorfer, Bonnie; Bluestone, Barry (2004). "The Greater Boston Housing Report Card" (PDF). Center for Urban and Regional Policy (CURP), Northeastern University. பார்த்த நாள் February 19, 2007.
Other Languages
Afrikaans: Boston
አማርኛ: ቦስቶን
aragonés: Boston
العربية: بوسطن
ܐܪܡܝܐ: ܒܘܣܛܘܢ
asturianu: Boston
Aymar aru: Boston
azərbaycanca: Boston
تۆرکجه: بوستون
башҡортса: Бостон
žemaitėška: Bostons
беларуская: Бостан
беларуская (тарашкевіца)‎: Бостан
български: Бостън
bamanankan: Boston
বাংলা: বস্টন
བོད་ཡིག: བོ་སེ་ཊོན།
brezhoneg: Boston
bosanski: Boston
català: Boston
Mìng-dĕ̤ng-ngṳ̄: Boston
нохчийн: Бостон
Chamoru: Boston
کوردی: بۆستن
corsu: Boston
čeština: Boston
Cymraeg: Boston
dansk: Boston
Deutsch: Boston
Zazaki: Boston
dolnoserbski: Boston
डोटेली: बोस्टन
Ελληνικά: Βοστώνη
emiliàn e rumagnòl: Boston
English: Boston
Esperanto: Bostono
español: Boston
eesti: Boston
euskara: Boston
فارسی: بوستون
suomi: Boston
føroyskt: Boston
français: Boston
Nordfriisk: Boston
Frysk: Boston
贛語: 波士頓
galego: Boston
Gaelg: Boston
Hausa: Boston
客家語/Hak-kâ-ngî: Boston
Hawaiʻi: Pokekona
עברית: בוסטון
हिन्दी: बोस्टन
hornjoserbsce: Boston
Kreyòl ayisyen: Boston, Massachusetts
հայերեն: Բոստոն
Bahasa Indonesia: Boston
Interlingue: Boston
Ilokano: Boston
Ido: Boston
íslenska: Boston
italiano: Boston
日本語: ボストン
Basa Jawa: Boston
ქართული: ბოსტონი
Taqbaylit: Boston
Gĩkũyũ: Boston
қазақша: Бостон
ಕನ್ನಡ: ಬಾಸ್ಟನ್
한국어: 보스턴
kernowek: Boston
Latina: Bostonia
Ladino: Boston
Lëtzebuergesch: Boston
Lingua Franca Nova: Boston
Ligure: Boston
lumbaart: Boston
lingála: Boston
lietuvių: Bostonas
latviešu: Bostona
олык марий: Бостон
Māori: Boston
македонски: Бостон
монгол: Бостон
मराठी: बॉस्टन
кырык мары: Бостон
Bahasa Melayu: Boston
Mirandés: Boston
မြန်မာဘာသာ: ဘော့စတွန်မြို့
नेपाल भाषा: बस्तन
Nederlands: Boston
norsk nynorsk: Boston
norsk: Boston
occitan: Boston
Ирон: Бостон
ਪੰਜਾਬੀ: ਬੌਸਟਨ
पालि: बोस्टन
polski: Boston
Piemontèis: Boston
پنجابی: بوسٹن
Ποντιακά: Βοστώνη
português: Boston
Romani: Boston
română: Boston
русский: Бостон
संस्कृतम्: बास्टन्
саха тыла: Бостон
sardu: Boston
sicilianu: Boston
Scots: Boston
srpskohrvatski / српскохрватски: Boston
Simple English: Boston
slovenščina: Boston, Massachusetts
Soomaaliga: Boston
shqip: Boston
српски / srpski: Бостон
svenska: Boston
ślůnski: Boston
తెలుగు: బోస్టన్
Türkçe: Boston
татарча/tatarça: Boston
Twi: Boston
ئۇيغۇرچە / Uyghurche: Boston
українська: Бостон
اردو: بوسٹن
oʻzbekcha/ўзбекча: Boston
vèneto: Boston
vepsän kel’: Boston
Tiếng Việt: Boston
Volapük: Boston
Winaray: Boston
吴语: 波士顿
მარგალური: ბოსტონი
ייִדיש: באסטאן
Yorùbá: Boston
中文: 波士顿
Bân-lâm-gú: Boston
粵語: 波士頓