பாங்கரா (இசை)

Dhol players.jpg

பங்கரா (பஞ்சாபி: ਭੰਗੜਾ بھنگڑا; Bhangra; pə̀ŋgɽäː) என்பது பஞ்சாபி பண்பாட்டு பின்புலத்தில் தோற்றம் பெற்ற ஒரு ஆடல் வடிவத்தையும் அதனோடு இணைந்து இசைக்கப்படும் இசை வடிவத்தையும் குறிக்கின்றது.பங்கரா பஞ்சாப் நிலப்பகுதியின் விவசாயிகளின் கொண்டாட்ட நாட்டார் ஆடல் இசை வடிவமாக தோற்றம் பெற்றது. பஞ்சாபி மக்கள் மேற்கு நாடுகளுக்கு இந்த வடிவத்தை எடுத்து சென்று, இன்று உலககெங்கும் விரும்பிக் கேட்கப்படும் ஆடப்படும் வடிவமாக இருக்கின்றது. அதன் பஞ்சாபி நாட்டார் வடிவ தோற்றத்தில் இருந்து இன்று பல புதிய நடைகளையும் மொழிகளையும் இணைத்து பங்கரா வளர்ந்து நிற்கின்றது.

Other Languages
العربية: بانغرا
català: Bhangra
Deutsch: Bhangra
español: Bhangra
suomi: Bhangra
français: Bhangra
עברית: באנגרה
हिन्दी: भांगड़ा
italiano: Bhangra
日本語: バングラ
Nederlands: Bhangra (muziek)
ਪੰਜਾਬੀ: ਭੰਗੜਾ (ਨਾਚ)
polski: Bhangra
پنجابی: پنگڑا
português: Bhangra
Simple English: Bhangra
svenska: Bhangra
اردو: بھنگڑا
中文: 巴恩格拉