நோனேன்
English: Nonane

நோனேன்
Skeletal formula of nonane
Skeletal formula of nonane with all implicit carbons shown, and all explicit hydrogens added
Ball-and-stick model of the nonane molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நோனேன் [1]
இனங்காட்டிகள்
111-84-2
Beilstein Reference
1696917
ChEBICHEBI:32892
ChEMBLChEMBL335900
ChemSpider7849
EC number203-913-4
Gmelin Reference
240576
யேமல் -3D படிமங்கள்Image
ம.பா.தநோனேன்
பப்கெம்8141
வே.ந.வி.ப எண்RA6115000
UN number1920
பண்புகள்
C9H20
வாய்ப்பாட்டு எடை128.26 g·mol−1
தோற்றம்நிறமற்ற திரவம்
மணம்பெட்ரோல் வாசனை
அடர்த்தி718 mg mL−1
உருகுநிலை
கொதிநிலை 150.4 °C; 302.6 °F; 423.5 K
மட. P5.293
ஆவியமுக்கம்1.33 kPa (at 20.0 °C)
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.405
வெப்பவேதியியல்
formation ΔfHo298−275.7–−273.7 kJ mol−1
combustion ΔcHo298−6125.75–−6124.67 kJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
393.67 J K−1 mol−1
வெப்பக் கொண்மை, C284.34 J K−1 mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

நோனேன் (Nonane) என்பது கிளைவிடாத நேர்கோட்டு வடிவிலான கரிம அணுக்கள் கொண்ட ஆல்க்கேன் ஐதரோ கார்பன் ஆகும். இச்சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C9H20 நோனேன் 35 கட்டமைப்பு சமபகுதிய வடிவங்களைக் கொண்டுள்ளது.

நோனைல் என்ற வடிவம் நோனேனுக்குப் பதிலியாகும். வளைய ஆல்க்கேனுக்கு எதிரிணையான வடிவம் வளைய நோனேன் ஆகும். (C9H18).மற்ற ஆல்க்கேன்களைப் போல் அல்லாமல் இதனுடைய பெயரில் உள்ள எண்சார் முன்னொட்டு கிரேக்கம் மொழியிலிருந்து பெறப்பட்டது அல்ல மாறாக இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும்.

மேற்கோள்கள்

  1. "nonane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information (16 September 2004). பார்த்த நாள் 6 January 2012.
Other Languages
العربية: نونان
azərbaycanca: Nonan
تۆرکجه: نونان
български: Нонан
বাংলা: ননেন
català: Nonà
čeština: Nonan
словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ: Нонанъ
dansk: Nonan
Deutsch: N-Nonan
English: Nonane
español: Nonano
eesti: Nonaan
فارسی: نونان
suomi: Nonaani
français: Nonane
magyar: Nonán
հայերեն: Նոնան
Bahasa Indonesia: Nonana
italiano: Nonano
日本語: ノナン
한국어: 노네인
kurdî: Nonan
latviešu: Nonāns
Nederlands: Nonaan
norsk: Nonan
polski: Nonan
português: Nonano
română: Nonan
русский: Нонан
srpskohrvatski / српскохрватски: Nonan
српски / srpski: Nonan
svenska: Nonan
Türkçe: Nonan
українська: Нонан
Tiếng Việt: Nônan
中文: 壬烷
Bân-lâm-gú: Nonane
粵語: 壬烷