துருக்மெனிஸ்தான்
English: Turkmenistan

துருக்மெனிசுத்தான்
Turkmenistan

Türkmenistan  (மொழி?)
கொடி சின்னம்
நாட்டுப்பண்: 
"துருக்மெனித்தானின் நாட்டுப்பண்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
அசுகாபாத்
ஆட்சி மொழி(கள்) துருக்மேனியம்[1]
மொழிகள் உருசியம்
இனக் குழு (2003)
மக்கள் துருக்மென்
அரசாங்கம் ஒருமுக தலைவர்-முறைக் குடியரசு (சட்டப்படி) ஒரு-கட்சி எதேச்சாதிகார சர்வாதிகாரம்[3] (de facto)
 •  தலைவர் குர்பாங்குலி பெர்திமுகமேதொவ்
 •  சட்டமன்றத் தலைவர் கூல்சாத் மாம்மதேவா
சட்டமன்றம் சட்டமன்றம்
அமைப்பு
 •  கீவா கானேட்டு 1511 
 •  துர்கெசுத்தான் தசோசோகு 30 ஏப்ரல் 1918 
 •  துருக்மென் சோசோகு 13 மே 1925 
 •  விடுதலை அறிவிப்பு 22 ஆகத்து 1990 
 •  சோவியத்தில் இருந்து விடுதலை 27 அக்டோபர் 1991 
 •  அங்கீகாரம் 26 டிசம்பர் 1991 
 •  நடப்பு அரசமைப்புச் சட்டம் 18 மே 1992 
பரப்பு
 •  மொத்தம் 491 கிமீ2[4] (52-வது)
188 சதுர மைல்
 •  நீர் (%) 4.9
மக்கள் தொகை
 •  2016 கணக்கெடுப்பு 5,662,544[5] (117வது)
 •  அடர்த்தி 10.5/km2 (221வது)
27.1/sq mi
மொ.உ.உ (கொஆச) 2018 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $112.659 பில்.[6]
 •  தலைவிகிதம் $19,526[6]
மொ.உ.உ (பெயரளவு) 2018 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $42.764 பில்.[6]
 •  தலைவிகிதம் $7,411[6]
ஜினி (1998)40.8
மத்திமம்
மமேசு (2017)Green Arrow Up Darker.svg 0.706[7]
உயர் · 108-வது
நாணயம் மனாத்து (TMT)
நேர வலயம் TMT (ஒ.அ.நே+5)
வாகனம் செலுத்தல் வலது
அழைப்புக்குறி +993
இணையக் குறி .tm

துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி காரகும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் "சபர்முராட் நியாசொவ்" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.

துருக்மெனிஸ்தான் வரைபடம்

மேற்கோள்கள்

  1. Turkmenistan's Constitution of 2008. constituteproject.org
  2. "Turkmenistan". CIA World Factbook. பார்த்த நாள் 25 November 2013.
  3. "Turkmenistan country profile, Political Rights and Civil Liberties". Freedom House (10 January 2018).
  4. Государственный комитет Туркменистана по статистике : Информация о Туркменистане : О Туркменистане Archived 7 January 2012 at the வந்தவழி இயந்திரம். : Туркменистан — одна из пяти стран Центральной Азии, вторая среди них по площади (491,21 тысяч км2), расположен в юго-западной части региона в зоне пустынь, севернее хребта Копетдаг Туркмено-Хорасанской горной системы, между Каспийским морем на западе и рекой Амударья на востоке.
  5. "World Population Prospects: The 2017 Revision". United Nations Department of Economic and Social Affairs, Population Division.
  6. 6.0 6.1 6.2 6.3 "Turkmenistan". International Monetary Fund. பார்த்த நாள் 2 June 2016.
  7. "2018 Human Development Report". United Nations Development Programme (2018). பார்த்த நாள் 14 September 2018.
Other Languages
адыгабзэ: Туркменистан
Afrikaans: Turkmenistan
Alemannisch: Turkmenistan
aragonés: Turkmenistán
Ænglisc: Turcmenistan
العربية: تركمانستان
asturianu: Turkmenistán
azərbaycanca: Türkmənistan
башҡортса: Төркмәнстан
Boarisch: Tuakmenien
žemaitėška: Torkmienėstans
Bikol Central: Turkmenistan
беларуская: Туркменістан
беларуская (тарашкевіца)‎: Туркмэністан
български: Туркменистан
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: তুর্কমেনিস্তান
brezhoneg: Turkmenistan
bosanski: Turkmenistan
ᨅᨔ ᨕᨘᨁᨗ: Turkmenistan
català: Turkmenistan
Chavacano de Zamboanga: Turkmenistan
Mìng-dĕ̤ng-ngṳ̄: Turkmenistan
нохчийн: Туркмени
Cebuano: Turkmenistan
qırımtatarca: Türkmenistan
čeština: Turkmenistán
kaszëbsczi: Turkmenistan
Чӑвашла: Туркменистан
Cymraeg: Tyrcmenistan
Deutsch: Turkmenistan
dolnoserbski: Turkmeńska
ދިވެހިބަސް: ތުރުކުމެނިސްތާން
eʋegbe: Turkmenistan
Ελληνικά: Τουρκμενιστάν
English: Turkmenistan
Esperanto: Turkmenio
español: Turkmenistán
euskara: Turkmenistan
estremeñu: Turkmenistán
فارسی: ترکمنستان
føroyskt: Turkmenistan
français: Turkménistan
arpetan: Turcmènistan
Nordfriisk: Turkmeenistaan
Gàidhlig: Turcmanastàn
गोंयची कोंकणी / Gõychi Konknni: तुर्कमेनिस्तान
客家語/Hak-kâ-ngî: Turkmenistan
Fiji Hindi: Turkmenistan
hrvatski: Turkmenistan
hornjoserbsce: Turkmenistan
Kreyòl ayisyen: Tirkmenistan
հայերեն: Թուրքմենստան
interlingua: Turkmenistan
Bahasa Indonesia: Turkmenistan
Interlingue: Turkmenistan
Ilokano: Turkmenistan
íslenska: Túrkmenistan
italiano: Turkmenistan
ქართული: თურქმენეთი
Qaraqalpaqsha: Tu'rkmenistan
Адыгэбзэ: Тыркуменистэн
Kabɩyɛ: Turkimenistanɩ
Gĩkũyũ: Turkmenistan
қазақша: Түрікменстан
ភាសាខ្មែរ: តួរមិនីស្ថាន
kurdî: Tirkmenistan
kernowek: Pow Turkmen
Кыргызча: Түркмөнстан
Latina: Turcomannia
Ladino: Turkmenistan
Lëtzebuergesch: Turkmenistan
Lingua Franca Nova: Turcmenistan
Limburgs: Turkmenistan
Ligure: Turkmenistan
lumbaart: Turkmenistan
lingála: Turkmenistáni
لۊری شومالی: تورکمنستان
lietuvių: Turkmėnija
latviešu: Turkmenistāna
Malagasy: Torkmenistàna
олык марий: Туркменистан
Māori: Turkmenistan
Minangkabau: Turkmenistan
македонски: Туркменистан
монгол: Туркмен
Bahasa Melayu: Turkmenistan
эрзянь: Туркмения
مازِرونی: ترکمونستون
Dorerin Naoero: Turkmenistan
Plattdüütsch: Turkmenistan
नेपाल भाषा: तर्कमेनिस्तान
Nederlands: Turkmenistan
norsk nynorsk: Turkmenistan
Novial: Turkmenistan
occitan: Turcmenistan
Livvinkarjala: Turkmenistuanu
Kapampangan: Turkmenistan
Papiamentu: Turkmenistan
Norfuk / Pitkern: Terkmenistaan
polski: Turkmenistan
Piemontèis: Turkmenistan
پنجابی: ترکمانستان
Ποντιακά: Τουρκμενιστάν
português: Turquemenistão
Runa Simi: Turkminsuyu
română: Turkmenistan
русский: Туркмения
русиньскый: Туркменістан
Kinyarwanda: Turukimenisitani
संस्कृतम्: तुर्कमिनिस्थान
саха тыла: Түркменистаан
sicilianu: Turkmenistan
davvisámegiella: Turkmenistan
srpskohrvatski / српскохрватски: Turkmenistan
Simple English: Turkmenistan
slovenčina: Turkménsko
slovenščina: Turkmenistan
chiShona: Turkmenistan
Soomaaliga: Turkmenistan
српски / srpski: Туркменистан
SiSwati: IThumekhi
svenska: Turkmenistan
Kiswahili: Turkmenistan
ślůnski: Turkmyńistan
Türkmençe: Türkmenistan
Tagalog: Turkmenistan
Türkçe: Türkmenistan
татарча/tatarça: Төрекмәнстан
chiTumbuka: Turkmenistan
удмурт: Туркмения
ئۇيغۇرچە / Uyghurche: تۈركمەنىستان
українська: Туркменістан
oʻzbekcha/ўзбекча: Turkmaniston
vepsän kel’: Turkmenistan
Tiếng Việt: Turkmenistan
West-Vlams: Turkmenistan
Volapük: Turkmenän
Winaray: Turkmenistan
хальмг: Йомудин Орн
მარგალური: თურქმენეთი
Vahcuengh: Turkmenistan
Zeêuws: Toerkmenistan
Bân-lâm-gú: Turkmenistan
粵語: 土庫曼