திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்

 • திருத்தந்தை புனித
  இரண்டாம் அருள் சின்னப்பர் (யோவான் பவுல்)
  264ஆம் திருத்தந்தை
  johannespaul2-portrait.jpg
  1993இல் இரண்டாம் அருள் சின்னப்பர் (யோவான் பவுல்) john paul 2 coa.svg
  ஆட்சி துவக்கம்16 அக்டோபர் 1978
  ஆட்சி முடிவு2 ஏப்ரல் 2005 (26 ஆண்டுகள், 168 நாட்கள்)
  முன்னிருந்தவர்திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்
  பின்வந்தவர்திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
  திருப்பட்டங்கள்
  குருத்துவத் திருநிலைப்பாடு1 நவம்பர் 1946
  ஆடேம் ஸ்தேபான் சபியா-ஆல்
  ஆயர்நிலை திருப்பொழிவு28 செப்டெம்பர் 1958
  இகுனுஸ் பாசிக்-ஆல்
  கர்தினாலாக உயர்த்தப்பட்டது26 ஜூன் 1967
  பிற தகவல்கள்
  இயற்பெயர்கரோல் யோசேப் வொய்த்திவா
  பிறப்புமே 18, 1920(1920-05-18)
  இறப்பு2 ஏப்ரல் 2005(2005-04-02) (அகவை 84)
  குடியுரிமைபோலந்து நாட்டவர்
  சமயம்கத்தோலிக்க திருச்சபை
  கையொப்பம்திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-இன் கையொப்பம்
  புனிதர் பட்டமளிப்பு
  திருவிழா22 அக்டோபர்
  ஏற்கும் சபைகத்தோலிக்கம்
  பகுப்புதிருத்தந்தை
  முத்திப்பேறு1 மே 2011
  புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
  திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்-ஆல்
  புனிதர் பட்டம்27 ஏப்ரல் 2014
  புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
  திருத்தந்தை பிரான்சிசு-ஆல்
  பாதுகாவல்உலக இளையோர் நாள்
  அருள் சின்னப்பர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

  திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் (pope st. john paul ii),[1] (இலத்தீன்: ioannes paulus pp. ii - யோவான்னெஸ் பாவுலுஸ் ii), கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவி இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர்.

  இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும்[2][3][4][5][6]. இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார்.[7] தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.[8] தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (ancient greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.[9]

 • வாழ்க்கைக் குறிப்பு
 • இரண்டாம் அருள் சின்னப்பரின் பயணங்கள்
 • அருளாளர் பட்டம்
 • புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல்
 • உலகின் மிகப்பெரும் போப் சிலை
 • ஆதாரங்கள்

திருத்தந்தை புனித
இரண்டாம் அருள் சின்னப்பர் (யோவான் பவுல்)
264ஆம் திருத்தந்தை
JohannesPaul2-portrait.jpg
1993இல் இரண்டாம் அருள் சின்னப்பர் (யோவான் பவுல்) John paul 2 coa.svg
ஆட்சி துவக்கம்16 அக்டோபர் 1978
ஆட்சி முடிவு2 ஏப்ரல் 2005 (26 ஆண்டுகள், 168 நாட்கள்)
முன்னிருந்தவர்திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்
பின்வந்தவர்திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு1 நவம்பர் 1946
ஆடேம் ஸ்தேபான் சபியா-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு28 செப்டெம்பர் 1958
இகுனுஸ் பாசிக்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது26 ஜூன் 1967
பிற தகவல்கள்
இயற்பெயர்கரோல் யோசேப் வொய்த்திவா
பிறப்புமே 18, 1920(1920-05-18)
இறப்பு2 ஏப்ரல் 2005(2005-04-02) (அகவை 84)
குடியுரிமைபோலந்து நாட்டவர்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம்திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-இன் கையொப்பம்
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா22 அக்டோபர்
ஏற்கும் சபைகத்தோலிக்கம்
பகுப்புதிருத்தந்தை
முத்திப்பேறு1 மே 2011
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்-ஆல்
புனிதர் பட்டம்27 ஏப்ரல் 2014
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிசு-ஆல்
பாதுகாவல்உலக இளையோர் நாள்
அருள் சின்னப்பர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope St. John Paul II),[1] (இலத்தீன்: Ioannes Paulus PP. II - யோவான்னெஸ் பாவுலுஸ் II), கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவி இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர்.

இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும்[2][3][4][5][6]. இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார்.[7] தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.[8] தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.[9]

Other Languages
Alemannisch: Johannes Paul II.
aragonés: Chuan-Pavlo II
Aymar aru: Juan Pawlu II
azərbaycanca: II İohann Pavel
žemaitėška: Juons Paulios II
Bikol Central: Papa Juan Pablo II
беларуская (тарашкевіца)‎: Ян Павал II
български: Йоан Павел II
brezhoneg: Yann-Baol II
bosanski: Ivan Pavao II
català: Joan Pau II
Mìng-dĕ̤ng-ngṳ̄: Gáu-huòng Ioannes Paulus 2-sié
Cebuano: Juan Pablo II
čeština: Jan Pavel II.
kaszëbsczi: Jan Paweł II
dolnoserbski: Jan Pawoł II.
español: Juan Pablo II
فارسی: ژان پل دوم
français: Jean-Paul II
Avañe'ẽ: Huã Páulo II
गोंयची कोंकणी / Gõychi Konknni: Pope John Paul II
客家語/Hak-kâ-ngî: Kau-fòng Ioannes Paulus 2-sṳ
hrvatski: Ivan Pavao II.
hornjoserbsce: Jan Pawoł II.
Bahasa Indonesia: Paus Yohanes Paulus II
Interlingue: Ioannes Paulus II
ქართული: იოანე პავლე II
Kabɩyɛ: Jean-Paul 2
Ripoarisch: Johannes Paul II.
Lëtzebuergesch: Jean-Paul II. (Poopst)
lumbaart: Giovann Paol II
lietuvių: Jonas Paulius II
Malagasy: Joany Paoly II
македонски: Јован Павле II
Bahasa Melayu: Paus Ioannes Paulus II
مازِرونی: پاپ ژان پل دوم
Plattdüütsch: Johannes Paul II.
norsk nynorsk: Pave Johannes Paul II
Nouormand: Jean-Paoul II
occitan: Joan Pau II
Kapampangan: Papa Juan Pablo II
Piemontèis: Gioann Pàul II
پنجابی: جان پال دوم
Runa Simi: Huwan Pawlu II
armãneashti: Papa Ioannis Pavlu II
русский: Иоанн Павел II
саха тыла: Иоанн Павел II
srpskohrvatski / српскохрватски: Ivan Pavao II.
Simple English: Pope John Paul II
slovenčina: Ján Pavol II.
slovenščina: Papež Janez Pavel II.
српски / srpski: Папа Јован Павле II
ślůnski: Jůn Paul II
татарча/tatarça: Иоанн Павел II
українська: Іван Павло II
oʻzbekcha/ўзбекча: John Paul II