டக்ளசு மக்கார்த்தர்

டக்ளசு மக்கார்த்தர்
சனவரி 26, 1880 – ஏப்ரல் 5, 1964 (அகவை 84)
MacArthur Manila.jpg
பிலிப்பீன்சின் மணிலாவில் டக்ளசு மக்கார்த்தர்
பிறந்த இடம்லிட்டில் ராக், அர்க்கன்சஸ்
இறந்த இடம்வாசிங்டன், டி.சி.
சார்பு ஐக்கிய அமெரிக்கா
 பிலிப்பீன்சு
பிரிவு ஐக்கிய அமெரிக்கா இராணுவம்
[[Image:|22x20px|பிலிப்பீன்சு கொடி]] பிலிப்பீனிய தரைப்படை
தரம்US-O11 insignia.svg படைத்தளபதி (அமெரிக்கத் தரைப்படை)
பீல்டு மார்ஷல் (பிலிப்பீனிய தரைப்படை)

தளபதி டக்ளசு மக்கார்த்தர் (General Douglas MacArthur, சனவரி 26, 1880 - ஏப்ரல் 5, 1964) முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், மற்றும் கொரியப் போர்களில் பங்கெடுத்த அமெரிக்கத் தளபதி ஆவார். அமெரிக்காவின் அர்க்கன்சஸ் மாநிலத்திலுள்ள லிட்டில் ராக்கில் 1880இல் பிறந்தார்; 1964இல் வாசிங்டன், டி. சி.யில் இறந்தார்.[1]

மேற்சான்றுகள்

  1. US Army Center of Military History, "Douglas MacArthur," citing Gardner, William Bell. (1983). Commanding Generals and Chiefs of Staff, 1775-1982; retrieved 2012-12-24.
Other Languages
azərbaycanca: Duqlas Makartur
беларуская: Дуглас Мак-Артур
български: Дъглас Макартър
Bahasa Indonesia: Douglas MacArthur
Lëtzebuergesch: Douglas MacArthur
Lingua Franca Nova: Douglas MacArthur
Bahasa Melayu: Douglas MacArthur
Nederlands: Douglas MacArthur
Piemontèis: Douglas MacArthur
português: Douglas MacArthur
srpskohrvatski / српскохрватски: Douglas MacArthur
Simple English: Douglas MacArthur
slovenčina: Douglas MacArthur
slovenščina: Douglas MacArthur
српски / srpski: Даглас Макартур
українська: Дуглас Макартур
Tiếng Việt: Douglas MacArthur
文言: 麥克阿瑟
Bân-lâm-gú: Douglas MacArthur