சூல்வித்தகம்
English: Placenta


Placenta
Placenta.svg
Placenta
Precursordecidua basalis, chorion frondosum


சூல்வித்தகம் (அல்லது நஞ்சுக்கொடி) (Placenta) என்பது, விருத்தியடைந்து வரும் கருவானது, தாயிடமிருந்து குருதி வழங்கல் மூலம், ஊட்டச்சத்து பெறுவதற்காகவும், கழிவுகளை அகற்றுவதற்காகவும், வளிமப் பரிமாற்றத்திற்காகவும், தாயின் கருப்பைச் சுவருடன் இணைத்து வைக்கப் பயன்படும் ஒரு உறுப்பாகும். நஞ்சுக்கொடிகள் யுதரியன் அல்லது “பிளசெண்டல்” பாலூட்டிகளுடைய வரையறுக்கும் குணாதசியமாகும். ஆனால் இவை பாம்புகள் மற்றும் பல்லிகளிலும் பாலூட்டிகள் அளவுவரை வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் காணப்பட முடியும்[1]. பிளசெண்டா என்ற வார்த்தை லத்தீன் மொழியில் கேக் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. கிரேக்க மொழியில் plakóenta/plakoúnta , plakóeis/plakoúsπλακόεις, πλακούς என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டு, “தட்டையான, பலகை-போன்ற” என்றுக் குறிக்கிறது.[2] இது மனிதர்களில் அதன் உருண்டை மற்றும் தட்டை வடிவத்தைக் குறிக்கிறது. பிரோதிரியல் (முட்டையிடும்) மற்றும் மெட்டாதிரியல் (பையுள்ள) பாலூட்டிகள் ஒரு கொரியொவிடலின் நஞ்சுக்கொடியை உற்பத்தி செய்கின்றன. கருப்பை சுவற்றுடன் இவை இணைந்திருக்கும்போது, முட்டைப் பையிலிருந்து பெறப்பட்ட ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.நஞ்சுக்கொடியானது கருவுண்டாகும் அதே விந்து மற்றும் முட்டையணுக்களிலிருந்தே உருவாகிறது. இது கருப்பகுதி (கோரியான் ஃப்ரண்டாசம்) மற்றும் தாய்மைபகுதி (டெசிடுஆ பேசலிஸ்) ஆகிய இரண்டு உட்பொருள்கள் கொண்டு ஒரு தாய்மைக்கரு உறுப்பாக வேலை செய்கிறது.

பொருளடக்கம்

Other Languages
Afrikaans: Plasenta
العربية: مشيمة
ܐܪܡܝܐ: ܫܠܝܬܐ
azərbaycanca: Cift
беларуская: Плацэнта
беларуская (тарашкевіца)‎: Пляцэнта
български: Плацента
বাংলা: অমরা
bosanski: Posteljica
català: Placenta
čeština: Placenta
Чӑвашла: Плацента
dansk: Moderkage
Deutsch: Plazenta
ދިވެހިބަސް: ވާމަސް
Ελληνικά: Πλακούντας
emiliàn e rumagnòl: Camîsa d'la madôna
English: Placenta
Esperanto: Placento
español: Placenta
eesti: Platsenta
euskara: Karen
suomi: Istukka
français: Placenta
galego: Placenta
Avañe'ẽ: Aupa
Bahasa Hulontalo: Yiliyala
עברית: שליה
हिन्दी: बीजांडासन
hrvatski: Posteljica
Kreyòl ayisyen: Plasenta
magyar: Méhlepény
հայերեն: Ընկերք
Bahasa Indonesia: Plasenta
íslenska: Legkaka
italiano: Placenta
日本語: 胎盤
ქართული: პლაცენტა
Taqbaylit: Tinefra
한국어: 태반
Кыргызча: Баланын тону
Latina: Placenta
Ligure: Plaçentæ
lietuvių: Placenta
latviešu: Placenta
македонски: Плацента
Bahasa Melayu: Plasenta
Nederlands: Placenta
norsk: Morkake
occitan: Placenta
پنجابی: اول
português: Placenta
Runa Simi: Thami
română: Placentă
русский: Плацента
Scots: Efterbirth
سنڌي: اور
srpskohrvatski / српскохрватски: Posteljica
Simple English: Placenta
slovenščina: Posteljica
shqip: Placenta
српски / srpski: Постељица
Basa Sunda: Bali (anatomi)
svenska: Moderkaka
తెలుగు: జరాయువు
ไทย: รก
Tagalog: Inunan
Türkçe: Plasenta
українська: Плацента
Tiếng Việt: Nhau thai
中文: 胎盤