சீன மாகாணங்கள்

சீனாவில் மாகாணங்கள் என்பது சீன மொழியில் ஷெங் எனப்படும் நிர்வாகப் பிரிவைக் குறிக்கிறது. மாநகரசபைகள், தன்னாட்சிப் பகுதிகள், சிறப்பு நிர்வாகப் பகுதிகள் என்பவற்றோடு மாகாணங்களும் சீனாவின் முதல் நிலை நிர்வாகப் பிரிவுகள் அல்லது மாகாணமட்ட நிர்வாகப் பிரிவுகள் எனப்படுகின்றன. சீனா தாய்வானையும் மக்கள் சீனக் குடியரசின் ஒரு மாகாணமாகக் கருதுகிறது. எனினும் இது அதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. எனவே மக்கள் சீனக்குடியரசின் 23 மாகாணமட்ட நிவாகப் பிரிவுகளில், 22 நிர்வாகப் பிரிவுகள் சீன அரசின் கீழ் உள்ளன.


Xinjiang Uyghur Autonomous RegionTibet Autonomous RegionQinghaiGansuSichuanYunnanNingxia Hui Autonomous RegionInner Mongolia Autonomous RegionShaanxiChongqing MunicipalityGuizhouGuangxi Zhuang Autonomous RegionShanxiHenanHubeiHunanGuangdongHainanHebeiHeilongjiangJilinLiaoningBeijing MunicipalityTianjin MunicipalityShandongJiangsuAnhuiShanghai MunicipalityZhejiangJiangxiFujianHong Kong Special Administrative RegionMacau Special Administrative RegionTaiwanChina administrative.gif
இப் படத்தைப் பற்றி

For a larger version of this map, see here.


மக்கள் சீனக் குடியரசு நிர்வாகப் பிரிவுகள்
பெயர்சீனம் (எளி.)பின்யின்சுருக்கம்தலைநகர்சீனம்பின்யின்பிரிவுகள்
அன்ஹுயி安徽Ānhuī皖 wǎnஹெஃபெய்合肥Héféiகவுண்டி மட்டம்
புஜியான்福建Fújiàn闽 mǐnஃபூச்சௌ福州Fúzhōuகவுண்டி மட்டம்
கான்சு甘肃Gānsù甘 gān or 陇 lǒngலாண்சூ兰州Lánzhōuகவுண்டி மட்டம்
குவாங்டாங்广东Guǎngdōng粤 yuèகுவாங்சூ广州Guǎngzhōuகவுண்டி மட்டம்
குயிசூ贵州Guìzhōu黔 qián or 贵 guìகுயியாங்贵阳Guìyángகவுண்டி மட்டம்
ஹாய்னான்海南Hǎinán琼 qióngஆய்-காவு海口Hǎikǒuகவுண்டி மட்டம்
ஹேபேய்河北Héběi冀 jìசிஜியாசுவாங்石家庄Shíjiāzhuāngகவுண்டி மட்டம்
ஹெய்லோங்ஜியாங்黑龙江Hēilóngjiāng黑 hēiஹார்பின்哈尔滨Hā'ěrbīnகவுண்டி மட்டம்
ஹெய்நான்河南Hénán豫 yùசெங்சூ郑州Zhèngzhōuகவுண்டி மட்டம்
ஹுபேய்湖北Húběi鄂 èவூஹான்武汉Wǔhànகவுண்டி மட்டம்
ஹுனான்湖南Húnán湘 xiāngசாங்ஷா长沙Chángshāகவுண்டி மட்டம்
ஜியாங்சூ江苏Jiāngsū苏 sūநாஞ்சிங்南京Nánjīngகவுண்டி மட்டம்
ஜியாங்சி江西Jiāngxī赣 gànநான்சாங்南昌Nánchāngகவுண்டி மட்டம்
ஜிலின்吉林Jílín吉 jíசாங்சுன்长春Chángchūnகவுண்டி மட்டம்
லியாவோனிங்辽宁Liáoníng辽 liáoஷென்யாங்沈阳Shěnyángகவுண்டி மட்டம்
கிங்ஹாய்青海Qīnghǎi青 qīngசினிங்西宁Xīníngகவுண்டி மட்டம்
ஷாங்ஷி陕西Shǎnxī陕 shǎn or 秦 qínசியான்西安Xī'ānகவுண்டி மட்டம்
ஷாண்டோங்山东Shāndōng鲁 lǔஜினான்济南Jǐnánகவுண்டி மட்டம்
ஷாங்ஷி山西Shānxī晋 jìnதைவான்太原Tàiyuánகவுண்டி மட்டம்
சிச்சுவான்四川Sìchuān川 chuān or 蜀 shǔசெங்டு成都Chéngdūகவுண்டி மட்டம்
யுனான்云南Yúnnán滇 diān or 云 yúnகுன்மிங்昆明Kūnmíngகவுண்டி மட்டம்
செஜியாங்浙江Zhèjiāng浙 zhèஹாங்சூ杭州Hángzhōuகவுண்டி மட்டம்
Other Languages
azərbaycanca: Çin əyalətləri
български: Провинции в КНР
Bahasa Indonesia: Daftar provinsi di Tiongkok
íslenska: Héruð Kína
македонски: Покраини во Кина
Bahasa Melayu: Wilayah di China
ਪੰਜਾਬੀ: ਚੀਨ ਦੇ ਸੂਬੇ
српски / srpski: Покрајине Кине
Kiswahili: Majimbo ya China
українська: Провінції КНР
Tiếng Việt: Tỉnh (Trung Quốc)
粵語: 省 (中國)