சியோல்
English: Seoul

서울
சௌல்
서울특별시
சௌல் துக்பியெல்ஷு
சௌல் சிறப்பு நகரம்
சோலின் நாம்தேமுன், அல்லது பெரிய தெற்கு வாயில்
சோலின் நாம்தேமுன், அல்லது பெரிய தெற்கு வாயில்
சௌல் தென்கொரியாவில் அமைந்திடம்
சௌல் தென்கொரியாவில் அமைந்திடம்
நாடுதென்கொரியா
பகுதிசௌல் தேசிய தலைநகரப் பகுதி
மாவட்டங்கள்25 கு
அரசு
 • மாநகராட்சித் தலைவர்ஓ செ-ஹூன்
 • அரசுசௌல் மாநகராட்சி அரசு
பரப்பளவு
 • நகரம்605.33
மக்கள்தொகை
 • நகரம்10
 • நகர்ப்புறம்10
 • நகர்ப்புற அடர்த்தி17
 • சௌல் இணையத்தளம் (ஆங்கிலம்)

சியோல் (ஆங்கிலம்:Seoul,கொரிய மொழி:서울) தென்கொரிய நாட்டின் தலைநகராகும்.உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.10மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வாழ்கின்றனர்.[1] சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-வடகொரிய எல்லைக்கருகே ஹான் நதியின் கரையில் அமைந்துள்ளது.சியோல் 2000வருடங்கள் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. கி.மு. 18இல், கொரியாவின் மூன்று இராச்சியங்களில் ஒன்றான பகேஜ் இராச்சியத்தில் சியோல் உருவாக்கப்பட்டது.இது ஜோஸியோன் இராஜவம்சம் மற்றும் கொரியா பேரரசு காலப்பகுதியிலும் கொரியாவின் தலைநகராகத் திகழ்ந்தது.சியோல் பெருநகர் பகுதி,நான்கு யுனெஸ்கோ மரபுரிமைத் தளங்களை கொண்டுள்ளது.சியோல் மலைகளால் சூழப்பட்டுள்ளது.நவீன அடையாளச்சினங்களான N சியோல் கோபுரம்,லோட்டே வேர்லட்(Lotte World),உலகின் இராண்டாவது பெரிய உள்ளக கரும்பொருள் பூங்கா(world's second largest indoor theme park)[2] மற்றும் நிலவொளி வானவில் செயற்கை நீரூற்று,உலகின் மிகப்பெரிய பாலம் செயற்கை நீரூற்று[3] என்பன சியோலில் அமைந்துள்ளது.

இன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதாரஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி ஹான் நதியின்அதிசயம் என அறியப்படுகின்றது.கொரியப் போரின் பின்னர்,2012ஆம் ஆண்டில் டோக்கியோ, நியூயார்க், லொஸ் ஏஞ்சலீஸ் நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமெரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.சியோல் உலகின் ஒரு முன்னணி தொழிநுட்ப மையமாகும்.[4] உலகின் முதல்தர 500 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடம் சியோலுக்கு கிடைத்துள்ளது.உலகின் பெரிய தொழிநுட்ப நிறுவனமான சேம்சங் மற்றும் எல் ஜீ(LG),எஸ் கே(SK), ஹியுன்டாய்(Hyundai) போன்ற நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளது.[5] ஜாங்னோ,மத்திய மாவட்டம் என்பன சியோலின் வரலாற்று முக்கியத்துவமான,கலாசார நிலையமாகும்.பூகோள நகர் சுட்டென்னில் ஆறாவது இடத்தில் உள்ளதுடன்,சர்வதேச விவகராங்களில் பாரியளவில் செல்வாக்குள்ள நகராக விளங்குகின்றது.உலகின் வாழத்தகுந்த பெரும் நகரங்களில் பட்டியலில் முன்நிலையில் உள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் 2012 கணிப்பீட்டின் படி நியூயார்க்,லண்டன் மற்றும் மெல்பேர்ண் நகரங்களை விடவும் வாழக்கைத்தரம் கூடிய நகராக சியோல் காணப்படுகின்றது.

சியோல் ஓர் உயர்ந்த தொழிநுட்ப உட்கட்டமைப்பைக் கொண்ட நகராகும்.[6] இது உலகின் உயர்ந்த அகலப்பபட்டை ஒளியிலை(fibre-optic broadband) ஊடுறுவலைக் கொண்டதுடன்,இதனால் 1 Gbps இலும் கூடிய உலகின் வேகமான இணையதள இணைப்பைக் கொண்டுள்ளது.[7] சியோல் புகையிரத நிலையமானது அதிவேக கொரிய ரயில் எக்பிரஸ்(KTX) இன் ஒரு முனையமாவதுடன்,சியோல் புகையிர சுரங்கப் பாதையானது உலகின் மிக நீளமான சுரங்க ரயில் வலையமைப்பாகும். சியோல் நகரம் அரக்ஸ்(AREX) புகையிர இணைப்பின் வழியாக சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.இது ஏழு வருடங்களாக(2005–2012) உலகின் மிகச்சிறந்த வானூர்தி நிலையமாக சர்வதேச வானூர்தி கவுன்ஸிலால் மதிப்பிடப்பட்டது.[8]

சியோல் 1986 ஆசிய விளையாட்டுக்கள்,1988 கோடைகால ஒலிம்பிக்,2012 பீபா உலகக்கிண்ணப் போட்டி,மற்றும் 2010 ஜீ-20 சியோல் உச்சிமாநாடு என்பவற்றை நடத்தியது.2010இல் உலகின் வடிவமைப்பு தலைநகராக,யுனெஸ்கோவின் ஒரு வடிவைமப்பு நகரான ஸியோல் தெரிவுசெய்யப்பட்டது.

Other Languages
Acèh: Seoul
Afrikaans: Seoel
Alemannisch: Seoul
አማርኛ: ሶውል
aragonés: Seúl
العربية: سول
مصرى: سول
অসমীয়া: ছিউল
asturianu: Seúl
azərbaycanca: Seul
تۆرکجه: سئول
башҡортса: Сеул
žemaitėška: Seuls
Bikol Central: Seoul
беларуская: Сеул
беларуская (тарашкевіца)‎: Сэул
български: Сеул
भोजपुरी: सियोल
Bislama: Seoul
Bahasa Banjar: Seoul
বাংলা: সিউল
བོད་ཡིག: སེ་ཨུལ།
brezhoneg: Seoul
bosanski: Seoul
буряад: Сеул
català: Seül
Mìng-dĕ̤ng-ngṳ̄: Seoul
нохчийн: Сеул
Cebuano: Seoul
کوردی: سێئول
qırımtatarca: Seul
čeština: Soul
kaszëbsczi: Seul
Чӑвашла: Сеул
Cymraeg: Seoul
dansk: Seoul
Deutsch: Seoul
Zazaki: Seul
dolnoserbski: Soul
डोटेली: सियोल
Ελληνικά: Σεούλ
English: Seoul
Esperanto: Seulo
español: Seúl
eesti: Soul
euskara: Seul
estremeñu: Seúl
فارسی: سئول
Võro: Sŏul
føroyskt: Seoul
français: Séoul
Nordfriisk: Seoul
Frysk: Seoel
Gaeilge: Súl
Gagauz: Seul
贛語: 首爾
Gàidhlig: Seoul
galego: Seúl
Avañe'ẽ: Seúl
Hausa: Seoul
客家語/Hak-kâ-ngî: Seoul
עברית: סיאול
हिन्दी: सियोल
Fiji Hindi: Seoul
hrvatski: Seul
hornjoserbsce: Seoul
Kreyòl ayisyen: Seoul
magyar: Szöul
հայերեն: Սեուլ
interlingua: Seoul
Bahasa Indonesia: Seoul
Interlingue: Seoul
Ilokano: Seoul
ГӀалгӀай: Сеул
Ido: Seoul
íslenska: Seúl
italiano: Seul
Patois: Siol
Jawa: Seoul
ქართული: სეული
Qaraqalpaqsha: Seul
Taqbaylit: Seyul
Kabɩyɛ: Sewuuli
Kongo: Seoul
қазақша: Сеул
kalaallisut: Seoul
ភាសាខ្មែរ: សេអ៊ូល
ಕನ್ನಡ: ಸೌಲ್
한국어: 서울특별시
kurdî: Sêûl
kernowek: Seoul
Кыргызча: Сеул
Latina: Seulum
Ladino: Seul
Lëtzebuergesch: Seoul
лезги: Сеул
Lingua Franca Nova: Seoul
Limburgs: Seoel
Ligure: Seoul
lumbaart: Seoul
lingála: Sɔul
لۊری شومالی: سئۊل
lietuvių: Seulas
latviešu: Seula
олык марий: Сеул
Māori: Seoul
македонски: Сеул
മലയാളം: സോൾ
монгол: Сөүл
मराठी: सोल
Bahasa Melayu: Seoul
Mirandés: Seul
မြန်မာဘာသာ: ဆိုးလ်မြို့
Dorerin Naoero: Seoul
Nāhuatl: Seul
नेपाली: सोल
नेपाल भाषा: सोल
Nederlands: Seoel
norsk nynorsk: Seoul
norsk: Seoul
Chi-Chewa: Seoul
occitan: Seol
Ирон: Сеул
ਪੰਜਾਬੀ: ਸਿਓਲ
Papiamentu: Seoul
Picard: Séoul
Norfuk / Pitkern: Soel
polski: Seul
Piemontèis: Seoul
پنجابی: سیول
پښتو: سیول
português: Seul
Runa Simi: Siyul
rumantsch: Seoul
română: Seul
tarandíne: Seul
русский: Сеул
русиньскый: Соул
саха тыла: Сеул
sicilianu: Seoul
Scots: Seoul
srpskohrvatski / српскохрватски: Seul
Simple English: Seoul
slovenčina: Soul
slovenščina: Seul
chiShona: Seoul
Soomaaliga: Seoul
shqip: Seuli
српски / srpski: Сеул
Basa Sunda: Seoul
svenska: Seoul
Kiswahili: Seoul
ślůnski: Seul
тоҷикӣ: Сеул
ไทย: โซล
Türkmençe: Seul
Tagalog: Seoul
Tok Pisin: Sol
Türkçe: Seul
татарча/tatarça: Seul
українська: Сеул
اردو: سؤل
oʻzbekcha/ўзбекча: Seul
vèneto: Seul
vepsän kel’: Seul
Tiếng Việt: Seoul
Volapük: Söul
Winaray: Seoul
吴语: 首尔
მარგალური: სეული
ייִדיש: סעאל
Yorùbá: Seoul
Vahcuengh: Soujwj
中文: 首爾
粵語: 首爾