சியேரா லியோனி

சியேரா லியோனிக் குடியரசு
Republic of Sierra Leone
கொடி Coat of Arms
குறிக்கோள்: "ஐக்கியம் - விடுதலை - நீதி"
நாட்டுப்பண்:  High We Exalt Thee, Realm of the Free
தலைநகரம்
and largest city
பிறீடவுண்
8°31′N 13°15′W / 8°31′N 13°15′W / 8.517; -13.250
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள் சியேரா லியோனியன்
அரசாங்கம் குடியரசு
 •  [[:en:List of Presidents of Sierra Leone|அதிபர் (ஆங்கிலத்தில்)]] ஏனஸ் பாய் கொரோமா ( Ernest Bai Koroma
குடியரசு
 •  ஐக்கிய இராச்சியத்தில் இருந்து. ஏப்ரல் 27, 1961 
பரப்பு
 •  மொத்தம் 71,740 கிமீ2 ( 119வது)
27,699 சதுர மைல்
 •  நீர் (%) 1.0
மக்கள் தொகை
 •  ஜூலை 2007 கணக்கெடுப்பு 6,144,562 ( 103வது)
 •  2000 கணக்கெடுப்பு 5,426,618
 •  அடர்த்தி 83/km2 ( 114வது)
199/sq mi
மொ.உ.உ ( கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $4.921 billion ( 151வது)
 •  தலைவிகிதம் $903 ( 172வது)
மமேசு (2004) Green Arrow Up Darker.svg 0.335
Error: Invalid HDI value · 176வது
நாணயம் லியோனி ( SLL)
நேர வலயம் GMT ( ஒ.அ.நே+0)
அழைப்புக்குறி 232
இணையக் குறி .sl
1 2007 தரவுகளின் படி

சியேரா லியோனிக் குடியரசு (Republic of Sierra Leone) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் சியேரா லியோனி ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யாவும் தெற்கே லைபீரியாவும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. சியேரா லியோனி என்ற பெயரானது போத்துக்கீசிய மொழியில் "சிங்கக் குகை" எனப் பொருள். 1700களில் இந்நாடு அடிமை வியாபாரத்தின் முக்கிய இடமாக அமைந்தது. இதன் தலைநகர் பிறீடவுண் (Freetown). சியேரா லியோனி நிறுவனமானது அமெரிக்க விடுதலைப் போரில் பிரித்தானியர்களிற்காகப் போரிட்ட அமெரிக்க ஆபிரிக்கர்களிற்கு ஒரு தங்குமிடமாக அமைந்தது. 1808 இல் இந்தபிரதேசமானது பிரித்தானியக் குடியாட்சிக்குட்பட்டது. 1961 இல் இந்நாடு விடுதலை அடைந்தது. 1991 இலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை புரட்சிவாதிகளினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தப் புரட்சியானது ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானியா இராணுவத்தின் உதவியுடன் 17,000 இராணுவத்தினரதும் புரட்சிவாதிகளினதும் ஆயுதங்களையும் களைந்தனர். 2002 ஆம் ஆண்டில் இருந்து சியேரா லியோனி நாட்டு மக்கள் அமைதியை அனுபவிக்கின்றனர். இந்நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களிற்கு 38 ஆண்டுகளும் பெண்களிற்கு 42 உம் ஆகும்

வரலாறு

ஆரம்ப அடிமை வரலாறு

மேற்கு ஆபிரிக்காவிலேயே சீராலியோனியில் தான் ஐரோப்பியர்கள் முதலில் தொடர்புகளை உருவாக்கினார்கள். 1462 இல் போத்துக்கீசியக் கடலோடி பேதுறு டா சின்ரா Pedro da Cintra இப்போதைய பிறீடவுண் துறைமுகத்தை வரைபடத்தில் குறித்து அதை சிங்க குகைகள் எனப் போத்துக்கீசிய மொழியில் பொருள்படும் பீடோறோ டா சின்றா (Pedro da Cintra) எனப்பெயரிட்டான். 1652 ஐக்கிய அமெரிக்காவிற்கான அடிமை வியாபாரம் ஐக்கிய அமெரிக்காவிற்குத் தெற்காகவுள்ள கடற்தீவுகளில் ( Sea Islands) கொண்டுவரப்பட்டனர். 1700களில் தென் கலிபோர்னியாவிலும் ஜார்ஜியாவிலும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அடிமைகள் சீராலியோணியில் இருந்து கொண்டுவரப்பட்டனர். இவர்களில் நெற்பயிற்ச்செய்கைத் திறமையானது அமெரிக்கர்களிற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

1787 இல் இலண்டனில் ஒருசில உள்ள கறுப்பு ஏழைகளை விடுதலை மாகாணம் எனப்பொருள்படும் புறொவின்ஸ் ஒவ் பிறீடம் ( Province of Freedom) இல் குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 15 மே, 1787 இல் ஏழைக் கறுப்பினத்தவர்களும் வெள்ளைப் பெண்களும் பிரித்தானியவர்தர்களுடன் வந்து சீராலியோனிக் கடற்கரையில் காலடிவைத்தனர். இது இலண்டனில் உள்ள செயின் ஜாஜ் பே கம்பனி ஊடாக பொருளாதார ரீதியாக இலண்டனில் வசதியுடன் இருக்கும் எண்ணக்கருவுடன் செய்யப்படது. இவ் ஏழைக்கறுப்பினத்தவர்கள் அமெரிக்க சுதந்திரப் போரில் பிரித்தானியாவிற்காகப் போரிட்டால் சுதந்திரம் வழங்கப்படும என வாக்குறுதியளிக்கப்பட்டவர்கள் ஆவர். முதலாவதாகக் குடியேறியவர்கள் நோயினாலும், அங்கிருந்த மக்களுடான யுத்தத்திலும் பெரும்பாலானவர்கள் அழிந்துவிட்டார்கள். தாமஸ் பீட்டர் சீராலியோனிக் கம்பனியைத் தலையிட்டு 2000 கறுப்பின ஆதரவாளர்களை நோவா ஸ்கொட்டியாப் பகுதியில் குடியேற்றினார்கள். நோவா ஸ்கொட்டியாவில் விளைச்சல் பெரும்பாலும் இல்லாத கட்டாந்தரையே இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் கடும் குளிரினால் இறந்து போனார்கள். இதன் பின்னர் 1792 இல் பிறீடவுணில் குடியேற்றம் ஒன்றை உருவாக்கினார்கள். இக்குடியேற்றமானது தாமஸ் பீட்டரினால் முன்னெடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அடிமைகளுடன் சேர்த்து பிரித்தானியாவின் மேற்கு ஆபிரிக்காவின் முதலாவது காலணித்துவ இடமாகியது.

Other Languages
Afrikaans: Sierra Leone
Alemannisch: Sierra Leone
አማርኛ: ሴየራ ሌዎን
aragonés: Sierra Leone
العربية: سيراليون
asturianu: Sierra Lleona
azərbaycanca: Syerra-Leone
башҡортса: Сьерра-Леоне
žemaitėška: Sėira Leuonė
Bikol Central: Sierra Leona
беларуская: Сьера-Леонэ
беларуская (тарашкевіца)‎: Сьера-Леонэ
български: Сиера Леоне
भोजपुरी: सिएरा लियोन
Bahasa Banjar: Sierra Leone
bamanankan: Sera Leon
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: সিয়েরা লিওন
brezhoneg: Sierra Leone
bosanski: Sijera Leone
català: Sierra Leone
Mìng-dĕ̤ng-ngṳ̄: Sierra Leone
нохчийн: Сьерра-Леоне
Cebuano: Sierra Leone
کوردی: سیەرالیۆن
qırımtatarca: Syerra Leone
čeština: Sierra Leone
Cymraeg: Sierra Leone
Deutsch: Sierra Leone
Zazaki: Sierra Leone
dolnoserbski: Sierra Leone
ދިވެހިބަސް: ސެރެލިއޯން
eʋegbe: Sira Liɔ̃
Ελληνικά: Σιέρα Λεόνε
English: Sierra Leone
Esperanto: Siera-Leono
español: Sierra Leona
euskara: Sierra Leona
estremeñu: Sierra Leona
فارسی: سیرالئون
Fulfulde: Sarliyon
føroyskt: Sierra Leona
français: Sierra Leone
arpetan: Siérra Leone
Nordfriisk: Sierra Leone
Gaeilge: Siarra Leon
Gagauz: Syerra Leone
Gàidhlig: Siarra Leòmhann
galego: Serra Leoa
客家語/Hak-kâ-ngî: Sierra Leone
Fiji Hindi: Sierra Leone
hrvatski: Sijera Leone
hornjoserbsce: Sierra Leone
Kreyòl ayisyen: Syera Leòn
magyar: Sierra Leone
Հայերեն: Սիերա Լեոնե
Bahasa Indonesia: Sierra Leone
Interlingue: Sierra Leone
Ilokano: Sierra Leone
íslenska: Síerra Leóne
italiano: Sierra Leone
Patois: Siera Lyuon
la .lojban.: sieras. leon
Basa Jawa: Siérra Léoné
ქართული: სიერა-ლეონე
Qaraqalpaqsha: Serra-Leone
Taqbaylit: Sierra Leone
Gĩkũyũ: Sierra Leone
қазақша: Сиерра-Леоне
한국어: 시에라리온
Kurdî: Sierra Leone
kernowek: Sierra Leon
Кыргызча: Сьерра-Леоне
Ladino: Sierra Leona
Lëtzebuergesch: Sierra Leone
Luganda: Sierra Leone
Limburgs: Sierra Leone
Ligure: Særa Lion
lumbaart: Sierra Leone
lingála: Sierra Leone
لۊری شومالی: سیرالئون
lietuvių: Siera Leonė
latviešu: Sjerraleone
Malagasy: Sierra Leone
македонски: Сиера Леоне
മലയാളം: സീറാ ലിയോൺ
кырык мары: Сьерра-Леоне
Bahasa Melayu: Sierra Leone
مازِرونی: سیرالئون
Nāhuatl: Sierra Leona
Plattdüütsch: Sierra Leone
Nedersaksies: Sierra Leone
नेपाली: सिएरा लिओन
नेपाल भाषा: सिएरा लियोन
Nederlands: Sierra Leone
norsk nynorsk: Sierra Leone
Novial: Siera Leone
Sesotho sa Leboa: Sierra Leone
occitan: Sierra Leone
Livvinkarjala: Sierra Leone
Oromoo: Seraa Liyoon
ਪੰਜਾਬੀ: ਸਿਏਰਾ ਲਿਓਨ
Kapampangan: Sierra Leone
Papiamentu: Serra Leoa
polski: Sierra Leone
Piemontèis: Sierra Leone
پنجابی: سیرالیون
português: Serra Leoa
Runa Simi: Liyun Urqu
română: Sierra Leone
русский: Сьерра-Леоне
Kinyarwanda: Siyera Lewone
संस्कृतम्: सियारा-लियोन
саха тыла: Сьерра Леоне
sicilianu: Serra Liuni
davvisámegiella: Sierra Leone
Sängö: Sierä-Leône
srpskohrvatski / српскохрватски: Sijera Leone
Simple English: Sierra Leone
slovenčina: Sierra Leone
slovenščina: Sierra Leone
chiShona: Sierra Leone
Soomaaliga: Sierra Leone
српски / srpski: Сијера Леоне
Sesotho: Sierra Leone
Seeltersk: Sierra Leone
Basa Sunda: Sierra Leone
svenska: Sierra Leone
Kiswahili: Sierra Leone
ślůnski: Sierra Leone
Türkmençe: Sýerra-Leone
Tagalog: Sierra Leone
Tok Pisin: Sierra Leone
Türkçe: Sierra Leone
Xitsonga: Siyera Liyona
татарча/tatarça: Сьерра-Леоне
ئۇيغۇرچە / Uyghurche: سيېررا لېئونې
українська: Сьєрра-Леоне
oʻzbekcha/ўзбекча: Syerra-Leone
vèneto: Siera Leon
vepsän kel’: Sjerra Leone
Tiếng Việt: Sierra Leone
Volapük: Sieraleonän
Winaray: Sierra Leone
吴语: 塞拉利昂
მარგალური: სიერა-ლეონე
ייִדיש: סיערע לעאנע
Zeêuws: Sierra Leone
中文: 塞拉利昂
文言: 塞拉利昂
Bân-lâm-gú: Sierra Leone
粵語: 塞拉利昂
isiZulu: ISiera Liyoni