சிக்கிம் இராச்சியம்

[[Category:ஆசியாவின் முன்னாள் நாடுகள்|சிக்கிம், 1642]]
சிக்கிம் இராச்சியம்
འབྲས་ལྗོངས། (மொழி?)
Drenjong
འབྲས་མོ་གཤོངས། (மொழி?)
Dremoshong
ᰕᰚᰬᰯ ᰜᰤᰴ (மொழி?)
Mayel Lyang
1642–1975
சிக்கிம் முத்திரை
கொடிசின்னம்
நாட்டுப்பண்
Drenjong Silé Yang Chhagpa Chilo [2]
Why is Sikkim Blooming So Fresh and Beautiful?
வடகிழக்கு இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தின் வரலாற்று வரைபடம்
தலைநகரம்
  • யோக்சோம் (1642–1670)
  • ரப்டெண்ட்சே (1670–1793)
  • தும்லோங் (1793–1894)
  • கேங்டாக் (1894–1975)
மொழி(கள்)
அலுவல் மொழிகள்
திபெத்திய மொழி, சிக்கிம் மொழி
பிற மொழிகள்
லெப்ச்சா மொழி (பண்டைய காலத்தில்)
நேபாளி மொழி (பிந்தைய காலத்தில்)
சமயம்மகாயான பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
சோக்கியால்
 - 1642–1670புந்சோக் நம்கியால்(முதல்)
 - 1963–1975பால்தேன் தொண்டுப் நம்கியால் (இறுதி)
சட்டசபைசிக்கிம் அரசக் குழு
வரலாறு
 - நிறுவப்பட்டது1642
 - திடாலியா உடன்படிக்கை1817
 - டார்ஜிலிங் பகுதி கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிசாக வழங்கப்பட்டது.1835
 - மன்னர் பால்தேன் தொண்டுப் நம்கியால் பால்தேன்வ் வலுக்கட்டாயமாக பதவி விலக்கப்பட்டார்.1975
 - இந்தியாவுடன் இணைப்பு16 மே 1975
தற்போதைய பகுதிகள் இந்தியா

சிக்கிம் இராச்சியம் (Kingdom of Sikkim), கிழக்கு இமயமலை பகுதியில் அமைந்த இவ்விராச்சியத்தை, திபெத்தின் சோக்கியால் குலத்தின் நம்கியால் வம்ச மன்னர்களால் பரம்பரையாக கிபி 1642 முதல் 16 மே 1975 முடிய ஆளப்பட்டது. [3]

Other Languages
español: Reino de Sikkim
Bahasa Indonesia: Kerajaan Sikkim
italiano: Sikkim (stato)
한국어: 시킴 왕국
Nederlands: Koninkrijk Sikkim
português: Reino de Siquim
Tiếng Việt: Vương quốc Sikkim
中文: 锡金王国
Bân-lâm-gú: Sikkim ông-kok