கேண்டெலா
English: Candela

கேண்டெலா
Candela
Luminosity.png
பகல்நேர (கருப்பு), இருட்டு[1] (பச்சை) ஒளிர்வு சார்புகள்.
அலகுத் தகவல்
அலகு முறைமை:SI அடிப்படை அலகு
அலகு பயன்படும் இடம்ஒளிச்செறிவு
குறியீடு:cd

கேண்டெலா (candela, / அல்லது /; குறியீடு: cd, கேண்டே) என்பது ஒளியின் அடர்த்தியை அளப்பதற்கான அனைத்துலக அலகு ஆகும். இது ஒருக் குறிப்பிட்ட திசையில் வெளிவிடப்படும் ஒளியின் ஆற்றலைக் குறிக்கும் அளவாகும்.

candela என்பது இலத்தீன் மொழியில் மெழுகுவர்த்தி எனப் பொருள். ஒரு கேண்டெலா என்பது ஏறக்குறைய மெழுகுதிரி எரியும்போது வெளிப்படும் ஒளியின் அளவுக்குச் சமமாகும்.[2].

வரையறை

எல்லா அனைத்துலக முறை அலகுகள் முறை அலகுகளைப் போல் இதற்கும் செயல்முறை வரையறை உள்ளது. 1979-ம் ஆண்டு நடைபெற்ற எடை மற்றும் அளவகளுக்கான பொது மாநாட்டைத் தொடர்ந்து ஒரு கேண்டெலாவிம் அளவு கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகிறது:

ஒரு கேண்டெலா என்னும் ஒளியடர்த்தியானது, 540×1012 எர்ட்சு அதிர்வெண் கொண்ட ஒற்றை நிற ஒளி, ஒரு குறிப்பிட்டத் திசையில் 1/683 வாட்/ இசுட்டெரேடியன் வீசும் கதிர்வீச்சு அடர்த்தி ஆகும். (இசுட்டெரேடியன் என்பது திண்மக் கோண ஆரையம்/ரேடியன் ஆகும்)

ஒரு கேண்டெ ஒளியை வெளிப்படுத்தும் கதிர்விளக்கை உருவாக்கும் முறையை இந்த வரையறை விளக்குகிறது. அந்தக் கதிர்விளக்கை மற்ற ஒளியளக்கும் கருவிகளை அளவுத்திருத்தப் பயனபடுத்தலாம்.

Other Languages
العربية: قنديلة
asturianu: Candela
беларуская: Кандэла
беларуская (тарашкевіца)‎: Кандэла
български: Кандела
བོད་ཡིག: ཁེན།
brezhoneg: Candela
bosanski: Kandela
català: Candela
čeština: Kandela
Cymraeg: Candela
dansk: Candela
Deutsch: Candela
Ελληνικά: Κηρίο (φυσική)
English: Candela
español: Candela
eesti: Kandela
فارسی: شمع (یکا)
suomi: Kandela
français: Candela
Nordfriisk: Candela
Gaeilge: Caindéile
galego: Candela
עברית: קנדלה
हिन्दी: कैंडिला
hrvatski: Kandela
magyar: Kandela
հայերեն: Կանդելա
Bahasa Indonesia: Kandela
íslenska: Kandela
日本語: カンデラ
қазақша: Кандела
한국어: 칸델라
Lëtzebuergesch: Candela
lietuvių: Kandela
latviešu: Kandela
македонски: Кандела
монгол: Кандел
Bahasa Melayu: Kandela
Plattdüütsch: Candela (Eenheit)
Nederlands: Candela (eenheid)
norsk nynorsk: Candela
norsk: Candela
occitan: Candela
ਪੰਜਾਬੀ: ਕੈਂਡੇਲਾ
polski: Kandela
Piemontèis: Candèila
português: Candela
русский: Кандела
Scots: Candela
srpskohrvatski / српскохрватски: Kandela
Simple English: Candela
slovenčina: Kandela
slovenščina: Kandela
српски / srpski: Кандела
svenska: Candela
тоҷикӣ: Кандела
Türkçe: Kandela
українська: Кандела
اردو: کینڈیلا
oʻzbekcha/ўзбекча: Kandela
Tiếng Việt: Candela
Winaray: Candela
中文: 坎德拉
Bân-lâm-gú: Candela
粵語: 坎德拉