கிறிஸ்துமசு தீவு

கிறிஸ்துமஸ் தீவுகள் ஆட்சிப்பகுதி
கொடி
நாட்டுப்பண்: Advance Australia Fair
அரச வணக்கம்: கோட் சேவ் த குயிண்
தலைநகரம்பிளையிங் பிஷ் கோவ் ("குடியேற்றம்")
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம் (நடப்பின் படி)
அரசாங்கம் கூட்டாட்சி யாப்பு முடியாட்சி
 •  அரசி இரண்டாம் எலிசபெத்
 •  ஆத்திரேலியப் பொதுநலவாயத்தின் ஆளுநர்
குவெண்டின் பிரிசு
 •  நிருவாகி பிறையன் லேசி
 •  உள்ளூராட்சித் தலைவர் கோர்டன் தொம்சன்
அவுஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதிகள்
 •  ஆட்சி
அவுஸ்திரேலியாவுக்கு மாற்றம்

1957 
பரப்பு
 •  மொத்தம் 135 கிமீ2
52 சதுர மைல்
 •  நீர் (%) 0
மக்கள் தொகை
 •  2009 கணக்கெடுப்பு 1,402 (ஏப்ரல் 2009) (220வது)
 •  அடர்த்தி 10.39/km2 (n/a)
26.96/sq mi
நாணயம் அவுஸ்திரேலிய டொலர் (AUD)
நேர வலயம் (ஒ.அ.நே+7)
அழைப்புக்குறி 61
இணையக் குறி .cx

கிறிஸ்துமஸ் தீவு ஆட்சிப்பகுதி (Territory of Christmas Island) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதியாகும். இது பேர்த் நகரிலிருந்து 2600 கி.மீ. (1600 மைல்) வடமேற்கிலும் ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. (300 மைல்) தெற்காகவும் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் சில குடியேற்றங்களில் சுமார் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இங்கு காணப்படும் புவியியல் இயற்கை அமைப்பு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகும். இத்தீவிற்கே உரிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன[1]. கனிய அகழ்வு இத்தீவின் முக்கிய தொழிற்துறையாக விளங்கி வந்தது. இத்தீவின் மொத்த 135 சதுர கிலோமீட்டர் (52 சது மை) பரப்பில் 65% மழைக்காடுகளாகக் காணப்படுகின்றது.

வரலாறு

1643 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த ரோயல் மேரி கப்பலின் தலைவன் கப்டன் வில்லியம் மைனர்சு என்பவர் கிறிஸ்துமசு நாளில் இத்தீவைக் கடந்த போது கிறிஸ்துமசு தீவு எனப் பெயரிட்டார்[2]. 1666 ஆம் ஆண்டில் இத்தீவின் வரைபடம் டச்சு நிலப்பட வரைஞர் பீட்டர் கூஸ் என்பவரால் வெளியிடப்பட்ட நிலவரைபடத்தில் வெளியிடப்பட்டது. கூஸ் இத்தீவுக்கு மோனி எனப் பெயரிட்டார். இப்பெயர்க்காரணம் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை[3]. மார்ச் 1688 இல் பிரித்தானியக் கடற்படையைச் சேர்ந்த சிக்னெட் கப்பலைச் சேர்ந்த வில்லியம் டேம்பியர் என்பவர் இத்தீவைச் சுற்று வந்ததற்கான பதிவுகள் கிடைக்கப்பட்டன. எவரும் இத்தீவில் வசிப்பதாக அவர் காணவில்லை[4]. டேம்பியரின் கப்பலில் பணியாற்றிய இரு மாலுமிகள் இத்தீவில் முதன் முதலில் இறங்கிய மனிதர்களுக்கான பதிவுகள் கிடைக்கப்பட்டுள்ளன. டானியல் பீக்மன் என்பவர் பின்னர் சென்றதற்கான பதிவுகள் அவரது 1718 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போர்ணியோ தீவுக்கான அவரது பயண நூலில் உள்ளன.

Other Languages
Afrikaans: Kerseiland
aragonés: Isla de Nadal
asturianu: Islla Christmas
azərbaycanca: Milad adası
Bikol Central: Isla nin Pasko
беларуская: Востраў Каляд
беларуская (тарашкевіца)‎: Востраў Раства
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: ক্রিসমাস দ্বীপমালা
Mìng-dĕ̤ng-ngṳ̄: Séng-dáng-dō̤
Esperanto: Kristnaskinsulo
español: Isla de Navidad
eesti: Jõulusaar
suomi: Joulusaari
客家語/Hak-kâ-ngî: Sṳn-tan-tó
Fiji Hindi: Christmas Island
hrvatski: Božićni Otok
Bahasa Indonesia: Pulau Natal
íslenska: Jólaeyja
italiano: Isola di Natale
Basa Jawa: Pulo Natal
kernowek: Ynys Nadelik
Lëtzebuergesch: Chrëschtdagsinsel
lietuvių: Kalėdų sala
latviešu: Ziemsvētku Sala
македонски: Божиќен Остров
Bahasa Melayu: Pulau Krismas
Nederlands: Christmaseiland
norsk nynorsk: Christmasøya
Kapampangan: Pulu ning Christmas
Norfuk / Pitkern: Kresmes Ailen
پنجابی: جزیرہ کرسمس
português: Ilha Christmas
Kinyarwanda: Ikirwa cya Noheli
sicilianu: Ìsula Christmas
srpskohrvatski / српскохрватски: Božićni Otok
Simple English: Christmas Island
slovenščina: Božični otok
српски / srpski: Божићно Острво
Basa Sunda: Pulo Natal
svenska: Julön
ئۇيغۇرچە / Uyghurche: روژدېستۋو ئاراللىرى
українська: Острів Різдва
Tiếng Việt: Đảo Giáng Sinh
吴语: 圣诞岛
中文: 圣诞岛
文言: 聖誕島
Bân-lâm-gú: Christmas-tó
粵語: 聖誕島