கரோஷ்டி எழுத்துமுறை

கரோஷ்டி எழுத்துமுறை
வகைஅபுகிடா
மொழிகள்காந்தாரி
பிராகிருதம்
காலக்கட்டம்கி.மு 4ஆம் நூற்றாண்டு - கி.பி மூன்றாம் நூற்றாண்டு
மூல முறைகள்அரமேய அரிச்சுவடி
 → ஆதி கனானிய அரிச்சுவடி
  → ஃபோனீசிய அரிச்சுவடிt
   → அரமேய அரிச்சுவடி
    → கரோஷ்டி எழுத்துமுறை
நெருக்கமான முறைகள்பிராமி
ஐஎஸ்ஓ 15924Khar

கரோஷ்டி எழுத்துமுறை அல்லது காந்தாரி எழுத்துமுறை என்பது அபுகிடா வகையை சார்ந்த ஒர் எழுத்துமுறை ஆகும். இவ்வெழுத்துமுறை இந்திய துணைக்கண்டத்தின், வடமேற்கு பகுதியின் காந்தார பிரதேசத்தில் காந்தாரி மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்டது. இவ்வெழுத்துமுறை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மத்தியில் வழக்கில் இருந்த இவ்வெழுத்துமுறை தன் தாய் நிலத்திலேயே கி.பி 3ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கிழந்தது. இது குஷன், சோக்தானியா மற்றும் பட்டு வீதியில் வழக்கிலும் இருந்தது. சில ஆதாரங்களின் படி, கோட்டான் மற்றும் நியா போற தொலை இடங்களில் கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கரோஷ்டி யூனிகோடு அட்டவணையில் U+10A00—U+10A5F ஆகிய இடங்களை கொண்டுள்ளது.

Other Languages
Afrikaans: Kharosthi
català: Kharosthi
čeština: Kharóšthí
English: Kharosthi
español: Karosti
فارسی: خروشتی
हिन्दी: खरोष्ठी
Bahasa Indonesia: Aksara Kharosthi
italiano: Kharoshthi
lietuvių: Kharošthi
മലയാളം: ഖരോഷ്ഠി
Nederlands: Kharosthi
ਪੰਜਾਬੀ: ਖਰੋਸ਼ਠੀ
polski: Kharoszthi
پنجابی: خروشتی
پښتو: خروشتي
português: Caroste
русский: Кхароштхи
संस्कृतम्: खरोष्ठीलिपिः
svenska: Kharosthi
українська: Кхароштхі
oʻzbekcha/ўзбекча: Kharoshthi
中文: 佉卢文