கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை

கட்டற்ற மென்பொருள் இயக்கம்
Free Software Foundation logo and wordmark.svg
சுருக்கம்FSF
குறிக்கோள் உரைகட்டற்ற மென்பொருள், திறந்த சமுகம்
உருவாக்கம்4 அக்டோபர் 1985
அழிவுn/a
வகைஅரச சார்பற்ற அமைப்பு மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பு
சட்ட நிலைFoundation
நோக்கம்கல்விசார்
தலைமையகம்பாஸ்டன் (Boston), MA
சேவைப் பகுதிஉலகளாவிய ரீதியாக Worldwide
உறுப்பினர்கள்
Private individuals and corporate patrons
President
றிச்சாட் ஸ்டால்மன்
சார்புகள்Software Freedom Law Center
பணிக்குழாம்
12
வலைத்தளம்http://www.fsf.org/

கட்டற்ற மென்பொருட்களை ஆக்கவும், கணினியினைப் பயன்படுத்துகின்ற ஒருவரின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பதற்காகவும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation) 1985 உருவாக்கப்பட்டது. பயனரின் சுதந்திரத்தினைக் மறுக்கக் கூடிய இயங்குதளங்களுக்கு மாற்றாக 1984-இல் குனு இயங்கு தளத்தினை உருவாக்கத் தொடங்கப்பட்டது. எண்பதுகளின் காலக் கட்டங்களில் இந்த இயங்கு தளத்தின் இன்றியமையாத பாகங்களை உருவாக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அனைத்துப் பயனர்களின் சுதந்திரத்தினையும் காக்க வல்ல குனு பொது மக்கள் உரிமமும் இயற்றப்பட்டது.

Other Languages
Кыргызча: Free Software Foundation
Lëtzebuergesch: Free Software Foundation
олык марий: Эрыкан ПВ фонд
Bahasa Melayu: Yayasan Perisian Bebas
srpskohrvatski / српскохрватски: Fondacija za slobodni softver
Simple English: Free Software Foundation