ஒருங்குறி

ஒருங்குறி அல்லது யுனிகோட் (Unicode) என்பது, எழுத்துகளையும் வரியுருகளையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமம் ஆகும்.

இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வரிவடிவங்கள் இந்நியமத்தில் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும் வரிவடிவங்களும், கணிதம், மொழியியல் போன்ற துறைகளில் பயன்படும் சில வரியுருகளும் அடங்கியுள்ளன.

கணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்காக வெவ்வேறு குறிமுறைகள் இன்று பயன்பாட்டிலுள்ளன. மேலும், தமிழ் போன்ற சில மொழிகளில் ஒரே வரிவடிவத்திற்குப் பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளைப் பயன்படுத்துவதால் உருவாகும் சிக்கல்கள் பல. ஒருங்குறி, இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம குறிமுறையை நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இன்று பல்வேறு எண்முறை, கணினியியல் நிறுவனங்களும் செயற்றிட்டங்களும் ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கி இக்குறியீட்டு நியமத்திற்கான ஆதரவையும் தமது தயாரிப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன. புதிதாக தோன்றும் நியமங்களும் ஒருங்குறியை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. (எ+கா) XML

குறிமுறை நியமங்களின் வரலாற்றுப் பின்னணி

உலகளாவிய குறிமுறை நியமங்களின் வரலாறு

தமிழ் குறிமுறை நியமங்களின் வரலாறு

அஸ்கி (ASCII)

ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியைத் தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது.

தகுதரம் (TSCII)

இந்த ஏற்பாட்டில், இணையத்தின் வரவு புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர்த்து, பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேர்க்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (அதாவது, Tamil Standard Code for Information Interchange [TSCII]) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துகள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் தமிழ் எழுத்துகள் நிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இஸ்கீ (ISCII)

இஸ்கீ (Indian Script Code for Information Interchange, ISCII) என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறை, இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது. பின்வரும் மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை: அஸ்ஸாமி, பெங்காலி (பங்களா) ஸ்கிரிப்ட், தேவநாகரி, குஜராத்தி, அச்சுப், கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ், மற்றும் தெலுங்கு.

ஒருங்குறி (UNICODE)

ஒருங்குறி ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளை ஒன்றிணைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகமானது. விண்டோஸ் 2000/XP/2003/Vista, ஆப்பிள் மாக் 10.4, லினக்ஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களும் தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கின்றன. இன்று அநேகமாக உலகிலுள்ள யாகூ ஒருங்குறியில் தேடல்கள் செய்ய வல்லன. மேலும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒருங்குறியினூடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை ஆபிஸ் 2003 மற்றும் விண்டோஸ் XPல் அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது.. உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.

Other Languages
Afrikaans: Unicode
Alemannisch: Unicode
አማርኛ: ዩኒኮድ
العربية: يونيكود
অসমীয়া: ইউনিক’ড
asturianu: Unicode
azərbaycanca: Unicode
Boarisch: Unicode
беларуская: Унікод
беларуская (тарашкевіца)‎: Юнікод
български: Уникод
বাংলা: ইউনিকোড
brezhoneg: Unicode
bosanski: Unicode
català: Unicode
ᏣᎳᎩ: ᏳᏂᎪᏛ
کوردی: یوونیکۆد
čeština: Unicode
Чӑвашла: Юникод
Cymraeg: Unicode
dansk: Unicode
Deutsch: Unicode
Ελληνικά: Unicode
English: Unicode
Esperanto: Unikodo
español: Unicode
eesti: Unicode
euskara: Unicode
فارسی: یونی‌کد
suomi: Unicode
français: Unicode
Gaeilge: Unicode
galego: Unicode
ગુજરાતી: યુનિકોડ
עברית: יוניקוד
हिन्दी: यूनिकोड
hrvatski: Unikod
magyar: Unicode
Հայերեն: Յունիկոդ
interlingua: Unicode
Bahasa Indonesia: Unicode
Ilokano: Unicode
íslenska: Unicode
italiano: Unicode
日本語: Unicode
Basa Jawa: Unicode
ქართული: უნიკოდი
қазақша: Юникод
ಕನ್ನಡ: ಯುನಿಕೋಡ್
한국어: 유니코드
कॉशुर / کٲشُر: यूनिकोड
kurdî: Unicode
Кыргызча: Юникод
lietuvių: Unikodas
latviešu: Unikods
मैथिली: युनिकोड
олык марий: Unicode
മലയാളം: യൂണികോഡ്
монгол: Юникод
मराठी: युनिकोड
Bahasa Melayu: Unicode
မြန်မာဘာသာ: ယူနီကုဒ်
Plattdüütsch: Unicode
नेपाली: युनिकोड
नेपाल भाषा: युनिकोड
Nederlands: Unicode
norsk nynorsk: Unicode
norsk: Unicode
occitan: Unicode
ਪੰਜਾਬੀ: ਯੂਨੀਕੋਡ
polski: Unikod
português: Unicode
română: Unicode
русский: Юникод
संस्कृतम्: युनिकोड
саха тыла: Юникод
Scots: Unicode
srpskohrvatski / српскохрватски: Unikod
සිංහල: යුනිකෝඩ්
Simple English: Unicode
slovenčina: Unicode
slovenščina: Unicode
shqip: Unicode
српски / srpski: Unikod
Basa Sunda: Unicode
svenska: Unicode
తెలుగు: యూనికోడ్
тоҷикӣ: Юникод
Tagalog: Unikodigo
Türkçe: Unicode
ئۇيغۇرچە / Uyghurche: Unicode
українська: Юнікод
اردو: یونیکوڈ
Tiếng Việt: Unicode
walon: Unicôde
吴语: Unicode
მარგალური: იუნიკოდი
ייִדיש: יוניקאד
Yorùbá: Unicode
中文: Unicode
文言: 萬國碼
Bân-lâm-gú: Unicode
粵語: 統一碼