ஐக்கிய இராச்சியம்

பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்1
கொடி சின்னம்
குறிக்கோள்: டியு எட் மொன் டிரொயிட்
பிரெஞ்சு: கடவுளும் எனது உரிமையும்3
நாட்டுப்பண்: கடவுள் அரசியை காப்பாராக4
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
இலண்டன்
51°30′N 0°7′W / 51°30′N 0°7′W / 51.500; -0.117
ஆட்சி மொழி(கள்) இல்லை5
அரசாங்கம் அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
 •  அரசி எலிசபெத் II
 •  பிரதம அமைச்சர் தெரசா மே
Formation
 •  Dynastic union மார்ச் 24, 1603 
 •  நிறுவப்பட்டது ஜனவரி 1, 1801 
 •  Redefinition ஏப்ரல் 12, 1922 
பரப்பு
 •  மொத்தம் 2,44,820 கிமீ2 (79வது)
94,526 சதுர மைல்
 •  நீர் (%) 1.34%
மக்கள் தொகை
 •  2005 கணக்கெடுப்பு 60,209,500 6 (21வது)
 •  2001 கணக்கெடுப்பு 58,789,194
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $1.833 டிரில்லியன் (6th)
 •  தலைவிகிதம் $30,470 (18வது)
மமேசு (2003)0.939
அதியுயர் · 15வது
நாணயம் பிரித்தானிய பவுண்ட் (£) (GBP)
நேர வலயம் கீறின்விச் சீர்தர நேரம் (ஒ.அ.நே+0)
 •  கோடை (ப.சே) பிரித்தானிய கோடை நேரம் (ஒ.அ.நே+1)
அழைப்புக்குறி 44
இணையக் குறி .uk7
1ஐக்கிய இராச்சியத்தில் வேறு சில மொழிகளும் சட்டரீதியான autochthonous (பிரதேச) மொழிகளாக, பிரதேச அல்லது சிறுபான்மை மொழிகளுக்கான ஐரோபியப் பட்டயத்தின்கீழ் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவ்வொன்றிலும், ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரபூர்வப் பெயர்கள் பின்வருமாறு:
  • வெல்ஷ்: Teyrnas Unedig Prydain Fawr a Gogledd Iwerddon
  • ஸ்கொட்டிஷ் கயேலிக்: An Rìoghachd Aonaichte na Breatainn Mhòr agus Eirinn a Tuath
  • ஐரிஷ் கயேலிக்: Ríocht Aontaithe na Breataine Móire agus Tuaisceart na hÉireann
  • கோர்னிஷ்: An Rywvaneth Unys a Vreten Veur hag Iwerdhon Glédh
  • Lowland ஸ்கொட்ஸ்: Unitit Kinrick o Great Breetain an Northren Ireland
2அதிகாரபூர்வமற்ற.
3 The Royal motto in Scotland is Nemo Me Impune Lacessit (இலத்தீன்: "No-one harms me with impunity").
4 அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதேச மொழிகள்:
வேல்ஸில்: வெல்ஷ்; மற்றும் ஸ்காட்லாந்தில்: ஸ்காட்டிஷ் கயேலிக் 2004 சட்டப்படி
5 பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் உருவானதிலிருந்து. 1927 ல் இப்பெயர் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என மாற்றம் பெற்றது.
6 ஐக்கிய இராச்சிய தேசிய புள்ளியியல் பணிமனையினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வக் கணிப்பீடு. ஏப்ரல் 2005 நிலைவரப்படி, ஜூலை 2004க்குரிய கணிப்பீடு இன்னும் வெளியிடப்படவில்லை.
7 ISO 3166-1 is GB.

ஐக்கிய இராச்சியம் (United Kingdom, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ UK அல்லது பிரித்தானியா (Britain) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.

பல ஒன்றிணைப்புச் சட்டங்களின் வாயிலாக (வேல்ஸை உள்ளடக்கிய), இங்கிலாந்து இராச்சியத்தோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. 1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய இராச்சியத்துடனே தொடர்ந்தன.

ஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, வடக்குக் கடல், ஆங்கிலக் கால்வாய், செல்டிக் கடல், ஐரியக் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது.

"பெரிய பிரித்தானியா" அல்லது "பிரித்தானியா" என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகள்). "பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சிய" ஒன்றிய சட்டம் 1707 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை "வடக்குப் பிரித்தானியா" என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை "தெற்குப் பிரித்தானியா" என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் "பிரித்தானியா" என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய இராச்சியத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய இராச்சியம் என்பதற்கு "பெரிய பிரித்தானியா" என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்தப் பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது. இது மனவருத்ததை ஏற்படுத்தலாம்.

பிரித்தானியத் தீவுகள் என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, மான் தீவு, Isle of Wight, ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய இராச்சியத்திற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், வடக்கு அட்லாந்தியத் தீவுகள் என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது.

Other Languages
Аҧсшәа: Британиа Ду
aragonés: Reino Unito
অসমীয়া: যুক্তৰাজ্য
asturianu: Reinu Xuníu
azərbaycanca: Birləşmiş Krallıq
башҡортса: Бөйөк Британия
žemaitėška: Jongtėnė Karalīstė
Bikol Central: Reyno Unido
беларуская: Вялікабрытанія
беларуская (тарашкевіца)‎: Вялікабрытанія
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: তিলপারাজ্য
ᨅᨔ ᨕᨘᨁᨗ: United Kingdom
буряад: Ехэ Британи
català: Regne Unit
Mìng-dĕ̤ng-ngṳ̄: Ĭng-guók
Chamoru: Reinu Unidu
ᏣᎳᎩ: ᎩᎵᏏᏲ
Tsetsêhestâhese: United Kingdom
qırımtatarca: Büyük Britaniya
kaszëbsczi: Wiôlgô Britanijô
словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ: Вєлика Британїꙗ
Чӑвашла: Аслă Британи
Thuɔŋjäŋ: Amatnhom Mäcŋaknhom
emiliàn e rumagnòl: Régn Unî
español: Reino Unido
estremeñu: Reinu Uníu
فارسی: بریتانیا
Na Vosa Vakaviti: Matanitu Cokovata
føroyskt: Stóra Bretland
français: Royaume-Uni
arpetan: Royômo-Uni
Nordfriisk: Feriind Kiningrik
furlan: Ream Unît
贛語: 英國
kriyòl gwiyannen: Rwéyonm-Ini
galego: Reino Unido
Avañe'ẽ: Tavetã Joaju
गोंयची कोंकणी / Gõychi Konknni: युनायटेड किंगडम
Hausa: Birtaniya
客家語/Hak-kâ-ngî: Yîn-koet
Fiji Hindi: United Kingdom
hornjoserbsce: Zjednoćene kralestwo
Kreyòl ayisyen: Wayòm Ini
interlingua: Regno Unite
Bahasa Indonesia: Britania Raya
Interlingue: Reyatu Unit
ГӀалгӀай: Великобритани
íslenska: Bretland
italiano: Regno Unito
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᑐᓗᐃᑦ ᓄᓈᑦ
日本語: イギリス
la .lojban.: ritygu'e
Адыгэбзэ: Британиэшхуэ
қазақша: Ұлыбритания
kalaallisut: Tuluit Nunaat
ភាសាខ្មែរ: សហរាជាណាចក្រ
한국어: 영국
Перем Коми: Ыджыт Бритму
къарачай-малкъар: Уллу Британия
Ripoarisch: Jrußbritannie
kernowek: Ruwvaneth Unys
Ladino: Reyno Unido
Lëtzebuergesch: Vereenegt Kinnekräich
Lingua Franca Nova: Rena Unida
Ligure: Regno Unïo
lumbaart: Regn Unid
لۊری شومالی: بریتانیا
latgaļu: Lelbrytaneja
монгол: Их Британи
кырык мары: Кого Британи
Bahasa Melayu: United Kingdom
Malti: Renju Unit
Mirandés: Reino Ounido
مازِرونی: بریتانیا
Dorerin Naoero: Ingerand
Napulitano: Gran Vretagna
Nedersaksies: Verienigd Keuninkriek
norsk nynorsk: Storbritannia
Nouormand: Rouoyaume Unni
Sesotho sa Leboa: United Kingdom
Chi-Chewa: United Kingdom
occitan: Reialme Unit
Livvinkarjala: Yhtys Kuningaskundu
Pangasinan: Reino Unido
Papiamentu: Reino Uni
Norfuk / Pitkern: Yunitid Kingdum
Piemontèis: Regn Unì
پنجابی: برطانیہ
português: Reino Unido
rumantsch: Reginavel Unì
tarandíne: Regne Aunìte
русиньскый: Велика Брітанія
Kinyarwanda: Ubwongereza
саха тыла: Улуу Британия
ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱥᱮᱞᱮᱫ ᱫᱤᱥᱟᱹᱢ
sicilianu: Regnu Unitu
davvisámegiella: Ovttastuvvan gonagasriika
srpskohrvatski / српскохрватски: Ujedinjeno Kraljevstvo
ၽႃႇသႃႇတႆး : မိူင်းဢင်းၵိတ်ႉ
Simple English: United Kingdom
Gagana Samoa: Peretānia
chiShona: United Kingdom
Sranantongo: Ingriskondre
Sunda: Britania
Sakizaya: United kingdom
тоҷикӣ: Бритониё
lea faka-Tonga: Pilitānia
Tok Pisin: Yunaitet Kingdom
Xitsonga: United Kingdom
татарча/tatarça: Бөекбритания
reo tahiti: Paratāne
ئۇيغۇرچە / Uyghurche: بۈيۈك بېرىتانىيە
українська: Велика Британія
oʻzbekcha/ўзбекча: Birlashgan Qirollik
vèneto: Regno Unìo
vepsän kel’: Sur' Britanii
Volapük: Regän Pebalöl
Winaray: Reino Unido
吴语: 英国
Vahcuengh: Yinghgoz
中文: 英国
文言: 英國
Bân-lâm-gú: Liân-ha̍p Ông-kok
粵語: 英國