என்.சி.ஏ.ஏ.

National Collegiate Athletic Association
தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம்
NCAA logo.svg
சுருக்கம்NCAA
குறிக்கோள் உரைLearning. Balance. Community. Spirit. Fair play. Character.
உருவாக்கம்பெப்ரவரி 3, 1906 (இடைகல்லூரி விளையாட்டுச் சங்கம்)
1910 (NCAA)
சட்ட நிலைசங்கம்
தலைமையகம்இண்டியனாபொலிஸ், இந்தியானா
சேவைப் பகுதிஐக்கிய அமெரிக்க நாடுகள்
உறுப்பினர்கள்
1,281 (பள்ளிகள், சங்கங்கள், அல்லது வேறு அமைப்புகள்)
தலைவர்
மைல்ஸ் பிரான்ட்
மைய்ய அமைப்பு
செயலமைப்பு
Budget
$5.64 பில்லியன் (2007-08 Budget)[1]
வலைத்தளம்http://ncaa.org (நிர்வாகம்)
http://ncaa.com (விளையாட்டு)

என்.சி.ஏ.ஏ. என்னும் தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம் (ஆங்: National Collegiate Athletic Association) என்ற அமைப்பு அமெரிக்காவில் ஏறத்தாழ 1,200 அமைப்புகள், கல்லூரிகள், சங்கங்கள் உட்பட பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விளையாட்டுகளை ஒழுங்குபடுகிறது. இண்டியனாபொலிஸ், இந்தியானாவில் என்.சி.ஏ.ஏ. தலைமைப் பணியிடங்கள் அமைந்தன. இவ்வமைப்பின் தலைவர் மைல்ஸ் பிரான்ட் ஆவார். என்.சி.ஏ.ஏ. உலகில் மிகப்பெரிய கல்லூரி விளையாட்டுச் சங்கமாகும். அமெரிக்காவின் கல்லூரி விளையாட்டுகள் பிரபலமானது காரணமாக வேறு நாடுகளின் கல்லூரி விளையாட்டுச் சங்கங்களவிட என்.சி.ஏ.ஏ.-யின் செல்வாக்கு மிகுந்தது. 1906இல் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது.


Other Languages
Ελληνικά: NCAA
euskara: NCAA
suomi: NCAA
galego: NCAA
עברית: NCAA
hrvatski: NCAA
lietuvių: NCAA
Piemontèis: NCAA