எத்தனால்
English: Ethanol

எத்தனால்
Ethanol-2D-skeletal.svg
Ethanol-3D-vdW.png
Ethanol flat structure.png
Ethanol-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தனால்[1]
வேறு பெயர்கள்
எத்தில் ஆல்ககால்; துகள் ஆல்ககால்; தூய ஆல்ககால்; ஐதராக்சி ஈத்தேன்; குடிக்கும் ஆல்ககால்;எத்தில் நீரேற்று; தனி ஆல்ககால்
இனங்காட்டிகள்
64-17-5 N
ChemSpider682
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்702
வே.ந.வி.ப எண்KQ6300000
பண்புகள்
C2H6O
வாய்ப்பாட்டு எடை46.07 g·mol−1
தோற்றம்நிறமற்ற நீர்மம்
அடர்த்தி0.789 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 78.4 °C (173.1 °F; 351.5 K)
கரைந்து கலக்கக்கூடியது
காடித்தன்மை எண் (pKa)15.9
பிசுக்குமை1.200 cP (20 °C)
இருமுனைத் திருப்புமை (Dipole moment)1.69 D (வளிமம்)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடுதீப்பற்றக்கூடியது (F)
R-சொற்றொடர்கள்R11
S-சொற்றொடர்கள்(S2) S7 S16
தீப்பற்றும் வெப்பநிலை13 °C (55.4 °F)
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள்மெத்தனால், புரொப்பனால்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எத்தனால் (Ethanol) என்பது எரிநறா அல்லது வெறியம் என்னும் வகையைச் சார்ந்த ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும். மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் இந்த வெறியம் ஆதி காலத்தில் இருந்து ஒரு போதைப் பொருளாக அறியப்பட்ட ஒன்று ஆகும். ஈசுட்டு என்ற நொதியைப் பயன்படுத்தி சர்க்கரையை நொதிக்கச் செய்து எத்தனால் தயாரிப்பது மனிதகுலம் அறிந்த கரிம வேதிவினைகளுள் முதன்மையானவற்றுள் ஒன்று என்றும் நம்பப்படுகிறது. பெட்ரோ வேதியியல் செயல்முறையிலும் எத்தனாலை தயாரிக்க இயலும். ஆல்ககால், எத்தில் ஆல்ககால், குடிக்கும் ஆல்ககால் என்ற பல பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.

நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் தீப்பற்றி எரியக்கூடியதாகவும், எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், உள்ளது. எத்தில் ஆல்ககாலின் வேதியியல் வாய்ப்பாடு C2H6O ஆகும். இவ்வாய்ப்பாட்டை CH3-CH2-OH அல்லது C2H5-OH என்றும் எழுதலாம். அதாவது எத்திலீனில் (C2H6) உள்ள ஓர் ஐதரசனுக்கு மாற்றீடாக ஒரு ஐதராக்சைல் குழு (-OH) உள்ளது. இப்படி எழுதுவதால் மெத்தில் குழுவில் (CH3-) உள்ள கரிமம் மெத்திலீன் குழுவில் (-CH2-) உள்ள கரிமத்துடன் இணைந்துள்ளது என்றும், அதன் கரிமம் ஐதராக்சில் குழுவுடன் (-OH) இணைந்துள்ளது என்றும் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம். எத்தனாலை சுருக்கக் குறியீடாக எத்OH என்றும் அழைக்கலாம்.

எத்தனால் ஒரு போதை மருந்துக்கு அடிமையாக்கும் பழமையான மற்றும் மிகவும் பொதுவான பொழுதுபோக்கு பானமாகும். போதுமான ஒரு அளவுக்கு மேல் உட்கொள்ளப்படும் போது போதை அதிகரித்து குடிவெறியும் நரம்பு தளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது[2][3]. பரவலாக, ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது எரிபொருளாகவும் இதர வேதிப்பொருட்களைத் தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளாகவும் எத்தனால் பயன்படுகிறது.

பொருளடக்கம்

Other Languages
Afrikaans: Etanol
Alemannisch: Ethanol
aragonés: Etanol
العربية: إيثانول
অসমীয়া: ইথান'ল
asturianu: Etanol
azərbaycanca: Etanol
تۆرکجه: اتانول
башҡортса: Этанол
Boarisch: Ethanoi
žemaitėška: Etanuolis
беларуская: Этанол
беларуская (тарашкевіца)‎: Этаноль
български: Етанол
বাংলা: ইথানল
brezhoneg: Etanol
bosanski: Etanol
català: Etanol
Cebuano: Etanol
کوردی: ئێتانۆل
čeština: Ethanol
Cymraeg: Ethanol
dansk: Ætanol
Deutsch: Ethanol
Ελληνικά: Αιθανόλη
English: Ethanol
Esperanto: Etanolo
español: Etanol
eesti: Etanool
euskara: Etanol
فارسی: اتانول
suomi: Etanoli
français: Éthanol
Nordfriisk: Etanool
Frysk: Etanol
Gaeilge: Eatánól
galego: Etanol
ગુજરાતી: ઇથેનોલ
עברית: אתנול
हिन्दी: इथेनॉल
Fiji Hindi: Ethanol
hrvatski: Etanol
magyar: Etanol
հայերեն: Էթիլ սպիրտ
Bahasa Indonesia: Etanol
Ilokano: Etanol
íslenska: Etanól
italiano: Etanolo
日本語: エタノール
Jawa: Étanol
ქართული: ეთანოლამიდი
қазақша: Этил спирті
한국어: 에탄올
Latina: Ethanol
Lëtzebuergesch: Ethanol
лезги: Этанол
Limburgs: Ethanol
lietuvių: Etanolis
latviešu: Etanols
македонски: Етанол
മലയാളം: എഥനോൾ
монгол: Этанол
मराठी: इथेनॉल
Bahasa Melayu: Etanol
မြန်မာဘာသာ: အီသနောလ်
नेपाल भाषा: इथानोल
Nederlands: Ethanol
norsk nynorsk: Etanol
norsk: Etanol
occitan: Etanòl
ਪੰਜਾਬੀ: ਈਥੇਨੋਲ
polski: Etanol
پنجابی: ایتھانول
پښتو: اېتنول
português: Etanol
Runa Simi: Ethanul
română: Etanol
русский: Этанол
саха тыла: Этанол
Scots: Ethanol
srpskohrvatski / српскохрватски: Etanol
Simple English: Ethanol
slovenčina: Etanol
slovenščina: Etanol
shqip: Etanoli
српски / srpski: Етанол
Seeltersk: Ethanol
svenska: Etanol
Kiswahili: Ethanoli
тоҷикӣ: Этанол
Türkçe: Etanol
татарча/tatarça: Этанол
українська: Етанол
اردو: ایتھنول
oʻzbekcha/ўзбекча: Etil spirti
vepsän kel’: Etilspirt
Tiếng Việt: Etanol
Winaray: Etanol
吴语: 乙醇
ייִדיש: עטאנאל
中文: 乙醇
文言: 乙醇
Bân-lâm-gú: Ethanol
粵語: 乙醇