ஊடகம்

தகவல்தொடர்பில், ஊடகம் (ஊடகங்கள்) என்பது தகவல்களை சேமித்து வழங்க பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன. இது பெரும்பாலும், மக்கள் ஊடகம் அல்லது செய்தி ஊடகம் என்றும் குறிப்பிடப்படும், மாறாக ஒருமையில் இது ஊடகம் என குறிப்பிடப்படுகிறது.

  • பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி

மனித தகவல் தொடர்பு பண்டைய காலங்களில் குகை ஓவியங்கள், வரையப்பட்ட வரைபடங்கள், மற்றும் கல்வெட்டு எழுத்துக்கள் ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வந்தது. இதன் பின்னர் தொழிநுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக வளர்ந்து செய்திப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இன்றைய நவீன கைபேசிகளின் மூலம் சமூக வலைத்தளங்கள் வரை ஊடகங்கள் மக்களுடன் இரண்டறக் கலந்துள்ளன.

Other Languages
brezhoneg: Media
bosanski: Masovni mediji
čeština: Média
eesti: Meedia
euskara: Komunikabide
فارسی: رسانه
suomi: Media
français: Média
hrvatski: Mediji
Bahasa Indonesia: Media komunikasi
Limburgs: Media
lietuvių: Media
Bahasa Melayu: Media
Nedersaksies: Media
Nederlands: Communicatiemiddel
русский: Медиа
srpskohrvatski / српскохрватски: Mediji
slovenščina: Občilo
српски / srpski: Медији
українська: Медіа
Tiếng Việt: Media (truyền thông)
中文: 传播媒体
Bân-lâm-gú: Thoân-pò͘ mûi-thé