உக்ரைன்
English: Ukraine

 • ukraine
  உக்ரைன்
  Україна
  ukrayina
  கொடி சின்னம்
  நாட்டுப்பண்: Ще не вмерла України ні слава, ні воля  (உக்ரைனிய மொழி)
  உக்ரைனின் எழுச்சி இன்னும் புதைக்கப்படவில்லை, அதுபோல் விடுதலையும்
  தலைநகரம்கீவ்
  பெரிய நகர் தலைநகர்
  ஆட்சி மொழி(கள்) உக்குரைனியம்
  இனக் குழு (2001)
  • 77.8% உக்ரைனியர்
  • 17.3% உருசியர்
  • 4.9% ஏனையோர்
  மக்கள் உக்ரைனியர்
  அரசாங்கம் ஒருமுக பகுதி-சனாதிபதிக் குடியரசு
   •  அரசுத்தலைவர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
   •  பிரதமர் ஒகெல்சி ஒன்சாருக்
   •  நாடாளுமன்றத் தலைவர் திமீத்ரோ இரசூம்கொவ்
  சட்டமன்றம் விர்கோனவ ராடா
  வரலாறு
   •  கீவன் உருசு
  அமைப்பு
  882 
   •  கிறித்துவமயமாக்கல் 988 
   •  உருதேனியா இராச்சியம் 1199 
   •  மங்கோலிய ஆக்கிரமிப்பு 1238–1240 
   •  இலித்துவேனிய இராச்சியம் அமைப்பு 1320–1349 
   •  உருசியாவின் கீழ்
  தன்னாட்சி உக்ரைனிய மக்கள் குடியரசு
  23 (10) சூன் 1917 
   •  விடுதலை
  அறிவிப்பு
  22 (9) சனவரி 1918 
   •  மேற்கு உக்ரைனிய மக்கள் குடியரசு 13 நவம்பர் 1918 
   •  உக்ரைனிய ஒன்றிணைப்பு 22 சனவரி 1919 
  பரப்பு
   •  மொத்தம் 603 கிமீ2 (45-வது)
  அ சதுர மைல்
   •  நீர் (%) 7
  மக்கள் தொகை
   •  2019 கணக்கெடுப்பு red arrow down.svg 42,030,832[1]
  (கிரிமியா மூவலந்தீவு, செவசுத்தபோல் தவிர்த்து) (33-வது)
   •  2001 கணக்கெடுப்பு 48,457,102[2]
   •  அடர்த்தி 73.8/km2 (115-வது)
  191/sq mi
  மொ.உ.உ (கொஆச) 2019 கணக்கெடுப்பு
   •  மொத்தம் green arrow up darker.svg $408.040 பில்.[3] (47-வது)
   •  தலைவிகிதம் green arrow up darker.svg $9,743[3] (111-வது)
  மொ.உ.உ (பெயரளவு) 2019 கணக்கெடுப்பு
   •  மொத்தம் green arrow up darker.svg $134.887 பில்.[3] (57-வது)
   •  தலைவிகிதம் green arrow up darker.svg $3,220[3] (128-வது)
  ஜினி (2016)positive decrease 25.0[4]
  தாழ் · 18-வது
  மமேசு (2018)green arrow up darker.svg 0.750[5]
  உயர் · 88-வது
  நாணயம் ஹிருன்யா (₴) (uah)
  நேர வலயம் கிஐநே (ஒ.அ.நே+2[6])
   •  கோடை (ப.சே) கி.ஐ.கோ.நே (ஒ.அ.நே+3)
  வாகனம் செலுத்தல் இடக்கை
  அழைப்புக்குறி +380
  இணையக் குறி
  • .ua
  • .укр
  a. திசம்பர் 1 இல் விடுதலைப் பிரகடனம், திசம்பர் 26 இல் முழுமையான விடுதலை

  உக்ரைன் (ukraine, உக்ரைனியன்: Україна, உச்சரிப்பு [ʊkrɐˈjinɐ] (about this soundகேட்க)) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.[7] இதன் எல்லைகளாக வடகிழக்கே உருசியா; வடக்கே பெலருஸ்; மேற்கே போலந்து, சிலோவாக்கியா, அங்கேரி; தெற்கே உருமேனியா, மல்தோவா, கருங்கடல் ஆகியனவும் அமைந்துள்ளன. கிரிமியாவை 2014 இல் உருசியா கையகப்படுத்தியமை தொடர்பாக உக்ரைன் அந்நாட்டுடன் தற்போது எல்லைச் சர்ச்சையில் உள்ளது.[8] கிரிமியா உட்பட உக்ரைனின் மொத்தப் பரப்பளவு 603,628 கிமீ² ஆகும்.[9] இது ஐரோப்பாவில் மிகப் பெரிய நாடாகவும், உலகின் 46-வது பெரிய நாடாகவும் உள்ளது. கிரிமியா தவிர்த்து,, உக்ரைனின் மக்கள்தொகை 42 மில்லியன் ஆகும்.[1] இது உலகின் 32-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். கீவ் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் ஆட்சி மொழி உக்ரைனியம் ஆகும். பெரும்பான்மை மக்கள் கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்கள் ஆவர்.

 • பெயர்க்காரணம்
 • நிர்வாகப் பிரிவுகள்
 • கலாச்சாரம்
 • ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைப்பு தொடர்பாக
 • வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள்
 • மேற்கோள்கள்

Ukraine
உக்ரைன்
Україна
Ukrayina
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Ще не вмерла України ні слава, ні воля  (உக்ரைனிய மொழி)
உக்ரைனின் எழுச்சி இன்னும் புதைக்கப்படவில்லை, அதுபோல் விடுதலையும்
தலைநகரம்கீவ்
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) உக்குரைனியம்
இனக் குழு (2001)
மக்கள் உக்ரைனியர்
அரசாங்கம் ஒருமுக பகுதி-சனாதிபதிக் குடியரசு
 •  அரசுத்தலைவர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
 •  பிரதமர் ஒகெல்சி ஒன்சாருக்
 •  நாடாளுமன்றத் தலைவர் திமீத்ரோ இரசூம்கொவ்
சட்டமன்றம் விர்கோனவ ராடா
வரலாறு
 •  கீவன் உருசு
அமைப்பு
882 
 •  கிறித்துவமயமாக்கல் 988 
 •  உருதேனியா இராச்சியம் 1199 
 •  மங்கோலிய ஆக்கிரமிப்பு 1238–1240 
 •  இலித்துவேனிய இராச்சியம் அமைப்பு 1320–1349 
 •  உருசியாவின் கீழ்
தன்னாட்சி உக்ரைனிய மக்கள் குடியரசு
23 (10) சூன் 1917 
 •  விடுதலை
அறிவிப்பு
22 (9) சனவரி 1918 
 •  மேற்கு உக்ரைனிய மக்கள் குடியரசு 13 நவம்பர் 1918 
 •  உக்ரைனிய ஒன்றிணைப்பு 22 சனவரி 1919 
பரப்பு
 •  மொத்தம் 603 கிமீ2 (45-வது)
அ சதுர மைல்
 •  நீர் (%) 7
மக்கள் தொகை
 •  2019 கணக்கெடுப்பு Red Arrow Down.svg 42,030,832[1]
(கிரிமியா மூவலந்தீவு, செவசுத்தபோல் தவிர்த்து) (33-வது)
 •  2001 கணக்கெடுப்பு 48,457,102[2]
 •  அடர்த்தி 73.8/km2 (115-வது)
191/sq mi
மொ.உ.உ (கொஆச) 2019 கணக்கெடுப்பு
 •  மொத்தம் Green Arrow Up Darker.svg $408.040 பில்.[3] (47-வது)
 •  தலைவிகிதம் Green Arrow Up Darker.svg $9,743[3] (111-வது)
மொ.உ.உ (பெயரளவு) 2019 கணக்கெடுப்பு
 •  மொத்தம் Green Arrow Up Darker.svg $134.887 பில்.[3] (57-வது)
 •  தலைவிகிதம் Green Arrow Up Darker.svg $3,220[3] (128-வது)
ஜினி (2016)positive decrease 25.0[4]
தாழ் · 18-வது
மமேசு (2018)Green Arrow Up Darker.svg 0.750[5]
உயர் · 88-வது
நாணயம் ஹிருன்யா (₴) (UAH)
நேர வலயம் கிஐநே (ஒ.அ.நே+2[6])
 •  கோடை (ப.சே) கி.ஐ.கோ.நே (ஒ.அ.நே+3)
வாகனம் செலுத்தல் இடக்கை
அழைப்புக்குறி +380
இணையக் குறி
 • .ua
 • .укр
a. திசம்பர் 1 இல் விடுதலைப் பிரகடனம், திசம்பர் 26 இல் முழுமையான விடுதலை

உக்ரைன் (Ukraine, உக்ரைனியன்: Україна, உச்சரிப்பு [ʊkrɐˈjinɐ] (About this soundகேட்க)) கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.[7] இதன் எல்லைகளாக வடகிழக்கே உருசியா; வடக்கே பெலருஸ்; மேற்கே போலந்து, சிலோவாக்கியா, அங்கேரி; தெற்கே உருமேனியா, மல்தோவா, கருங்கடல் ஆகியனவும் அமைந்துள்ளன. கிரிமியாவை 2014 இல் உருசியா கையகப்படுத்தியமை தொடர்பாக உக்ரைன் அந்நாட்டுடன் தற்போது எல்லைச் சர்ச்சையில் உள்ளது.[8] கிரிமியா உட்பட உக்ரைனின் மொத்தப் பரப்பளவு 603,628 கிமீ² ஆகும்.[9] இது ஐரோப்பாவில் மிகப் பெரிய நாடாகவும், உலகின் 46-வது பெரிய நாடாகவும் உள்ளது. கிரிமியா தவிர்த்து,, உக்ரைனின் மக்கள்தொகை 42 மில்லியன் ஆகும்.[1] இது உலகின் 32-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். கீவ் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் ஆட்சி மொழி உக்ரைனியம் ஆகும். பெரும்பான்மை மக்கள் கிழக்கு மரபுவழிக் கிறித்தவர்கள் ஆவர்.

Other Languages
Аҧсшәа: Украина
Acèh: Ukraina
адыгабзэ: Украинэ
Afrikaans: Oekraïne
Akan: Ukraine
Alemannisch: Ukraine
አማርኛ: ዩክሬን
aragonés: Ucraína
Ænglisc: Ucrægna
العربية: أوكرانيا
ܐܪܡܝܐ: ܐܘܩܪܐܝܢܐ
asturianu: Ucraína
авар: Украина
Aymar aru: Ukraniya
azərbaycanca: Ukrayna
تۆرکجه: اوکراین
башҡортса: Украина
Bali: Ukraina
Boarisch: Ukraine
žemaitėška: Okraėna
Bikol Central: Ukranya
беларуская: Украіна
беларуская (тарашкевіца)‎: Украіна
български: Украйна
भोजपुरी: यूक्रेन
Bislama: Ukraine
Banjar: Ukraina
bamanankan: Ukrain
বাংলা: ইউক্রেন
བོད་ཡིག: ཨུཀ་རཡི་ནི།
বিষ্ণুপ্রিয়া মণিপুরী: ইউক্রেন
brezhoneg: Ukraina
bosanski: Ukrajina
ᨅᨔ ᨕᨘᨁᨗ: Ukraine
буряад: Украина
català: Ucraïna
Chavacano de Zamboanga: Ucrania
Mìng-dĕ̤ng-ngṳ̄: Ukraine
нохчийн: Украина
Cebuano: Ukranya
Chamoru: Ukrania
ᏣᎳᎩ: ᏳᎧᎴᏂ
Tsetsêhestâhese: Ukraine
کوردی: ئوکراینا
corsu: Ucraina
qırımtatarca: Ukraina
čeština: Ukrajina
kaszëbsczi: Ùkrajina
словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ: Оукраина
Чӑвашла: Украина
Cymraeg: Yr Wcráin
dansk: Ukraine
Deutsch: Ukraine
Thuɔŋjäŋ: Ukraine
Zazaki: Ukrayna
dolnoserbski: Ukraina
डोटेली: युक्रेन
ދިވެހިބަސް: ޔުކްރެއިން
eʋegbe: Ukraine
Ελληνικά: Ουκρανία
English: Ukraine
Esperanto: Ukrainio
español: Ucrania
eesti: Ukraina
euskara: Ukraina
estremeñu: Ucrania
فارسی: اوکراین
Fulfulde: Ukrayiina
suomi: Ukraina
Võro: Ukraina
Na Vosa Vakaviti: Ukraine
føroyskt: Ukraina
français: Ukraine
arpetan: Ucrèna
Nordfriisk: Ukraine
furlan: Ucraine
Frysk: Oekraïne
Gaeilge: An Úcráin
Gagauz: Ukrayna
贛語: 烏克蘭
kriyòl gwiyannen: Oukrèn
Gàidhlig: An Ucràin
galego: Ucraína
Avañe'ẽ: Ukyáña
गोंयची कोंकणी / Gõychi Konknni: युक्रेन
𐌲𐌿𐍄𐌹𐍃𐌺: 𐌿𐌺𐍂𐌰𐌾𐌽𐌰
ગુજરાતી: યુક્રેન
Gaelg: Yn Ookraan
Hausa: Ukraniya
客家語/Hak-kâ-ngî: Ukraina
Hawaiʻi: ʻUkelena
עברית: אוקראינה
हिन्दी: युक्रेन
Fiji Hindi: Ukraine
hrvatski: Ukrajina
hornjoserbsce: Ukraina
Kreyòl ayisyen: Ikrèn
magyar: Ukrajna
հայերեն: Ուկրաինա
Արեւմտահայերէն: Ուքրանիա
interlingua: Ukraina
Bahasa Indonesia: Ukraina
Interlingue: Ucraina
Igbo: Yukrain
Iñupiak: Ukraine
Ilokano: Ukrania
ГӀалгӀай: Украина
Ido: Ukraina
íslenska: Úkraína
italiano: Ucraina
ᐃᓄᒃᑎᑐᑦ/inuktitut: ᑯᑯᓯ ᓄᓇ
日本語: ウクライナ
Patois: Yuukrien
la .lojban.: vurgu'e
Jawa: Ukraina
ქართული: უკრაინა
Qaraqalpaqsha: Ukraina
Адыгэбзэ: Украинэ
Kabɩyɛ: Ukurɛnɩ
Kongo: Uklenyi
Gĩkũyũ: Ukraine
қазақша: Украина
kalaallisut: Ukraine
ភាសាខ្មែរ: អ៊ុយក្រែន
ಕನ್ನಡ: ಯುಕ್ರೇನ್
한국어: 우크라이나
Перем Коми: Украина
къарачай-малкъар: Украина
kurdî: Ûkrayna
коми: Украина
kernowek: Ukrayn
Кыргызча: Украина
Latina: Ucraina
Ladino: Ukraina
Lëtzebuergesch: Ukrain
лезги: Украина
Lingua Franca Nova: Ucraina
Limburgs: Oekraïne
Ligure: Ucrainn-a
lumbaart: Ücraina
lingála: Ukraine
لۊری شومالی: اوکراین
lietuvių: Ukraina
latgaļu: Ukraina
latviešu: Ukraina
मैथिली: युक्रेन
Basa Banyumasan: Ukraine
мокшень: Украин
Malagasy: Okraina
олык марий: Украина
Māori: Ūkareinga
македонски: Украина
മലയാളം: ഉക്രൈൻ
монгол: Украин
मराठी: युक्रेन
кырык мары: Украина
Bahasa Melayu: Ukraine
Malti: Ukrajna
Mirandés: Oucránia
မြန်မာဘာသာ: ယူကရိန်းနိုင်ငံ
эрзянь: Украина
مازِرونی: اکراین
Dorerin Naoero: Ukraine
Napulitano: Ucraina
Plattdüütsch: Ukraine
Nedersaksies: Oekraïne
नेपाली: युक्रेन
नेपाल भाषा: युक्रेन
Nederlands: Oekraïne
norsk nynorsk: Ukraina
norsk: Ukraina
Novial: Ukraina
Nouormand: Ukraîne
occitan: Ucraïna
Livvinkarjala: Ukrainu
Oromoo: Yuukireen
ଓଡ଼ିଆ: ୟୁକ୍ରେନ
Ирон: Украинæ
ਪੰਜਾਬੀ: ਯੂਕਰੇਨ
Pangasinan: Ukraniya
Kapampangan: Ukranya
Papiamentu: Ukrania
Picard: Oucrinne
Pälzisch: Ukraine
Norfuk / Pitkern: Yukrayn
polski: Ukraina
Piemontèis: Ucrain-a
پنجابی: یوکرین
Ποντιακά: Ουκρανία
پښتو: اوکراین
português: Ucrânia
Runa Simi: Ukranya
rumantsch: Ucraina
romani čhib: Ukraina
română: Ucraina
armãneashti: Ucraina
tarandíne: Ucraine
русский: Украина
русиньскый: Україна
Kinyarwanda: Ikerene
саха тыла: Украина
ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱤᱣᱠᱨᱮᱱ
sardu: Ucraina
sicilianu: Ucraina
Scots: Ukraine
سنڌي: يوڪرين
davvisámegiella: Ukraina
srpskohrvatski / српскохрватски: Ukrajina
සිංහල: යුක්රේනය
Simple English: Ukraine
slovenčina: Ukrajina
slovenščina: Ukrajina
Gagana Samoa: Iukureini
chiShona: Ukraine
Soomaaliga: Yukrayn
shqip: Ukraina
српски / srpski: Украјина
Sranantongo: Ukrainakondre
SiSwati: IYukhureni
Sesotho: Ukraine
Seeltersk: Ukraine
Sunda: Ukraina
svenska: Ukraina
Kiswahili: Ukraine
ślůnski: Ukrajina
Sakizaya: Ukraine
తెలుగు: ఉక్రెయిన్
tetun: Ukránia
тоҷикӣ: Укроин
ትግርኛ: ዩክረይን
Türkmençe: Ukraina
Tagalog: Ukraine
Tok Pisin: Yukren
Türkçe: Ukrayna
Xitsonga: Ukraine
татарча/tatarça: Украина
chiTumbuka: Ukraine
Twi: Ukraine
тыва дыл: Украина
удмурт: Украина
ئۇيغۇرچە / Uyghurche: ئۇكرائىنا
українська: Україна
اردو: یوکرین
oʻzbekcha/ўзбекча: Ukraina
Tshivenda: Ukraine
vèneto: Ucraina
vepsän kel’: Ukrain
Tiếng Việt: Ukraina
West-Vlams: Oekraïne
Volapük: Lukrayän
walon: Oucrinne
Winaray: Ukranya
Wolof: Ukreen
吴语: 乌克兰
isiXhosa: IYukreyini
მარგალური: უკრაინა
ייִדיש: אוקראינע
Yorùbá: Yukréìn
Vahcuengh: Ukraine
Zeêuws: Oekraïne
中文: 乌克兰
文言: 烏克蘭
Bân-lâm-gú: Ukraina
粵語: 烏克蘭
isiZulu: IYukreyini