இட்சாக் ரபீன்

இட்சாக் ரபீன்
Yitzhak Rabin
Yitzhak Rabin (1986) cropped.jpg
இஸ்ரேலின் 5வது பிரதமர்
பதவியில்
ஜூலை 13, 1992 – நவம்பர் 4, 1995
முன்னவர்இட்சாக் சமீர்
பின்வந்தவர்சிமோன் பெரெஸ்
பதவியில்
ஜூன் 3, 1974 – ஏப்ரல் 22, 1977
முன்னவர்கோல்டா மேயர்
பின்வந்தவர்மெனாக்கெம் பெகின்
தனிநபர் தகவல்
பிறப்புமார்ச்சு 1, 1922(1922-03-01)
ஜெருசலேம், பாலஸ்தீனம் (இப்போது இஸ்ரேல்)
இறப்புநவம்பர் 4, 1995(1995-11-04) (அகவை 73)
டெல் அவீவ், இஸ்ரேல்
அரசியல் கட்சிகூட்டமைப்பு, தொழிற் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)லியா ரபீன்
பிள்ளைகள்டாலியா
யுவால்

இட்சாக் ரபீன் (Yitzhak Rabin, எபிரேயம்: இந்த ஒலிக்கோப்பு பற்றி יִצְחָק רַבִּין, மார்ச் 1, 1922நவம்பர் 4, 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும், அதன் இராணுவத் தலைவரும் ஆவார்[1]. இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும், 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1994 ஆம் ஆண்டில், சிமோன் பெரெஸ், யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது[2]. 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.

1993, செப்டம்பர் 13 இல் ஒஸ்லோ அமைதி மாநாட்டில் இட்சாக் ரபீன், பில் கிளிண்டன், யாசர் அரபாத்

வெளி இணைப்புகள்

Other Languages
Afrikaans: Yitzhak Rabin
Alemannisch: Jitzchak Rabin
aragonés: Yitzhak Rabin
العربية: إسحاق رابين
asturianu: Isaac Rabin
Aymar aru: Yitzhak Rabin
azərbaycanca: İshaq Rabin
تۆرکجه: اسحاق رابین
беларуская: Іцхак Рабін
беларуская (тарашкевіца)‎: Іцхак Рабін
български: Ицхак Рабин
bosanski: Yitzhak Rabin
čeština: Jicchak Rabin
Cymraeg: Yitzhak Rabin
Ελληνικά: Γιτζάκ Ράμπιν
English: Yitzhak Rabin
Esperanto: Jicĥak Rabin
español: Isaac Rabin
euskara: Isaak Rabin
français: Yitzhak Rabin
Gaeilge: Yitzak Rabin
עברית: יצחק רבין
hrvatski: Jichak Rabin
հայերեն: Իցհակ Ռաբին
Bahasa Indonesia: Yitzhak Rabin
íslenska: Yitzhak Rabin
italiano: Yitzhak Rabin
Basa Jawa: Yitzhak Rabin
ქართული: იცხაკ რაბინი
Latina: Isaac Rabin
Lingua Franca Nova: Yitzhak Rabin
lietuvių: Ichakas Rabinas
latviešu: Ichaks Rabins
македонски: Јицак Рабин
Bahasa Melayu: Yitzhak Rabin
مازِرونی: اسحاق رابین
Nederlands: Yitzhak Rabin
norsk nynorsk: Yitzhak Rabin
polski: Icchak Rabin
پنجابی: اسحاق رابین
português: Yitzhak Rabin
Runa Simi: Yitzhak Rabin
română: Ițhak Rabin
русский: Рабин, Ицхак
srpskohrvatski / српскохрватски: Yitzhak Rabin
Simple English: Yitzhak Rabin
slovenčina: Jicchak Rabin
slovenščina: Jicak Rabin
српски / srpski: Јицак Рабин
svenska: Yitzhak Rabin
Türkmençe: Isaak Rabin
Tagalog: Yitzhak Rabin
Türkçe: İzak Rabin
українська: Іцхак Рабин
oʻzbekcha/ўзбекча: Yitzhak Rabin
Tiếng Việt: Yitzhak Rabin
Winaray: Yitzhak Rabin
ייִדיש: יצחק ראבין
Yorùbá: Yitzhak Rabin
粵語: 拉賓