ஆறாம் பவுல் (திருத்தந்தை)
English: Pope Paul VI

 • அருளாளர்
  ஆறாம் பவுல்
  paul vi
  paolovi.jpg
  1963இல் ஆறாம் பவுல். coat of arms of pope paul vi.svg
  ஆட்சி துவக்கம்21 ஜூன் 1963
  ஆட்சி முடிவு6 ஆகஸ்ட் 1978
  முன்னிருந்தவர்இருபத்திமூன்றாம் யோவான்
  பின்வந்தவர்முதலாம் யோவான் பவுல்
  திருப்பட்டங்கள்
  குருத்துவத் திருநிலைப்பாடு29 மே 1920
  ஜாச்சிந்தோ காஜ்ஜியா-ஆல்
  ஆயர்நிலை திருப்பொழிவு12 டிசம்பர் 1954
  யூஜீன் திஸ்ஸரான்-ஆல்
  கர்தினாலாக உயர்த்தப்பட்டது15 டிசம்பர் 1958
  திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்-ஆல்
  பிற தகவல்கள்
  இயற்பெயர்ஜோவான்னி பத்தீஸ்தா என்றிக்கோ அந்தோனியோ மரிய மொந்தீனி
  பிறப்புசெப்டம்பர் 26, 1897(1897-09-26)
  கொன்சேசியோ, இத்தாலியா
  இறப்பு6 ஆகத்து 1978(1978-08-06) (அகவை 80)
  கந்தோல்ஃபோ கோட்டை, இத்தாலி
  குறிக்கோளுரைcum ipso in monte (with him on the mount)
  in nomine domini (in the name of the lord)
  கையொப்பம்ஆறாம் பவுல் (திருத்தந்தை)-இன் கையொப்பம்
  புனிதர் பட்டமளிப்பு
  திருவிழா26 செப்டம்பர்
  ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை
  பகுப்புதிருத்தந்தை
  முத்திப்பேறு19 அக்டோபர் 2014
  புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் நகர்
  திருத்தந்தை பிரான்சிசு-ஆல்
  பவுல் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

  திருத்தந்தை ஆறாம் பவுல் (திருத்தந்தை ஆறாம் பவுல்) (இலத்தீன்: paulus pp. vi; இத்தாலியம்:paolo vi)என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் 262ஆம் திருத்தந்தையும் உரோமை ஆயருமாக 1963இலிருந்து 1978 வரை பணியாற்றினார்[1]. திருமுழுக்கின்போது இவருக்கு வழங்கப்பட்டது "ஜோவான்னி பத்தீஸ்தா என்றிக்கோ அந்தோனியோ மரிய மொந்தீனி" (giovanni battista enrico antonio maria montini) என்னும் நீண்ட பெயராகும். 1897ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்த இவர் 1978ஆம் ஆண்டு ஆகத்து 6ஆம் நாள் இறந்தார். இவருக்கு முன் திருத்தந்தையாகப் பதவியிலிருந்தவர் இருபத்திமூன்றாம் யோவான் என்பவராகும். அவர் 1962இல் கூட்டியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை ஆறாம் பவுல் தொடர்ந்து நடத்தி நிறைவுக்குக் கொணர்ந்தார். மரபுவழி கிறித்தவ சபையோடும், புரடஸ்தாந்து சபைகளோடும் கத்தோலிக்க திருச்சபை நல்லுறவுகளை வளர்க்க இவர் பாடுபட்டார். இக்குறிக்கோளை அடைய இவர் பல திருச்சபைகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதோடு அச்சபைகளோடு பல ஒப்பந்தங்களையும் செய்தார்.

  19 அக்டோபர் 2014 அன்று வத்திக்கான் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை பிரான்சிசு இவருக்கு அருளாளர் பட்டம் அளித்தார். இவரின் விழா நாள், இவரின் பிறந்த நாளான 26 செப்டம்பர் ஆகும்.

 • திருத்தந்தை ஆவார் என்னும் எதிர்பார்ப்பு
 • பவுல் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தல்
 • அன்னை மரியா மீது பக்தி
 • உலக மக்களோடு உரையாடல்
 • உலகில் நிகழ்ந்த பெரும் மாற்றங்கள்
 • இறப்பு
 • ஆறாம் பவுலின் இளமைப் பருவம்
 • வத்திக்கான் வெளியுறவுத் துறையில் பணி
 • திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் காலத்தில் மொந்தீனி
 • இரண்டாம் உலகப்போரின் போது
 • புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அருளாளர் பட்டம் வழங்கப்படுதலும்
 • அருளாளர் பட்டம் வழங்கப்படுதல்
 • மேல் ஆய்வுக்கு
 • ஆதாரங்கள்
 • வெளி இணைப்புகள்

அருளாளர்
ஆறாம் பவுல்
Paul VI
Paolovi.jpg
1963இல் ஆறாம் பவுல். Coat of Arms of Pope Paul VI.svg
ஆட்சி துவக்கம்21 ஜூன் 1963
ஆட்சி முடிவு6 ஆகஸ்ட் 1978
முன்னிருந்தவர்இருபத்திமூன்றாம் யோவான்
பின்வந்தவர்முதலாம் யோவான் பவுல்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு29 மே 1920
ஜாச்சிந்தோ காஜ்ஜியா-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு12 டிசம்பர் 1954
யூஜீன் திஸ்ஸரான்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது15 டிசம்பர் 1958
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்-ஆல்
பிற தகவல்கள்
இயற்பெயர்ஜோவான்னி பத்தீஸ்தா என்றிக்கோ அந்தோனியோ மரிய மொந்தீனி
பிறப்புசெப்டம்பர் 26, 1897(1897-09-26)
கொன்சேசியோ, இத்தாலியா
இறப்பு6 ஆகத்து 1978(1978-08-06) (அகவை 80)
கந்தோல்ஃபோ கோட்டை, இத்தாலி
குறிக்கோளுரைCum Ipso in monte (With Him on the mount)
In nomine Domini (In the name of the Lord)
கையொப்பம்ஆறாம் பவுல் (திருத்தந்தை)-இன் கையொப்பம்
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா26 செப்டம்பர்
ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை
பகுப்புதிருத்தந்தை
முத்திப்பேறு19 அக்டோபர் 2014
புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் நகர்
திருத்தந்தை பிரான்சிசு-ஆல்
பவுல் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை ஆறாம் பவுல் (திருத்தந்தை ஆறாம் பவுல்) (இலத்தீன்: Paulus PP. VI; இத்தாலியம்:Paolo VI)என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் 262ஆம் திருத்தந்தையும் உரோமை ஆயருமாக 1963இலிருந்து 1978 வரை பணியாற்றினார்[1]. திருமுழுக்கின்போது இவருக்கு வழங்கப்பட்டது "ஜோவான்னி பத்தீஸ்தா என்றிக்கோ அந்தோனியோ மரிய மொந்தீனி" (Giovanni Battista Enrico Antonio Maria Montini) என்னும் நீண்ட பெயராகும். 1897ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்த இவர் 1978ஆம் ஆண்டு ஆகத்து 6ஆம் நாள் இறந்தார். இவருக்கு முன் திருத்தந்தையாகப் பதவியிலிருந்தவர் இருபத்திமூன்றாம் யோவான் என்பவராகும். அவர் 1962இல் கூட்டியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை ஆறாம் பவுல் தொடர்ந்து நடத்தி நிறைவுக்குக் கொணர்ந்தார். மரபுவழி கிறித்தவ சபையோடும், புரடஸ்தாந்து சபைகளோடும் கத்தோலிக்க திருச்சபை நல்லுறவுகளை வளர்க்க இவர் பாடுபட்டார். இக்குறிக்கோளை அடைய இவர் பல திருச்சபைகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதோடு அச்சபைகளோடு பல ஒப்பந்தங்களையும் செய்தார்.

19 அக்டோபர் 2014 அன்று வத்திக்கான் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை பிரான்சிசு இவருக்கு அருளாளர் பட்டம் அளித்தார். இவரின் விழா நாள், இவரின் பிறந்த நாளான 26 செப்டம்பர் ஆகும்.

Other Languages
Afrikaans: Pous Paulus VI
Alemannisch: Paul VI.
aragonés: Pavlo VI
العربية: بولس السادس
asturianu: Pablo VI
Aymar aru: Pawlu VI
azərbaycanca: VI Pavel
Boarisch: Paul VI.
беларуская (тарашкевіца)‎: Павал VI (папа рымскі)
български: Павел VI
brezhoneg: Paol VI
bosanski: Papa Pavao VI
català: Pau VI
Mìng-dĕ̤ng-ngṳ̄: Gáu-huòng Paulus 6-sié
Cebuano: Papa Pablo VI
čeština: Pavel VI.
Cymraeg: Pab Pawl VI
Deutsch: Paul VI.
dolnoserbski: Pawoł VI.
English: Pope Paul VI
Esperanto: Paŭlo la 6-a
español: Pablo VI
eesti: Paulus VI
euskara: Paulo VI.a
فارسی: پل ششم
suomi: Paavali VI
français: Paul VI
Gaeilge: Pápa Pól VI
Gàidhlig: Pàpa Pòl VI
客家語/Hak-kâ-ngî: Kau-fòng Paulus 6-sṳ
hrvatski: Pavao VI.
hornjoserbsce: Pawoł VI.
հայերեն: Պողոս VI
Bahasa Indonesia: Paus Paulus VI
Ilokano: Papa Pablo VI
íslenska: Páll 6.
italiano: Papa Paolo VI
ქართული: პავლე VI
ភាសាខ្មែរ: Pope VI
Latina: Paulus VI
Lëtzebuergesch: Paul VI. (Poopst)
lumbaart: Pàol VI
lingála: Pápa Polo VI
lietuvių: Paulius VI
latviešu: Pāvils VI
Malagasy: Paoly VI (papa)
македонски: Папа Павле VI
монгол: VI Паул
Bahasa Melayu: Paus Paulus VI
Plattdüütsch: Paul VI.
Nederlands: Paus Paulus VI
norsk nynorsk: Pave Paul VI
norsk: Paul VI
occitan: Pau VI
Kapampangan: Papa Pablo VI
polski: Paweł VI
português: Papa Paulo VI
Runa Simi: Pawlu VI
русский: Павел VI
sicilianu: Paulu VI
srpskohrvatski / српскохрватски: Pavao VI
Simple English: Pope Paul VI
slovenčina: Pavol VI.
slovenščina: Papež Pavel VI.
српски / srpski: Папа Павле VI
svenska: Paulus VI
Kiswahili: Papa Paulo VI
Tagalog: Papa Pablo VI
Türkçe: VI. Paulus
татарча/tatarça: Павел VI
українська: Павло VI
اردو: پال ششم
Tiếng Việt: Giáo hoàng Phaolô VI
Winaray: Papa Pablo VI
吴语: 保禄六世
中文: 保祿六世