ஆட்சி மொழி

ஆட்சி மொழி (About this soundஒலிப்பு ) அல்லது அரசகரும மொழி அல்லது அலுவல் மொழி அல்லது உத்தியோகப்பூர்வ மொழி என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட மொழியைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன.[1] மக்கள் பயன்படுத்தும் மொழியைச் சட்டத்தினால் மாற்ற முடியாது[2] என்பதால் "ஆட்சி மொழி" என்னும் சொல் மக்கள் அல்லது நாடு பயன்படுத்தும் மொழியைக் குறிக்காது ஆனால் அரசாங்கம் பயன்படுத்தும் மொழியையே குறிக்கும்.[3]

விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.

அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.

  • மேற்கோள்கள்

மேற்கோள்கள்

  1. "Official Language", Concise Oxford Companion to the English Language, Ed. Tom McArthur, Oxford University Press, 1998.
  2. The Status of Languages in Puerto Rico. Luis Muñiz-Arguelles. University of Puerto Rico. 1986. Page 466. Retrieved 23 November 2012.
  3. Pueblo v. Tribunal Superior, 92 D.P.R. 596 (1965). Translation taken from the English text, 92 P.R.R. 580 (1965), p. 588-589. See also LOPEZ-BARALT NEGRON, "Pueblo v. Tribunal Superior: Español: Idioma del proceso judicial", 36 Revista Juridica de la Universidad de Puerto Rico. 396 (1967), and VIENTOS-GASTON, "Informe del Procurador General sobre el idioma", 36 Rev. Col. Ab. (P.R.) 843 (1975).
Other Languages
Afrikaans: Amptelike taal
Alemannisch: Amtssprache
አማርኛ: የስራ ቋንቋ
aragonés: Idioma oficial
العربية: لغة رسمية
asturianu: Llingua oficial
azərbaycanca: Dövlət dili
تۆرکجه: رسمی دیل
башҡортса: Рәсми тел
Boarisch: Amtssproch
žemaitėška: Valstībėnė ruoda
беларуская: Афіцыйная мова
беларуская (тарашкевіца)‎: Афіцыйная мова
български: Официален език
Banjar: Bahasa rasmi
brezhoneg: Yezh ofisiel
bosanski: Službeni jezik
qırımtatarca: Resmiy til
čeština: Úřední jazyk
Deutsch: Amtssprache
ދިވެހިބަސް: ރަސްމީ ބަސް
Ελληνικά: Επίσημη γλώσσα
Esperanto: Oficiala lingvo
español: Idioma oficial
estremeñu: Luenga oficial
فارسی: زبان رسمی
Gàidhlig: Cànan Oifigeil
客家語/Hak-kâ-ngî: Kôn-fông ngî-ngièn
עברית: שפה רשמית
हिन्दी: राजभाषा
hrvatski: Službeni jezik
Kreyòl ayisyen: Lang ofisyèl
interlingua: Lingua official
Bahasa Indonesia: Bahasa resmi
日本語: 公用語
ភាសាខ្មែរ: ភាសាផ្លូវការ
ಕನ್ನಡ: ರಾಜಭಾಷೆ
한국어: 공용어
къарачай-малкъар: Официал тил
Кыргызча: Расмий тил
Lëtzebuergesch: Offiziell Sprooch
Limburgs: Officieel taol
latviešu: Valsts valoda
Malagasy: Fiteny ofisialy
олык марий: Кугыжаныш йылме
Minangkabau: Bahaso rasmi
македонски: Службен јазик
मराठी: राजभाषा
Bahasa Melayu: Bahasa rasmi
مازِرونی: رسمی زوون
Nāhuatl: Tecpantlahtolli
Napulitano: Lengua ufficiale
Plattdüütsch: Amtsspraak
Nederlands: Officiële taal
norsk nynorsk: Offisielt språk
Norfuk / Pitkern: Ofishol laenghwij
پښتو: رسمي ژبه
português: Língua oficial
Runa Simi: Tukri simi
romani čhib: Prinjardi chhib
саха тыла: Ил тыл
sicilianu: Lingua ufficiali
srpskohrvatski / српскохрватски: Službeni jezik
Simple English: Official language
slovenčina: Úradný jazyk
slovenščina: Uradni jezik
српски / srpski: Службени језик
Seeltersk: Amtssproake
Sunda: Basa resmi
Kiswahili: Lugha rasmi
ślůnski: Urzyndowo godka
తెలుగు: అధికార భాష
Türkçe: Resmî dil
татарча/tatarça: Рәсми тел
українська: Державна мова
oʻzbekcha/ўзбекча: Davlat tili
吴语: 官方語言
მარგალური: სახენწჷფო ნინა
中文: 官方语言
Bân-lâm-gú: Koaⁿ-hong gí-giân
粵語: 法定語言