அன்னம்

அன்னம்
Cygnus olor 2 (Marek Szczepanek).jpg
பேசாத அன்னம் (Cygnus olor)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Anseriformes
குடும்பம்: வாத்து
துணைக்குடும்பம்: Anserinae
சிற்றினம்: Cygnini
Vigors, 1825
பேரினம்: Cygnus
Garsault, 1764
இனம் (உயிரியல்)

6–7 living, see text.

வேறு பெயர்கள்

Cygnanser Kretzoi, 1957

அன்னம் (Swan) என்பது "அனாடிடே" குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பறவையாகும். இவற்றில் 6-7 வகையானவை உண்டு. அவை "அனாசெரினே" எனும் துணைக்குடும்பத்தைச் சேர்ந்தவை. எனினும் அவை வழமையான அன்னங்களிலிருந்து வேறுபட்டவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதன் மூலம் இனம்பெருக்குகின்றன. இவை 3 தொடக்கம் 8 வரை முட்டையிடுகின்றன. இவை தனது குறித்த ஜோடியுடனேயே வாழ்க்கை நடத்தும். சில வேளைகளில் ஜோடிகள் பிரிவதும் உண்டு.

அன்னம்

இவை பொதுவாக குளிரான நாடுகளிலேயே அமைதியான நீர் ஏரிகளில் வாழ்கின்றன. இவை அருகிவரும் அழகிய பறவையினமாகும். இலங்கை இந்தியா போன்ற வெப்ப வலய நாடுகளில் இவை அருகியிருப்பினும் ஏனைய சில ரோப்பிய நாடுகளில் இன்னும் வாழ்கின்றன.

தென்னிந்திய அலங்காரங்களில் அன்னப் பட்சி

அன்னப் பட்சி இற்கு இந்தியப் பழங்கதைகளில் கற்பனையான, அபூர்வமான இயல்புகள் பல ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளன. பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற பண்பு இதற்கு இருப்பதாகக் கூறப்படுவது இவற்றுள் ஒன்று. இது ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன் காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம் முதலிய கலைகளிலும் அன்னப் பட்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னப்பட்சி மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னப் பட்சியின் உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

இலக்கியங்களில் அன்னம்

சங்க இலக்கியச் சான்றுகளின்படி நோக்கினால் அன்னம் நீரிலும் நிலத்திலும் வாழ்ந்த ஒரு பறவை. [1]

உருவம்

மென்மையான தூவிகளையும், சிவந்த கால்களையும் கொண்டது [2],
கால் சிவப்பாக இருக்கும் [3],
கை கூப்பிக் கும்பிடும்போது கைகள் வளைவதுபோல் கால்கள் வளைந்திருக்கும். [4]
வலிமையான சிறகுகளை உடையது. [5]

வாழ்விடம்

அன்னம் பொதியமலையில் வாழ்ந்ததாகச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது. [6]
தாழைமரத்தில் அமர்ந்திருக்கும் [7]
செந்நெல் வயலில் துஞ்சும் [8]
குளம் குட்டைகளில் மேயும் நிலம் தாழ் மருங்கில் தெண்கடல் மேய்ந்த விலங்கு [9]
கடற்கரை மணல்மேடுகளில் தங்கும் [10]
ஆற்றுப்புனலில் துணையோடு திரியும் [11]
உப்பங்கழிகளில் மேயும் [12]

செயல்

ஆணும் பெண்ணுமாக மாறி மாறி விடியலில் கரையும் [13]
மணல் முற்றத்தில் எகினம் என்னும் பறவையோடு சேர்ந்து விளையாடும். [14]
மழைமேகம் சூழும்போது வானத்தில் கூட்டமாகப் பறக்கும். [15]
நன்றாக நெடுந்தொலைவு பறக்கும். [16]
கூட்டமாக மேயும் வெண்ணிறப் பறவை [17]
பொய்கையில் ஆணும் பெண்ணும் விளையாடும் [18]

அழகு

பெண் அன்னத்தின் நடை அழகாக இருக்கும். [19]
மயில் போல் ஆடும். [20]
மகளிரை அன்னம் அனையார் எனப் பாராட்டுவது வழக்கம். [21]

அன்னத்தின் தூவி

அன்னத்தின் தூவி மென்மையானது [22]
துணையுடன் புணரும்போது உதிரும் அன்னத்தூவியை அடைத்து அரசியின் மெத்தை செய்யப்படும். [23]
அன்னத்தின் தூவியை படுக்கை மெத்தையில் திணித்துக்கொள்வர். [24] [25] [26]
Other Languages
Afrikaans: Swaan
አማርኛ: የውሃ ዶሮ
العربية: إوز عراقي
azərbaycanca: Qu quşu
تۆرکجه: قۇ قۇشو
башҡортса: Аҡҡоштар
беларуская: Лебедзі
беларуская (тарашкевіца)‎: Лебедзі
български: Лебеди
বাংলা: মরাল
བོད་ཡིག: ངང་དཀར།
brezhoneg: Alarc'h
буряад: Хун шубуун
нохчийн: ГӀургӀаз
Cebuano: Cygnus
ᏣᎳᎩ: ᏍᎨᏆ
čeština: Labuť
Cymraeg: Alarch
dansk: Svaner
Deutsch: Schwäne
Ελληνικά: Κύκνος (πτηνό)
English: Swan
Esperanto: Cigno
eesti: Luik
euskara: Beltxarga
فارسی: قو
suomi: Joutsenet
français: Cygne
Frysk: Swannen
Gaeilge: Eala
Gàidhlig: Eala
गोंयची कोंकणी / Gõychi Konknni: राजहंस
ગુજરાતી: હંસ
客家語/Hak-kâ-ngî: Thiên-ngò
עברית: ברבורים
हिन्दी: हंस (पक्षी)
hrvatski: Labudovi
Հայերեն: Կարապ
interlingua: Cygnus
Bahasa Indonesia: Angsa
Ido: Cigno
Basa Jawa: Banyak
ქართული: გედები
Адыгэбзэ: Къыухэр
қазақша: Аққулар
ಕನ್ನಡ: ಹಂಸ
한국어: 고니속
Перем Коми: Юсь
Кыргызча: Ак куулар
Latina: Cygnus
ລາວ: ຫົງ
lietuvių: Gulbės
latviešu: Gulbji
मैथिली: राजहंस
മലയാളം: അരയന്നം
монгол: Хун
मराठी: हंस
кырык мары: Йӱксӹ
မြန်မာဘာသာ: ငန်း
эрзянь: Локсей
नेपाली: राजहंस
नेपाल भाषा: बःहँय्
Nederlands: Cygnus (geslacht)
norsk nynorsk: Svane
norsk: Svaner
Diné bizaad: Dééłgai
occitan: Cicne
Picard: Chin·nhe
polski: Łabędź
پنجابی: ہنس
português: Cisne
Runa Simi: Yuku
română: Lebădă
русский: Лебеди
संस्कृतम्: हंसः
sardu: Sìsini
sicilianu: Cignu
Scots: Swan
davvisámegiella: Njuvččat
srpskohrvatski / српскохрватски: Labudovi
Simple English: Swan
slovenčina: Cygnus (rod)
slovenščina: Labodi
српски / srpski: Лабудови
Basa Sunda: Soang
svenska: Svanar
Kiswahili: Bata-maji
తెలుగు: హంస
ไทย: หงส์
Tagalog: Sisne
Türkçe: Kuğu
татарча/tatarça: Аккошлар
удмурт: Юсь
українська: Лебідь
اردو: مرغابی
oʻzbekcha/ўзбекча: Oqqushlar
vepsän kel’: Joucen
Tiếng Việt: Thiên nga
Winaray: Cygnus
მარგალური: ოლორეფი
ייִדיש: שוואן
中文: 天鹅
Bân-lâm-gú: Thian-gô
粵語: 天鵝